28 வயது அழகுப் புயல் – பாகம் 21 179

இல்ல சீனு… கண்ணன் கூட இப்போ அதைத்தான் கேட்டுக்கிட்டு இருந்தார். நான் ஸ்கூட்டிலயே போய்க்கறேன். உனக்கெதுக்கு சிரமம்? நீ முடிஞ்சா அப்புறமா வா

இப்போ வந்து உட்காரப்போறியா இல்லையா?

சீனு கொஞ்சம் அதட்டலாகக் கேட்டுக்கொண்டே தன் வண்டியை ஸ்டார்ட் செய்ய…. நிஷா தயங்கியபடியே கண்ணனைப் பார்த்தாள்.

அவரோ… சொந்த பொண்டாட்டி மாதிரி நிஷாவை ட்ரீட் பன்றானே… என்று கொஞ்சம் பொறாமையுடன் அவனைப் பார்த்துக்கொண்டிருக்க…. நிஷா ஸ்கூட்டியை அப்படியே விட்டுவிட்டு, புதுமணப் பெண் போல, பெண்மைக்கு மேலாக கையை வைத்து புடவையை கொலுசு தெரியும் அளவுக்கு லேசாகத் தூக்கிப் பிடித்துக்கொண்டு… நடந்து அவன் பைக்குக்கு அருகில் சென்றாள்.

உட்காரு…

ம்….

நிஷா முந்தானையை இழுத்து இடுப்பை மறைத்துப் பிடித்துக்கொண்டு, அவனுக்குப் பின்னால் ஒரு பக்கமாக உட்கார்ந்தாள். கையை அவன் மடியில் போட்டு அவனைப் பிடித்துக்கொண்டாள். போயிட்டு வரேங்க… என்று கண்ணனைப் பார்த்து கண்களால் சொல்லிக்கொண்டிருக்கும்போதே… பைக் சீறிப் பறந்தது.

கண்ணன் பெருமூச்சு விட்டபடியே காரை மெதுவாக ஒட்டிக்கொண்டு காவ்யாவுக்கு போன் போட்டார். அவளிடம் பேசிக்கொண்டே மெயின் ரோடு முக்குக்கு வந்து வண்டிகளுக்கிடையே டிராபிக்கில் வெயிட் பண்ண…. அங்கே பூக்கடையில் சீனு பூ வாங்கிக்கொண்டிருப்பதையும், பக்கத்தில் சீனுவை உரசிக்கொண்டு நின்ற நிஷா பூக்காரியுடன் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதையும் பார்த்தார். அங்கே சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் நிஷாவையே ஏக்கத்துடன் சைட் அடித்துக்கொண்டிருக்க…. கண்ணன் மனதுக்குள் பொறுமினார். ச்சே… அவன்கூட இருக்கும்போது மட்டும் நிஷா எப்படித்தான் இவ்வளவு அழகா இருக்காளோ??

காயத்ரியின் வீட்டுக்குள் நுழைந்ததுமே அவள் நிஷாவை சந்தோசமாக கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாள். ஹேப்பி பர்த்டேடி… காட் பிளஸ் யு…..

தேங்க்ஸ்டி…

என்னடி.. மல்லிகைப்பூவும் சிரிப்புமா…. புருஷன் பொண்டாட்டி மாதிரி வந்திருக்கீங்க……

உதை வாங்குவே. நீ மட்டும் என்னவாம்? ரிச்சான புடவைய கட்டிக்கிட்டு செமையா இருக்குற

ஏண்டி… இதுமாதிரி ஸ்கூலுக்கு ஒரு நாளாவது வாடின்னு எத்தனை நாள் கெஞ்சியிருக்கேன். இந்த ப்ளவுஸ் போட்டுக்கிட்டு நீ ஸ்கூட்டில வரும்போது சைடுலேர்ந்து உன்ன பார்க்குறவங்களாம்….

நிஷா வெட்கத்தோடு சிரித்துக்கொண்டே காயத்ரியின் கையில் அடித்தாள். நீ வேணும்னா அப்படி வா. உனக்குத்தான் ரசிகர்கள் ஏராளமா இருக்காங்க.

17 Comments

  1. கதை சூப்பர் 22 போடுங்கள் தினமும் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ரிசன்ட் போஸ்ட்

  2. nish husband avala divorse panni thookki poarra maathiri eluthu bro

  3. Pala episode please

    Text episode please. 22

  4. Pala episode please

    Text please. 22

  5. Next please Quikr

  6. கதை சொல்லுங்க ப்ரோ குட்கா போடுங்கள் 22

  7. Whats about toady episode make it upload soon….

    1. Why todays episode not upload yet??

  8. Next vedinga,?

  9. Let them enjoy…

  10. 22ஆவது கதை போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட் போடுங்கள்

  11. கண்ணன்: நீ என்னுடன் இருப்பதை விட சீனுவிடம் மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறாய்… அதுவும் என் முன்னாலேயே .உனக்கு யாரிடம் அதிக சத்தோஷம் கிடைக்கிறதோ, அவர்கள் கூட இருந்தால்தான் உனது வாழ்க்கை இன்புறும்… என்னாலும் இனிமேல் முழுமனதுடன் உன்னுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடமுடியாது.. நாம் அவரவர் வழியில் செல்வோம்… (நிஷாவிற்கு தண்டனை கிடைத்தாக வேண்டும்).

  12. 22 நெக்ஸ்ட் கதை இருக்கா இல்லையா சொல்லுங்கள் ப்ளீஸ் ரிக்வெஸ்ட்இல்லையென்றால் வேற போடுங்கள்

  13. Yestarday story is not came plz make it daily update we waiting but not came it will be upset for us urs stories are more intresting and nice we are expecting wating egarly for daily so plz make it daily upload as much posssible thakyou

  14. Yestarday episode is not came plz make it daily update we waiting but not came it will be upset for us urs stories are more intresting and nice we are expecting wating egarly for daily so plz make it daily upload as much posssible thakyou

  15. கண்டிப்பாக நிஷாவுக்கு தண்டனை வேண்டும் ஆனால் இங்கே கண்ணனுக்குத்தான் தண்டனை கிடைப்பதுபோல் தெரியுது

  16. நிஷா கண்ணன் டைவர்ஸ் ஆகனும்
    இல்லன்னா சீனுவை சுயநலவாதி சந்தர்பவாதி இதுபோல ஏதாவது ஆக்கி முழுசா நிஷாவுக்கு இந்த காம்போ தையில் இருந்து விடுதலை கொடுங்க ஒரு மிஸ்பெர்பெக்டான நான் எவளவு கீழ்தரமான செயல் செய்தேன் என எண்ணி வேதனை படனும் கண்ணனை கொஞ்சம் ஆளுமையுடன் பேசுமாரு எழுதுங்கள் ப்ளீஸ்

Comments are closed.