28 வயது அழகுப் புயல் – பாகம் 38 136

உனக்கு கல்யாணமான பொண்ணுங்கதான் பிடிக்குமா என்ன பிடிக்கலையா ஒண்ணுமே பண்ணமாட்டேங்குற?

கிட்டத்தட்ட கோபமாகக் கேட்டாள்.

சீனு அவளது வெகுளித்தனத்தை ரசித்தான். அவள் கோபத்தை ரசித்தான். மனம்விட்டுச் சிரித்தான். கைகளை தலைக்குப் பின்னால் வைத்துக்கொண்டு கால்களை ஆட்டிக்கொண்டே சொன்னான்.

ஆமாண்டி… எனக்கு கல்யாணமான பொண்ணுங்கதான் பிடிக்கும். நீ நவீனை கட்டிக்கிட்டு குடும்பம் நடத்திட்டு வா. அப்போ உன்ன படுக்கப்போட்டு நல்லா குத்தி எடுக்குறேன்.

நீ ரொம்ப மோசம்.

ம்.. அப்புறம்?

நான் அழகா இல்லையா? – அவளுக்கு இதற்குப் பதில் தெரிந்தே ஆகவேண்டும் என்றிருந்தது.

சீனு அவள் உதடுகளில் அழுத்தமாய் ஒரு முத்தம் கொடுத்தான். நீ செம்ம அழகு அகல்யா…. என்று கிறக்கமாகச் சொன்னான்.

அகல்யாவுக்கு மார்புகள் ஏறி இறங்கின. அப்புறம் என்ன??… என்று தவிப்போடு கேட்டாள்.

அவன் அவள் முடிகளை இழுத்து விரலால் சுழற்றிக்கொண்டே சொன்னான். நான் உன்ன ரசிச்சிட்டு இருக்கேன். நீ அது புரியாம லூசு மாதிரி புலம்பிட்டிருக்க

நான் லூசா… நான் லூசா… உன்ன… உன்ன… அகல்யா பொய்க்கோபத்தோடு தன் பூப்போன்ற கைகளால் அவன் தோள்களிலும் நெஞ்சிலும் குத்தினாள். சீனு சிரித்துக்கொண்டே அவளைப் புரட்டிப்போட்டு அவளுக்கு மேலே வந்தான். அவள் கழுத்தில் முகம் புதைத்து அவள் வாசனையை முகர்ந்தான்.

ம்ம்ம்ம்ம்ம்…….. அகல்யா… என்ன கொல்லுறியேடி……

5 Comments

  1. Please show good emotions anda feeling. I am just waiting format the end.

  2. Super ஸ்டோரிதொடர்ந்து பிரேக் இல்லாமல் எழுதி வாருங்கள் நேற்று up டேட் இல்லாமல் தவித்து விட்டோம்.

  3. Seenu is very Fond of enjoy other’s property (others man’s wife. But if comes to nisha marriage he is not strong enough to meet the problems. Definetly heart will not satisfy his wife in bed

Comments are closed.