28 வயது அழகுப் புயல் – பாகம் 21 179

நான் எடுக்கல. சீனு கொடுத்தது. கிப்ட்.

சீனு கொடுத்ததா?

ம்…. – நிஷா தலையை ஆட்டினாள்.

இவ்வளவு பணம் அவனுக்கு ஏது?

சேர்த்து வச்சிருந்தானாம்….

கண்ணன் அவளை நிமிர்ந்து பார்த்தார். நான் உனக்கு நெக்லஸ் வாங்கித்தரணும்னு நினைச்சிருக்கேன். இன்னொருநாள் நாம போகலாம்.

நிஷா அந்த செயினை தன் பர்ஸுக்குள் பத்திரமாக வைத்துவிட்டு, அவர் பக்கத்தில் உட்கார்ந்து அவர் தலையை கோதிவிட்டாள். நீங்க எனக்கு எவ்வளவோ வாங்கிக்கொடுத்திருக்கீங்க. எத்தனையோ நகை போட்டு என்னை அழகு பாத்திருக்கீங்க. அதனால நீங்க கிப்ட் வாங்கித்தந்துதான் ஆகணும்னு கட்டாயம் இல்லைங்க. நீங்க என்மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கீங்கன்னு எனக்குத் தெரியாதா?

கண்ணன் அவள் கன்னத்தில் முத்தமிட்டார். அவளை ரசித்துப் பார்த்தார்.

உ… உங்களுக்கு என்மேல கோபம் இல்லையே….. – கேட்டுவிட்டுத் தலைகுனிந்தாள்.

சீனுவுடன் தொடர்ந்து படுப்பதற்கு, கணவன் சம்மதித்துவிடமாட்டானா…. என்று மனதுக்குள் ஏங்கினாள். எந்தப் புருஷனும் ஒத்துக்கொள்ள மாட்டான்தான். ஆனால் முந்தின இரவு நடந்த நிகழ்ச்சி அவளுக்கு நம்பிக்கை கொடுத்தது.

17 Comments

  1. கதை சூப்பர் 22 போடுங்கள் தினமும் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள் ரிசன்ட் போஸ்ட்

  2. nish husband avala divorse panni thookki poarra maathiri eluthu bro

  3. Pala episode please

    Text episode please. 22

  4. Pala episode please

    Text please. 22

  5. Next please Quikr

  6. கதை சொல்லுங்க ப்ரோ குட்கா போடுங்கள் 22

  7. Whats about toady episode make it upload soon….

    1. Why todays episode not upload yet??

  8. Next vedinga,?

  9. Let them enjoy…

  10. 22ஆவது கதை போடுங்கள் ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட் போடுங்கள்

  11. கண்ணன்: நீ என்னுடன் இருப்பதை விட சீனுவிடம் மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறாய்… அதுவும் என் முன்னாலேயே .உனக்கு யாரிடம் அதிக சத்தோஷம் கிடைக்கிறதோ, அவர்கள் கூட இருந்தால்தான் உனது வாழ்க்கை இன்புறும்… என்னாலும் இனிமேல் முழுமனதுடன் உன்னுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடமுடியாது.. நாம் அவரவர் வழியில் செல்வோம்… (நிஷாவிற்கு தண்டனை கிடைத்தாக வேண்டும்).

  12. 22 நெக்ஸ்ட் கதை இருக்கா இல்லையா சொல்லுங்கள் ப்ளீஸ் ரிக்வெஸ்ட்இல்லையென்றால் வேற போடுங்கள்

  13. Yestarday story is not came plz make it daily update we waiting but not came it will be upset for us urs stories are more intresting and nice we are expecting wating egarly for daily so plz make it daily upload as much posssible thakyou

  14. Yestarday episode is not came plz make it daily update we waiting but not came it will be upset for us urs stories are more intresting and nice we are expecting wating egarly for daily so plz make it daily upload as much posssible thakyou

  15. கண்டிப்பாக நிஷாவுக்கு தண்டனை வேண்டும் ஆனால் இங்கே கண்ணனுக்குத்தான் தண்டனை கிடைப்பதுபோல் தெரியுது

  16. நிஷா கண்ணன் டைவர்ஸ் ஆகனும்
    இல்லன்னா சீனுவை சுயநலவாதி சந்தர்பவாதி இதுபோல ஏதாவது ஆக்கி முழுசா நிஷாவுக்கு இந்த காம்போ தையில் இருந்து விடுதலை கொடுங்க ஒரு மிஸ்பெர்பெக்டான நான் எவளவு கீழ்தரமான செயல் செய்தேன் என எண்ணி வேதனை படனும் கண்ணனை கொஞ்சம் ஆளுமையுடன் பேசுமாரு எழுதுங்கள் ப்ளீஸ்

Comments are closed.