28 வயது அழகுப் புயல் – பாகம் 44 105

அவள் கிட்டத்தட்ட அவன்மேல் கிடந்தாள். சீனு அவளை அவர்கள் தொடாதவாறு நன்றாகப் பார்த்துக்கொண்டான். நிஷாவின் தங்கைக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான். கார் அந்த ஹெஸ்ட் ஹவுஸுக்குள் நுழைந்தது.

காரிலிருந்து இருவரும் வெளியே தள்ளப்பட, அங்கே ரத்த வெள்ளத்தில் கட்டப்பட்டு இருந்த ராஜ்ஜையும் கண்ணனையும் பார்த்து தீபா அழுதேவிட்டாள். சீனுவுக்கு பயம் ஒட்டிக்கொண்டது. உடம்பு நடுங்கியது.

ராஜ்ஜையும் கண்ணனையும் இந்தக் கோலத்தில் பார்ப்போம் என்று அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை. நிஷா நிஷா உனக்கு என்ன ஆச்சு? ஐயோ நிஷா எங்கே இருக்கான்னு தெரியலையே

கிட்டத்தட்ட நிஷாவைப்போலவே.. ஆனால் இளமைத் துள்ளலுடன் இருந்த தீபாவை ரசித்துக்கொண்டே ரோஹித் அவளருகில் வந்தான். அலேக்காக அவளைத் தூக்கிக்கொண்டான்.

ஏய் விடு விடு

இன்னைக்கு உன் அக்காவுக்கும் உனக்கும் ஒரே நேரத்துல சாந்தி முகூர்த்தம் செமையா இருக்குறடி குட்டி

தீபா கால்களை உதறினாள். விடுடா என்ன ஐயோ அண்ணா அண்ணா சீனு சீனு

இதையெல்லாம் பார்த்த சீனுவுக்கு வெறியானது. தப்பான எண்ணத்துடன் ஜஸ்ட் லைக் தேட் ஒருவன் வந்து தீபாவைத் தூக்குவதைப் பார்த்து ஆத்திரம் வந்தது. ரோஹித்மேல் பாய்ந்தான். பலம் முழுவதையும் திரட்டி அவனைக் கீழே தள்ளினான். அவன் சட்டையைப் பிடித்துக்கொண்டு அவன் முகத்தில் குத்தினான்.

அன்றுபோல், இன்றும் அடிவாங்குகிறோமே என்று ரோஹித் வெறி கொண்ட கண்களுடன் சீனுவைப் பார்த்தான். இதற்குள் முரடர்கள் வந்து சீனுவைக் கொத்தாகத் தூக்க, சாவடிங்கடா இவனை என்று கத்தினான் ரோஹித்.

சீனுவின் ரத்தமும் அங்கே தரையில் விழுந்தது. சாலா என்னையே அடிக்கிறியா என்று ரோஹித் ஓடிவந்து சீனுவை ஒரு மிதி மிதித்தான். தீபா வீல் என்று கத்தினாள். சீனுவுக்கு தலை கிறுகிறுத்தது. எழுந்திரிக்க முடியாமல் கிடந்தான்.

13 Comments

  1. Deepa va seenu tan kapathun nu nisha kitta solli seenu va nisha love pannanum bro.. Seenu nisha pair aganum bro apo tan interst irukum bro.. Kathir ku deepa tan bro correct

  2. Nice bro. Update next part soon bro

  3. கதை ரொம்ப சூப்பர் சார் படிக்க அருமையா இருக்கு தயவு செய்து இன்னும் கொஞ்சம் பக்கத்தை அதிகரிக்கவும் விடிந்தாலே உங்க அப்டேட்டை எதிர் பார்த்து காத்திருக்கிறோம்.
    G. சங்கர்

  4. Total disaster… Nala story ah keduthitinga bro… Atleast nisha va Seenu kuda join panividunfa please

  5. Total disaster… Nala story ah keduthitinga bro… Atleast nisha va Seenu kuda join panividunfa please…kathir ah savadichirunga

  6. சீனுவ Hero ஆக்குங்கள் நிஷா கூட சேர்த்து வைங்க இல்லை னா தீபா கூட சீனுவ சேர்த்து வைங்க

  7. நிஷா கதிர் கூட சேரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  8. This many twists in story makes it less interesting to read.

  9. The story is moving just Bullshit…
    I can not believe the story is moving… Sorr to say I think some one is continuing to make worst instead of best the story…

    I am not going to read to continue this story.. the story become end on 43rd episode…

Comments are closed.