கேங் பேங்க் – 1 355

அவள் இப்படி சொல்வதை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.

“பிலீஸ் என்னை மன்னித்து விடுங்கள், நான் உங்களிடம் அப்படி நடந்து இருக்க கூடாது, எதோ போதையால்……,” என் வார்த்தைகள் தடுமாறினார்.

அவள் இப்போது திரும்பி என் முகத்தை பார்த்தால். அதில் ஒரு சலிப்பான புன்னகை தோன்றி மறைந்தது.

“உங்கள் கேர்ள் பிரென்ட் அவர் தடவி கொண்டு இருக்கிறார், நீங்க அதை பார்த்து சும்மா இருக்குறீங்க. உங்களுக்கு வெட்கமாக இல்லை.”

இப்போது தான் அவள் எதை குறிப்பிடுகிறாள் என்று புரிந்தது.

யோசிக்காமல் உடனே பதில் சொல்லிவிட்டேன், “அவள் என் லவர் இல்லை ஜஸ்ட் பிரென்ட்.”

“சோ? அதனால் இரண்டு பேருமே ஷேர் பண்ணி கொள்வீர்களா?”

என்ன சொல்வது என்று தடுமாறி முழித்து கொண்டு இருந்தேன்.
அவள் மேற்கொண்டு தொடர்ந்தாள்,” நீங்க இரண்டு பேருமே ஒரே பரீட் (breed) போல. எந்த ஆண்களையும் நம்ப முடியாது.”

அவள் பேசும் போது கொஞ்சம் விசும்புவது போல் இருந்தது. எல்லாத்தையும் விட இது அதிக அச்சத்தை உண்டாக்கியது. ஒரு ஆண்னை தருமசங்கடத்தில் ஆழ்த்துவதில் ஒரு பெண்ணின் கண்ணீரை விட எதுவும் கிடையாது.

“அப்படி எதுவும் இல்லை அவன் சும்மா டான்ஸ் தானே ஆடுகிறான்,” என்றேன்.

நான் அப்படி சொன்னாலும் எனக்கே அது கொஞ்சம் ‘டூ மச்’ என்று தோன்றியது. வெறும் ஆடிக்கிட்டு மட்டுமா இருக்கிறான் அவன் ஸ்டுபிட் இடியட். எல்லாமே அவனாலே வந்த பிரச்சனை

“ஹாஹ்,” என்று வெறுப்பாக சிரித்தாள்.

“அப்போ அவர் மாதிரி தானே நீங்களும் என்னுடன் ஆடினீர்கள். ஏன் சற்று முன் என்னிடம் மன்னிப்பு கேட்டீர்கள்?” என்று அவள் என்னை மடக்கினால்.

இதற்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்து கொண்டு இருந்தேன்.

“உங்களுக்கு கூட என்னுடன் அப்படி செய்ய விருப்பும் இல்லை ஏன் என்றால் நான் அழகு இல்லையே, உங்களுக்கு எல்லாம் அவளை போல் அழகி தானே வேண்டும்.”

அவள் இப்போது “ஓஹ்” என்று அழ துவங்கி விட்டால். அவள் அழுகையில் அவள் உடல் குலுங்கியது. எப்படி இவளை சமாதான படுத்துவது. மெள்ள அவள் அருகே நடந்து சென்றேன். தயக்கத்துடன் அவள் தோளில் என் கையை ஆறுதலாக வைத்தேன்.

“பிலீஸ் அழாதீங்க, கண்ட்ரோல் யுவர் ஸெல்ப்,” என்றேன்.

அவள் தோளிலிருந்து என் கையை உதறித்தள்ளிவிட்டு தொடர்ந்து அழுதாள். அவளை பார்ப்பதற்கு பாவம்மாக இருந்தது.

“ஏன் தாழ்த்தி உங்களை நினைக்கிறீர்கள். உங்களுக்கு என்ன குறைச்சல். ”

அவளை சமாதான படுத்த நான் சொன்ன வார்த்தைகள் மாறாக அவளை கோபப்படுத்தியது.