ரெண்டு லாபம் – 1 214

பிளீஸ் அனி …

அது நடக்கவே நடக்காது … டாக்டர் சொன்னமாதிரி அந்த மூனாவது மனுஷன் நம்பகமான ஆளுக்கு என்ன பண்ணுவீங்க ?

நம்ம திலீப் அதான் உன் தில்லு …

ஐயோ கடவுளே உங்களை …. வேணாம் இந்த பேச்சு … முதல்ல எனக்கு விருப்பம் இல்லை பேசாம படுங்கன்னு அவள் சட்டென்று இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கிவிட்டாள் ….

ஆனா உன்னோட தில்லுன்னு சொன்னதும் அவள் கண்களில் மின்னிய ஒளி எனக்குள் ஒரு நம்பிக்கையை விதைத்தது …

ஆனால் அதுதான் என் வாழ்க்கையை இருட்டாக்கிவிட்டது ….

சரி நானும் தூங்குறேன் குட் நைட் …

இப்ப என் மனசுல இருப்பதை அப்படியே சொல்லிட்டேன் ஆனா அவ முடியாதுன்னு சொல்லிட்டா இனி என்ன செய்யிறது நான் மேலும் மேலும் வர்புறுத்தவா ?

ச்ச்ச என்னை பத்தி ரொம்ப கேவலமா நினைப்பாளே … சரி அசிங்கப்பட்டாச்சி இனிமேலும் தொடர்ந்து அதை பத்தி பேசி மேலும் அசிங்கப்பட வேண்டாம் … இதை அப்டியே விட்டுட வேண்டியது தான் …

அப்படியே தூங்கினேன் …. காலையில் எழுந்து அனிதாவை பார்த்தா அவள் நடவடிக்கையில் மாற்றங்கள் ஆரம்பித்திருந்தது ….

ஆஹா இது என்ன ? நான் காண்பது கனவா இல்லை நினைவா ?

அனிதா ஒரு ஸ்லீவ் லெஸ் சீ த்ரு நைட்டியை போட்டுக்கொண்டு வந்து என் கையில் காபியை குடுத்தாள் ….

நேற்று நடந்த எதையுமே காட்டிக்கொள்ளாமல் வழக்கம்போல அதே அனிதாவாக முகத்தில் எந்த சலமும் இல்லாமல் இருந்தாள் ஆனால் உடையில் பெரிய மாற்றம் …

சில செக்ஸியான உடைகளை பத்திரப்படுத்தி வச்சிருக்கா ஆனா இப்டி வேத்து ஆள் ஒருத்தன் வீட்ல இருக்கும்போதேவா ?

அதுபோக பல செக்சியான நைட் டிரஸ் அவளே வாங்குனா அதெல்லாம் பையன் வளர்ந்த பிறகு போடுவதில்லை …

இந்த டிரஸ் நான் வாங்கிக்குடுத்து மூனு வருஷம் ஆகுது என் மகன் பள்ளிக்கூடம் சேர்ந்தவுடன் அவன் முன்னாடி போடவே வெட்கமா இருக்குன்னு அப்டியே எடுத்து உள்ள வச்ச நைட்டிய இன்னைக்கு எடுத்து போட்ருக்கான்னா என்ன அர்த்தம் ?

என்னை டென்ஷன் பண்ணவா இல்லை திலீப்ப டெம்ப்ட் பண்ணவா ?

என்னமோ நடக்கப்போகுது வேடிக்கைய மட்டும் பாப்போம் ….

நான் காபியை வாங்கிக்கொண்டு ஹாலுக்கு சென்றேன் அங்க காயத்திரி தரையில் உட்க்கார்ந்து காய் நறுக்கிக்கொண்டிருக்க … திலீப் பேப்பர் படிச்சிகிட்டு இருக்க என் மனைவி கிச்சனில் இருந்தாள் ….

நான் சத்தம் போடாமல் சென்று திலீப் அருகில் அமர்ந்திருக்க …

அனிதா நேரா திலீப் அருகில் சென்று குனிந்து தன் கிளிவேஜை திலீப்புக்கு காட்டியபடி … டீப்பாய் மேல இருந்த காபி கப் எடுத்து பார்த்துவிட்டு இன்னுமா குடிக்கல சீக்கிரம் குடிங்கன்னு கண்சிமிட்டி சென்றாள் …

எனக்கு ஒரு நிமிஷம் கீழிருந்து மணி டிங்குன்னு அடிக்க நான் சட்டென்று காயுவை பார்த்தேன் அவளோ கருமமே கண்ணாக காய் வெட்டிக்கொண்டிருந்தா …

ஆஹா என்னமோ நடக்கப்போகுது போல ….

காபியை குடித்து முடித்த திலீப் கிளாஸ் எடுத்துக்கொண்டு நேராக கிச்சனுக்குள் சென்றான் ….

ஆகா சிக்னல் குடுத்துட்டாளா ?

நானும் அவசரமாக காபியை குடித்துவிட்டு உள்ளே செல்ல காயு பாட்டுக்கு காய் நறுக்கிக்கொண்டிருக்க ….

அனிதா பாத்திரங்களை கழுவிக்கொண்டிருக்க …

இந்தா உன் காபி டம்ளர் போதுமான்னு அவளிடம் நீட்ட …

வேலை செய்யிரேனே பார்த்தா தெரியலை … உள்ள போடு …

எதை ?

ம் டம்ளர ….

அவன் கை அவள் இடுப்புக்கு நேராக சென்று அவள் காதில் எதோ சொல்லிவிட்டு சட்டென்று வந்துவிட்டான் …

நான் இப்ப என்ன செய்யிறது ? சரி நாமளும் கிளாச கொண்டு போயி போடுவோம்னு டம்ளர தொட்டியில் போட அனிதா என்னை கண்டுக்கவே இல்லை …

தலையை குனிந்தபடி வந்துவிட்டேன் ….

நான் சென்று ஆபிஸ் கிளம்ப…

அவங்க யாருமே கிளம்பவில்லை ….

பொதுவா கேட்டேன் … என்ன யாரும் கிளம்பலையா ?

இன்னைக்கு சனிக்கிழமை…

ஓ ! உங்களுக்கு கூட சனிக்கிழமை லீவா சார் …

இல்லை நான் இன்னைக்கு லீவ் போட்டேன் …

ஆகா அப்டின்னா இன்னைக்கு முழுக்க தரிசனம் கிடைக்குமா ?

ச்ச என்ன நடக்குதுன்னு எப்புடி தெரிஞ்சிக்கிறது ?

அரை மனதாக ஆபிசுக்கு கிளம்பினேன் …

எனக்கு வீட்ல என்ன நடக்குது என்ன பேசிக்கிறாங்க எல்லாம் தெரியனும் …

அதுக்கு ஒரே வழி வீட்ல கேமரா வச்சி மைக்ரோபோன் செட் பண்றதும் தான் …

ஆபிஸ் முடிஞ்சதும் நேரா ஒரு கடைக்கு போனேன் ….

என்னோட டிமாண்ட்ஸ் அத்தனையும் சொன்னேன் ….

அவன் வீட்டின் அளவு ரூம் எல்லாம் கேட்டுவிட்டு 50000 ஆகும்னு சொன்னான் ….

உடனே அதை ஓகே பண்ணிட்டு திங்க கிழமை காலைல வர சொல்லிட்டு வந்தேன் ….

மாலை வீட்டுக்கு போனா அங்க மூனு பேரும் கிட்டகிட்ட உக்கார்ந்து சீட்டு விளையாடிகிட்டு இருந்தாங்க ….

வாங்க சார் வந்து ஒரு கை போடுங்க ….

ம் நல்லாவே கை போடுவாருன்னு அனிதா சொல்ல …. நான் எதுவும் சொல்லாமல் தலையை குனிந்தபடி ரூமுக்குள் சென்றுவிட்டேன் ….

ஆனா படம் சூப்பரா இருந்துச்சில்லன்னு காயு சொல்ல ….

என்ன படத்துக்கு போனீங்களா ?

ம் மேட்னி ஷோ போனோம் ….

என்ன படம் ?

விஸ்வரூபம் !

ஓ ! சொல்லிருக்கலாம்ல நானும் வந்துருப்பேன் …

அடடா சாரி சிவா ….

ம் ஓகே ஓகே … நான் உள்ளே சென்று ஆடை மாற்றி ஃபிரஷ் அப் ஆகி வர ….

இன்னொரு வாட்டி டிக் அடிச்சீங்க அவளோதான் நான் அவுட் ….

Updated: December 14, 2020 — 8:20 am