ரெண்டு லாபம் – 5 196

என்ன அனிதா எதுவும் பேசாம வர ?

ம் சொல்லுங்க … எங்க போறோம் …

அது இன்னும் ஒரு மணி நேரத்துல போயிடுவோம் !

ஒரு மணி நேரம் தானா ? நான் வீட்ல மைசூர் போறேன் ஆபிஸ் டூர்னு சொல்லிட்டு வந்துருக்கேன் …

வாவ் அப்ப ரொம்ப நல்லது மைசூர் போயிட்டு வர நார்மலா ஒன் டே ஆகும் சோ நீ ஒரு 12 மணிக்கு மேல போனா போதும் …

அங் அதெல்லாம் முடியாது … நான் 8 மணிக்கு வருவேன்னு சொல்லிட்டு வந்தேன் …

நான் பத்து மணிக்கு தான சொன்னேன் …

அதான் 8 மணி அப்டிங்கிறதை அப்டியே கொஞ்சமா இழுத்து 10 மணி வரை போலாம் 12 மணி தட் இஸ் டூ மச் …

நான் கூட பத்து மணிய 12 மணி வரை இழுக்கலாம்னு பார்த்தேன் …

அதெல்லாம் கிடையாது …

சரி அதை போகும்போது பார்க்கலாம் என்று வண்டியை ஒரு பெரிய ரிசார்ட் உள்ளே திருப்பினார் !!

பெங்களூர்ல புதுசா வந்துருக்கும் ரிசார்ட் இங்க தான் இன்னைக்கு முழுக்க ஸ்பெண்ட் பண்ண போறோம் !!

நான் அந்த ரம்மியமான சூழ்நிலையை ரசித்தபடி இருந்தேன் …

கார் உள்ளே கிட்டத்தட்ட ரெண்டு கிலோமீட்டர் போனது …

இவ்ளோவும் ஒரே ஆள் இடமா ?

ம் அதான ரிசார்ட் சிஸ்டம் …

ஓஹோ …

கார் ஒரு பெரிய மாளிகை மாதிரி பில்டிங் முன் நின்றது …

ஒரு செக்கியூரிட்டி எனக்கு கார் திறந்துவிட நாங்கள் காரை விட்டு இறங்க …

சலீம் அவனிடம் டிக்கியை காட்ட அவன் உள்ளிருந்து ஒரு பேக் எடுத்தான் …

என்ன பேக் இது ?

நமக்கு டிரஸ் !

அப்பாடா எங்க மனுஷன் ரூம் போட்டு டிரஸ் கழட்ட வச்சிடுவாரோ என்று பயந்தேன் …

ஆனால் ரிஸப்ஷனல் போயி பேசிட்டு என்னை ஒரு ரூமுக்கு தான் அழைத்து போனார் …

அது ஒரு ரூம்னு சொல்லக்கூடாது …

அது ஒரு சூட் ரூம் …

இப்படி ஒரு ரூமா ?

அந்த வெயிட்டர் பேக் வச்சிட்டு கதவை சாத்திவிட்டு வெளியில் செல்ல …

சலீம் என்னை கட்டிபிடிச்சி முத்தம் குடுக்க நானும் என்னை மறந்து அவரை கட்டிக்கொண்டு முத்தமிட்டேன் …

சலீமின் வேகம் எனக்குள் மெல்ல பயத்தை மூட்ட … சலீம் சலீம் சலீம் …

ம்ம்ம் சொல்லு டார்லிங் …

என் கற்புக்கு எந்த களங்கமும் வராதுன்னு சொன்னது நியாபகம் இருக்கா ?

இருக்கு … அதுக்கு தான் காண்டம் பாக்கெட் வாங்கிட்டு வந்துருக்கேன் …

என்னது ?

அதான் டியர் காண்டம் போட்டு பண்ணா கற்புக்கு பாதிப்பு இல்லை தான …

ஆஹா இது எப்பலேர்ந்து அப்டின்னா என்னை விட்ருங்க நான் வீட்டுக்கு போறேன் …

கூல் கூல் பேபி டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா … நாம ஒரு இடத்துக்கு போகணும் …

எதுக்கு டிரஸ் சேஞ்சு ?

இன்னைக்கு முழுக்க நீ பல காஸ்ட்யூமுக்கு மாறப்போற …

எதுக்கு ?

நான் தான் சொன்னேனே நாம ரெஃப்ரஷ் பண்ண வந்துருக்கோம்னு வா போலாம் …

என்னவோ பிளான் பண்ணிட்டீங்க …

ஒன்னும் இல்லை இந்த இப்ப இந்த டிரஸ் போட்டுக்க என்று ஒரு ஸ்கர்ட் டிஷர்ட் …எடுத்து குடுக்க …

என்னது இது இதை நான் எப்படி போடுவேன் …

பிளீஸ் அனிதா போட்டுக்க உனக்காகவே பார்த்து பார்த்து வாங்கினேன் போட்டுக்க இங்க நமக்கு தெரிஞ்சவங்க யாரும் இல்லை …

ம் எனக்கு வெக்கமா இருக்கு இதை போட்டுக்கிட்டு எப்படி வெளில வருவேன் ..

வா அனி இங்க எல்லாருமே அப்படிதான் வா போலாம் …

சலீம் ….

அனி நமக்கு ஏற்கனவே நேரம் கம்மியா இருக்கு பிளீஸ் …

ம் ….யு ஆர் இன்காரிஜிபிள் …

ம்ம் தெரியுதுல்ல அப்ப வா …

எங்க போயி மாத்துறது ?

இங்க தான் என் கண் முன்னாடி தான் ….

அதெல்லாம் முடியாது …

ஓகே ஓகே … இந்தா இந்த ரூம் உள்ள போயி எல்லாம் மாத்திக்க என்று பிரா பேண்டீஸ் எல்லாம் குடுத்தார் …

சலீம் …

ம் போடி …

நானும் உள்ளே சென்று கதவை தாழிட்டு என் புருஷன் வாங்கி குடுத்த சுடிதாரை பேண்டீசை பிராவை எல்லாம் கழட்டினேன் … அவளோ பெரிய ரூமில் நிர்வாணமாக நிற்க கூச்சமாக இருந்தது …

அவசரமாக பேண்டீஸ் போட அப்படி ஒரு செக்சியான மாடல் பேண்டீஸ் நான் போட்டதே இல்லை …

மனுஷன் ரசனைகாரன் … நானும் அதை ரசித்தபடி டிஷர்ட் எடுத்து போட்டேன் …

பிறகு ஸ்கர்ட் எடுத்து அணிந்து கண்ணாடி முன் நின்று பார்க்க என் மலைகள் ரெண்டும் மேலும் வளர்ந்து காணப்பட்டது …

ம் பார்த்தோன என்ன சொல்லுவார் …

என்ன செய்வார் ?

சிரித்தபடி வெளியில் வர சலீம் ஒரு ஷார்ட்ஸ் டிஷர்ட் போட்டுகொண்டு நின்றார் …

அதுவும் ஸ்லீவ்லெஸ் டி ஷர்ட் …

நாணம் என்னை தழுவ நான் தலை குனிந்து நிற்க …

ஆகா வாவ் சூப்பர் சூப்பர் ரெண்டும் தூக்கிகிட்டு நிக்குதே …

சலீம் ….

எல்லாம் ஓகே ஆனா ஒரு குறை என்று அருகில் வந்தார் …

என்ன குறை என்று நான் அவரை நிமிர்ந்து பார்க்க என் தலையில் இருந்த பூவை எடுத்துவிட்டார் …

இப்ப இது இருக்க கூடாது அப்புறம் தான் என்று என்னை கட்டிப்பிடித்து அழைத்து போனார் …

நான் என் ஹேண்ட் பேக்கை மட்டும் எடுத்துக்கொள்ள சலீம் எதுவும் இல்லாமல் வந்தார் …

வெளியில் எங்களுக்காக ஒரு பைக் காத்திருந்தது ….

ஹனி போலாமா என்று அவர் பைக்கில் ஏற …

அது ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் … ஆரம்பம் ஆனது எங்கள் டேட்டிங் ….

பைக் வேகமாக பறக்க நான் அவன் காதலியை போல முதுகை இறுக்கி கட்டிக்கொண்டேன் …

கல்லூரியில் எத்தனை வாட்டி திலீப் காயுவை பார்த்து பொறாமை பட்ருக்கேன் தெரியுமா ?

என்னது என் புருஷன்கூடவா ? நீங்க கேட்குறது புரியுது ஆனா அவர் இதுக்கெல்லாம் சரி பட்டு வர மாட்டார் … என்ன இருந்தாலும் சலீம் எந்த பெண்ணும் விரும்பும் கம்பீரமான ஆண் !!

சில கார்டன்களை தாண்டி வண்டி போனது …

சலீம் எதுக்கு பைக் ? நடந்து போனா இதெல்லாம் பார்க்க சூப்பரா இருக்குமே …

கொஞ்சம் இரு நாம வேற இடத்துக்கு போறோம் என்று பைக்கை நேராக ஒட்டினார் …

வண்டியை ஒரு இடத்தில் நிப்பாட்ட …

அங்கே சலூன் பியூட்டி பார்லர் மசாஜ் எல்லாம் இருந்தது …

இங்க எதுக்குன்னு யோசித்தபடியே அவர் பின்னால் போக …

ஹனி இப்ப நாம ஒரு முழுமையான ரிப்ரெஷ் பண்ண போறோம் …

என்னது ?

முதல்ல பாடி மசாஜ் பண்ணிக்க போறோம் !

ஏன் ?

நான் தான் சொன்னேனே இன்னைக்கு நாம நம்மளை ரிப்ரெஷ் பண்ணிக்க போறோம் …

ம் …

என்ன உனக்கு ஓகே தான ?

என்ன பண்ணுவாங்க ?

என்ன உடம்புல ஆயில் விட்டு போட்டு தடவி உடம்பு வலியெல்லாம் பறந்துடும் அப்புறம் யூ வில் ஃபீல் பெட்டர் …

ம் பார்ப்போம் ! ஆனா நாம ரெண்டு பேரும் சேர்ந்து தான டைம் ஸ்பெண்ட் பண்ணுவோம்னு நினைச்சேன்

ஆமாம் !!

ஆனா இப்ப நான் தனியா நீங்க தனியா தான மசாஜ் பண்ண முடியும் சோ நீங்க வெளில வெயிட் பண்ண போறீங்களா ?

நோ நோ இது கப்புள்ஸ் மசாஜ் ரெண்டு பேரும் பக்கத்துல பக்கத்துல தான் ..
ஐயோ நான் வரலை …
அனி நான் ஆல்ரெடி பாதி பார்த்துட்டேன் இது சும்மா கிளாமரா இருக்கும் அவ்ளோதான் …
பாதியா ? 90 % பார்த்துட்டீங்க ..
ம் அப்புறம் என்ன வா போலாம் என்று என்னை தோளில் கை போட்டு அழைத்து போனார் …
இன்னும் என்னல்லாம் நடக்குமோ ?
அவர் சென்று ரிஷப்ஷனில் பேச …
நான் அந்த பெரிய ஹாலில் இருந்த மசாஜ் போட்டோக்களை பார்த்து வியந்தபடி இருந்தேன் …
ஹனி போலாமா என்று கை நீட்ட அப்டின்னா நாம என்ன கப்புள்ஸா ?
ம் ஹனி மூன் கப்புள் …
சீ … அது சரி அந்த மசாஜ் யார் பண்ணி விடுவாங்க ?

தாயலாந்து பொண்ணுங்க …
உங்களுக்கு ?
எனக்கும் தான் …
பொண்ணுங்களா /?
ஆமாம் …
அடப்பாவி … இந்த போட்டோல இருக்க மாதிரி அரைகுறை ஆடைல பண்ணுவாங்களா ?
அனி ஆயிரம் பொண்ணுங்க இருந்தாலும் உன்னோட இடுப்பு சேலை விலகுதே அதுக்கு ஈடாகுமா ?
ம்க்கும் எதையாவது சொல்லி என் வாய அடைச்சிடுங்க …
அப்போது இரண்டு பெண்கள் வந்து எங்களை கூடிக்கொண்டு உள்ளே சென்று மேடம் இங்க டிரஸ் மாத்திக்கங்க … ( இங்கிலீஷ்ல தான் சொன்னாங்க நான் தமிழ்ல சொல்றேன் தமிழ் வாழ்க )

நான் சலீமை பார்க்க … சலீம் என்னை அழைத்துக்கொண்டு அந்த ரூமுக்குள் சென்றார் …

Updated: December 19, 2020 — 7:40 pm

2 Comments

  1. எப்போ இந்த மன்னிச்சிடுங்க ராம் ஸ்டோரி ய போடுவிங்க அட்மின்

  2. Admin, ரெண்டு லாபம் ஸ்டோரி க்கு full part podunga pa.part 1 to 20.

Comments are closed.