நீ காட்டுன தான் தங்கச்சி கிடைக்கும் 1 508

பின்னர் நாங்கள் இருவரும் பாத்ரோம் சென்று பிரேஸ் ஆகி இருந்தோம். சிவா அவனது அம்மாவிற்கு கால் செய்து அவன் கிளம்புவதாக சொல்லிவிட்டு கிளம்பினான்.

“ஒகே அண்ணா, ஆல் தி பெஸ்ட். சீக்கிரம் எக்ஸாம் புடிச்சிட்டு வா” இருவரிடம் சொல்லிக்கொண்டே பிரியா எங்கள் கூடவே கீழே வந்தாள்.

நான் ஹாலில் இருந்த அங்கிள் ஆண்ட்டி இருந்த போட்டோவை பார்த்துக்கொண்டே வந்தேன்.

“என்னடா போட்டோவையே பாக்குற” அதை கவனித்த சிவா கேட்டான்.

“ஒன்னும் இல்லைடா நேரில் பார்க்க முடியலைல அதுதான் சின்ன வருத்தம்”

“நெக்ஸ்ட் டைம் பார்க்கலாம்”

அப்போது எதிர்பாராவ்விதமாக “நான் நல்லா இருக்கேனா இல்லை எங்க மம்மியா” என்று கேட்க ஒன்றுமே புரியாமல் விழித்தேன்.

“சொல்லு அண்ணா, சொன்னாதான் உன்னை போகவிடுவேன்” அடம்பிடித்தாள்.

“ரெண்டு பேருமே. நீ மாடர்ன் ஆண்ட்டி ரொம்ப ஹோம்லி” என்று சொல்ல ப்ரியாவும் சிவாவும் காகபுக்க என்று சிரிக்க தொடங்கினர்.

2 Comments

  1. இது போல் ஒரு கதை முதல் தடவை வருகிறது என நினைக்கிறேன்

Comments are closed.