மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் – 2 261

ரூம்மின் உள் இருந்து குரல் கேட்டது.
சுவாதி: இதோ வாரேன் சார்.
ராம்மை பார்த்து மெதுவாக பேசினாள்

சுவாதி: அவர் சட்டையைவே தேடி கண்டுபிடிக்க முடியல. இதுல எம்.எல். ஏ ஆக போறாராம். ம்ம்ம்.
ஏளனமாக ராம்மை பார்த்துவிட்டு சிவராஜ் அறைக்குள் சென்றாள். கதவை முழுதும் அடைக்காமல் லேசாக திறந்திருந்த படியிருந்தது. ராம் அவள் அறைக்குள் செல்வதை பார்த்துவிட்டு மீண்டும் நியூஸ் பேப்பரில் மூழ்கினான். சிவராஜ்ஜின் ரூம்மிலிருந்து வளையல் சத்தம் வந்ததை கேட்ட ராம் கதவை பார்த்தான். அவனுக்கு அவளின் வளையல் சத்தம் அடிக்கடி கேட்பது குழப்பத்தை ஏற்படுத்தியது. அவன் ரூம்மிற்கு செல்ல வீல் சேர்ரை நகர்த்தினான். திடிரென சத்தம் நின்றது. அவன் அறை வாசலை அடையும் போது, சுவாதி கதவை திறந்து வெளியே வந்தாள். வெளியே ராம்மை பார்த்ததும், ரூம்மை பார்த்துவிட்டு அவனை சந்தேகத்துடன் பார்த்தாள். ராம் அவளை சந்தேகபடுகிறானோ என நினைத்தாள். அவனை முறைத்து விட்டு கோபமாக டைனிங் டேபிளுக்கு சென்றாள். ராம் அவளின் கோபத்தை உணர்ந்து தலை கவிழ்ந்தான், அவன் தன்னையே திட்டி கொண்டான். பின் சுவாதியை பார்த்தான். அவளின் இடுப்பில் ஈரம் காலை வெயிலில் பட்டு மின்னியது. அவளின் முகத்தை பார்த்தான். முகம், கழுத்து வியர்வையின்றி இருந்தது. ஆனால் இடுப்பு மட்டும் ஈரமாக இருந்தது. சுவாதி அவன் தனது இடுப்பை பார்ப்பதை உண்ர்ந்து அவளும் தன் இடுப்பை பார்த்தாள். ஈரமாக இருப்பதை பார்த்தும் துடைக்காமல், அவனை ஒருமுறை முறைத்துவிட்டு, அவளது வேலையை தொடர்ந்தாள்.
சற்று நேரத்தில் சிவராஜ் வெள்ளை சட்டையும் கருநீல நிற பேன்ட் அணிந்து வெளியே வந்தான். அந்த உடை அவனுக்கு எடுப்பாக இருந்தது. சுவாதியை பார்த்து புன்னகைத்தான். சுவாதி பதிலுக்கு சிரிக்காமல் ராம்மை பார்த்துவிட்டு இயல்பாக இருந்தாள். எந்த வழியிலும் ராம்மின் சந்தேகத்திற்கு இடம் தர அவள் விரும்பவில்லை. சிவராஜ் சாப்பிட அமர்ந்தான். 6 பேர் அமரும் டைனிங் டேபிள் அது. சிவராஜ் அதன் தலை பகுதியில் ஒருவர் மட்டும் அமரும் இருக்கையில் அமர்ந்தான். ராம் வீல் சேர்ரை நகர்த்தி கொண்டு வந்து சிவராஜ்ஜின் வலது புறம் அமர்ந்தான். சுவாதி ராம்மின் எதிரில் சிவராஜ்ஜின் இடது புறம் அமர்ந்தாள். மூவரும் அமைதியாக சாப்பிட்டனர். அவ்வப்போது சிவராஜ் சுவாதியின் அழகை ரசித்து கொண்டிருந்தான். சுவாதி, சிவராஜ் தன்னை ரசிப்பதை பார்த்து, எந்த ரியாக்சனும் கொடுக்காமல் இயல்பாக இருந்தாள். சாப்பிட்டபின் சிவராஜ் வெளியே கிளம்பினான். சுவாதி வாசல் வரை வந்து அவனை வழியனுப்பினாள். அவன் மாலை 6 மணிக்கு திரும்ப வருவதாக கூறி சென்றான்

ராம் நேற்று படுத்துறங்கிய சிவராஜ்ஜின் அறைக்கு சென்று மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு படுத்தான். சிறிது நேரம் கழித்து சுவாதி உள்ளே வந்து கப்போர்டை திறந்து வேறு புடவை எடுத்து கொண்டு பாத்ரூம் சென்றாள். ராம்மை அவள் கண்டு கொள்ளவில்லை. 5 நிமிடத்திற்கு பிறகு வேறு புடவையில் வெளியே வந்தாள். அவள் வழக்கமாக அணியும் புடவை அது. வெளியே வந்து ராம்மை பார்த்து சிரித்தாள்.
ராம்; ஏன் புடவை மாத்தீட்ட
சுவாதி: கிட்சனை சுத்தம் பண்ண போறேன். நல்லா இருக்குறது ரெண்டு புடவை தான். அதுவும் கரை படிஞ்ச என்னா பண்றது.
சோகமாக சலிப்புடன் பதிலளித்தாள்.
ராம் இதை கேட்டதும் வருத்தமடைந்தான். சுவாதி சற்று வசதியான வீட்டில் வாழ்ந்தவள். காதலுக்காக அவளின் வீட்டை விட்டு இவனை திருமணம் செய்து கொண்டாள். ஆரம்பத்தில் ரொம்ப சிரமப்பட்டாள். இப்போது நிலைமை இன்னும் மேசமாகிவிட்டதை நினைத்து வருந்தினான். சுவாதி வீட்டு வேலைகளிள் கவனம் செலுத்தினாள். சமைத்துவிட்டு ராம்மை குளிப்பாட்டினாள். பிறகு இருவரும் சேர்ந்து சாப்பிட்டனார். மதியம் ராம் உறங்க சென்றான். சுவாதி சமைத்து பாத்திரங்களை கழுவி கிட்சனை சுத்தம் செய்துவிட்டு ராம்மின்(சிவராஜ்ஜின்) அறைக்கு வந்தாள். பாத்ரூம் சென்று முகம் கழுவிவிட்டு ராம்மிடம் ஸ்ரேயாவை கூப்பிட செல்வதாக சொல்லி சென்றாள். சுவாதி ஓயாமல் வேலை செய்வதை நினைத்து வருந்தினான்.

சிறிது நேரம் கழித்து சுவாதி ஸ்ரேயாவுடன் வீட்டுக்கு வந்தாள். ஸ்ரேயா வழக்கத்தை விட சந்தோசமாக இருந்தாள். ராம்மை பார்த்ததும் கட்டிபிடித்து கொண்டாள்.

ஸ்ரேயா: அப்பா இன்னைக்கு காலைல பெரியப்பா, எனக்கு பெரிய சாக்லெட் வாங்கி கொடுத்தாங்க. என்னால திங்கவே முடியாது அவ்வளவு பெரிசு. நான் என் ப்ரெண்டஸ்க்கு எல்லாம் ஷேர் பண்ணி கொடுத்தனா அவங்க சாப்பிட்டு டெய்லி சாக்லெட் கொண்டு வானு சொன்னாங்க.

ஸ்ரேயா மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து ராம்மும் சுவாதியும் சந்தோசப்பட்டனர்.
சுவாதி: சரி லட்டு, போ மூகத்தை கழுவிட்டு வேற டிரைஸ் மாத்திக்கோ. அம்மா சாப்பாடு எடுத்திட்டு வாரேன்.
ஸ்ரேயா முகம் கழுவிவிட்டு வேறு உடைக்கு மாற்றி கொண்டு டைனிங் டேபிள் வந்தாள். சுவாதி அவளுக்கு சாப்பாடு வைத்து ஊட்டினாள். ராம் அவர்களை பார்த்தபடி சோகமாக இருந்தான்.சாப்பிட்ட பின் ஸ்ரேயா சஹானாவுடன் விளையாட சென்றாள்.

சுவாதி: என்னாச்சுங்க டல்லா இருக்கிங்க. உடம்பு ஏதும் சரியில்லையா அவள் கேட்டதும், அவன் பொங்கி அழ ஆரம்பித்தான்.

ராம்: என்னை மன்னிச்சிடு சுவாதி. என்னால தான் நீங்க ரெண்டு பேரும் ரொம்ப கஷ்டபடுறிங்க. நான் ஒன்னத்துக்கும் உதவாம உங்களுக்கு பாரமா இருக்கேன்.
சுவாதி: என்னங்க இது சின்ன குழந்தையாட்டாம் இப்படி அழுதுகிட்டு. அதெல்லாம் ஒன்னுமில்லைங்க. உங்களை நான் இப்படி பாத்ததோயில்லை. அழுகாதிங்க. ஸ்ரேயா வேற பாக்க போறா.
ராம் சிறிது நேரம் அழுதுவிட்டு அமைதியானான். ஸ்ரேயா விளையாடிவிட்டு வந்தாள். ராம் அவளை கட்டியணைத்து முத்தமிட்டான்.