ரெண்டு லாபம் – 1 214

நானும் ரெடியாக மூவரும் ஷாப்பிங் கிளம்பினோம் …

பிரபலமான ஒரு ஃபர்னிச்சர் கடைக்கு சென்றோம் ….

அதில் மரத்தில் செய்யப்பட்ட ஒன்றை எடுத்தாள் ….

அதை வீட்டுக்கு அணுப்ப ஏற்பாடு பண்ணிவிட்டு கிளம்பினோம் ….

எதுக்கு இதை வாங்குறான்னு தெரியலையே … !

ம் என்னமோ நடக்கட்டும் ….

என்னங்க கொஞ்சம் டிரஸ் எடுக்கணும் வீட்டுக்கு போட்டுக்குற மாதிரி …

ம் எடுத்துக்கோ …. மறுப்பின்றி ஒரு துணிக்கடைக்கு சென்றோம் …

நேரா நைட் டிரஸ் செக்ஷனுக்கு போனா …

சில செக்ஸியான நைட் ட்ரெஸ் வாங்கினா …

கண்டிப்பாக என்னமோ பண்ணப்போறா … திலீப் உனக்கு பெரிய ஷோ இருக்குடா …

ஒருவழியாக ஒரு எட்டு டிரஸ் எடுத்துக்கொண்டு வெளியில் செல்ல சில சுடிதார்களும் எடுத்துக்கொண்டு கிளம்பினோம் …

அன்று வெளியில் சாப்பிட்டுவிட்டு கிளம்பிவிட்டோம் …

அப்போது ஒரு நிமிஷம்னு திலீப்புக்கு போன் செய்தாள் ….

நான் அருகில் இருப்பதை பற்றி கொஞ்சமும் கவலைபடாமல் பேச ஆரம்பித்தாள் …

ஹலோ சார் என்ன பண்றீங்க ?

….

எத்தனை மணிக்கு வருவீங்க ?

….

அப்டியா ஒன்னுமில்லை நாங்க ஷாப்பிங் வந்தோம் அப்டியே சாப்பிட்டோம் அதான் உனக்கு பார்சல் வாங்கலாமான்னு பார்த்தேன் …

….

ம் சொல்லு நான் வாங்கிட்டு வரேன் நீ வரதுக்கும் கரெக்டா இருக்கும் ….

….

ஓகே …

….

சரி கொஞ்சம் லைன்ல இரு …

என்னங்க ஒரு சின்ன ஹெல்ப் திலீப்புக்கு கொஞ்சம் பார்சல் வாங்கணும் …
ம் வாங்கலாமே …
ம் சொல்லு என்ன வேணும் ?
******
அதுக்கு ?
******
அடப்பாவி காயுகிட்ட சொல்லவா ?
******
ம்! என் புருஷன்கிட்ட கேக்கணும் …
****
சரி இரு கேக்குறேன் ….
என்னங்க ஒரு சின்ன ஆப்ளிகேஷன் ….
என்னம்மா ?
நம்ப தில் இன்னைக்கு டிரிங்க்ஸ் அடிக்கிற மூட்ல இருக்காராம் …
அதுக்கு ?
அதான் நம்ப வீட்லே அடிக்கலாமா ?
என்ன சொல்ர அனி நம்ப வீட்ல எப்டி ?
இல்லைங்க காயு இல்லை அதான் அவளுக்கு தெரியாம … ஏன் உங்களுக்கு பிடிக்கலையா ?
அப்டி இல்லை … சரி ஓகே …
ம் நீங்க போயி சிக்கன் ஃபிரை ஒன்னு அப்புறம் ஒரு நிமிஷம் இருங்க ….
ஹலோ திலீப் சார் சிக்கன் ஃபிரை அப்புறம் என்ன வேணும் ?
****
ம்ம் வேற ?
****
ஓகே ஓகே சீக்கிரம் வந்துடுங்க …
என்னங்க ஒரு சிக்கன் ஃபிரை ஒரு முட்டை பரோட்டா அப்புறம் இட்லி இல்லைன்னா
தோசை வாங்கிட்டு வாங்க நாங்க இங்கயே வெயிட் பண்றோம் …

ஓகே !
இதுக்கெல்லாம் காசு யாரு குடுப்பா ? நான் ஏன் வாங்கிட்டு போகணும் ? அவன்
எப்டி என் வீட்லே தண்ணி அடிக்கலாம் ?
இப்ப என்ன அனி அவனுக்கு ஊத்தி குடுக்க போறாளா ?
ஹையோ இவ மனசுல என்ன நினைக்கிரான்னே தெரியலையே ? ஒருவேளை நான் சொன்ன
மேட்டர் நடந்தா இதெல்லாம் நடக்கும் உனக்கு இது தேவையான்னு சொல்லி
காட்டுராளா ?
எப்படியோ நாம நினைச்சது நடந்தா போதும் …
அவள் சொன்ன பார்சலை வாங்கிட்டு வந்தேன் …
வாங்கியாச்சா ?
ம் !
போலாமா ?
ம்!
உடனே வீட்டுக்கு கிளம்பினோம் … வீட்டை அடைந்தோம் !
என்னங்க நீங்க ஒன்னும் தப்பா நினைக்கலையே

அப்டிலாம் ஒன்னும் இல்லை ஏன் கேக்குற ?

இல்லை இது தப்புதான் ஆனா முதல்முறையா ஆசைப்பட்டு கேட்டாரா அதான் … சாரி !

டேக் இட் ஈஸி அனி …

சரிங்க அப்டின்னா நான் கொஞ்சம் டேபிள் அரேஞ்ச் பண்றேன் …. நீங்க ரெஸ்ட் எடுங்க …

நீயே சர்வ் பண்ண போறியா ?

சொன்னா தப்பா நினைக்க கூடாது …

என்ன ?

எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை !

என்னது ?

இந்த சினிமால காட்றாங்களே தண்ணி அடிக்கிற சீன் …

ம் !

அப்ப போதை ஏறி ஒரு மாதிரி உலர ஆரம்பிப்பாங்களே அதை பாக்கணும்னு ஆசை …

இதை நீ என்கிட்ட கேக்கவே இல்லையே ….

பிச்சு பிச்சு நீங்க தண்ணி அடிக்க நான் எப்டி அலவ் பண்ணுவேன் ?

Updated: December 14, 2020 — 8:20 am