ரெண்டு லாபம் – 1 213

ம் போ போ …

போடா லூசு …

கம்பெனி இல்லாம எப்டி அனி ?

ஒரு அழகான பொன்னு உனக்கு ஊத்தி குடுக்குறா இதைவிட என்னடா கம்பெனி வேணும் ?

ம்! அதுவும் சரிதான் ஓகே சியர்ஸ் …

அவன் முதல் ரவுண்டை முடிக்க ஆரம்பம் ஆனது அந்த உற்சவம் !!!

ம் அனி ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் !

எதுக்கு ?

நீ இதுக்கு இப்டி ஏற்பாடு பண்ணுவன்னு நான் நினைக்கவே இல்லை …

ம் ! சும்மா தேங்க்ஸ் சொன்னா எப்படி எனக்கு எதுனா கிப்ட் குடு …

கண்டிப்பா அனி என்ன வேணும் ?

Updated: December 14, 2020 — 8:20 am