கேங் பேங்க் – 1 355

ஆஹா, அப்போது நிச்சயமாக எனக்கு இன்னொரு ரவுண்டு இருக்கு என்று சந்தோஷத்தில் உற்சாகம் ஆனேன்.
என் பண்ட உள்ளே என் சுன்னி முழு விறைப்பில் இருந்தது. நான் அவள் பிட்டத்தை பிடித்து அவள் உடலை என் உடலுடன் டான்ஸ் ஆடிக்கொண்டே உரசினேன். என் சுன்னி அவள் வயிற்றின் கீழ் பகுதியில் உரசியது. அவளும் அவள் உடலை என் சுன்னி மேல் உரசி எனக்கு இன்பம் தந்தாள். இங்கேயே அவளை நல்ல சூடேற்ற வேண்டும். அப்போது தான் பிறகு செக்ஸ் பிரமாதமாக இருக்கும். என் முன் விந்து எனக்கு லீக் ஆகா துவங்கியது.

எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டு இருக்கும் போது அவள் திடிரென்று கேட்டல், ” எனக்கு இன்னொரு கிளாஸ் வைன் வேண்டும்.”

எனக்கு இப்போது குடிக்க மூட் இல்லாவிட்டாலும் அவள் கேட்டு எப்படி மறுப்பது. சரி என்று நாங்கள் இருவரும் எங்கள் மேஜைக்கு வந்தோம். அங்கு நவீன் மற்றும் அபர்ணா இருந்தார்கள். மற்றவர் எவரும் காணவில்லை. நான் மேனகாவை அமரும்படி சொல்லிவிட்டு ட்ரிங்க்ஸ் எடுத்து வர சென்றேன். அதற்க்கு முன் ஜென்ட்ஸ் சென்று வந்து விடுவோம் அன்று தீர்மானித்து அதன்படி முதலில் சென்றேன். பார் இன்னும் அரை மணி நேரத்தில் மூடிவிடுவார்கள் என்றதும் நான் இரண்டு கிளாஸ் பீர் மற்றும் வைன் வாங்கினேன். இரண்டு கிளாஸ் ஒரு கையில் பிடிக்க வேண்டியதால் நான் எதையும் சிந்தாமல் இருக்க மெதுவாகவும், கவனமாகவும் நடந்தேன். நான் எங்கள் மேஜை வந்தபோது மேனகாவை காணவில்லை. நான் வியப்புடன் சுற்றி சுற்றி பார்த்தேன். அப்போது தான் கவனித்தேன் அபர்ணா டான்ஸ் ஆடும் இடத்தை நோக்கி முறைத்து பார்ப்பதை. நான் அவள் பார்க்கும் திசை நோக்கி பார்த்து அதிர்ந்தேன். அங்கு நவீன் மேனகாவை நெருக்கமாக கட்டிப்பிடித்து டான்ஸ் ஆடிக்கொண்டு இருந்தான். ஆடுறான் என்று கூட சொல்லமுடியாது. அவளை அணைத்தபடி அவன் முகத்தை அவள் கழுத்தில் புதைத்து இருந்தான். அவன் இருக்கும் ஆறடி உயரத்துக்கு அவன் சற்று குனிந்தபடியே இருந்தான். மேனகா என்னை பார்த்து, ‘நான் என்ன செய்வது மாட்டிகிட்டேன்’ என்று என்னிடம் சொல்வதுபோல் அவள் முகபாவம் இருந்தது. இது எப்போ நடந்தது என்று வியப்புடன் இருந்தேன். பொண்டாட்டி பக்கத்தில் இருக்க இவன் எதற்கு எனக்கு பிரச்னை கொடுக்கிறான் என்று எரிச்சலுடன் உட்கார்ந்தேன். அனால் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கும் அவன் மனைவி முகத்தை பார்த்தால் என்னை விட அதிகம் எரிச்சல் அவளுக்கு இருந்தது என்று தெளிவாக தெரிந்தது.

சரி இனி என்ன செய்வது, பீர் குடிக்க வேண்டியது தான் என்று நினைத்து கொண்டு பீர் கிளாஸ் என் வாய்க்கு எடுத்து சென்றேன். அப்போது திரும்பி பார்த்து அபர்ணா என்னை பார்த்து கேட்டால்.

“நான் இந்த வைன் குடிக்கலாமா?”

வைன் கேட்டவள் அங்கே இவள் புருஷனுடன் டான்ஸ் ஆடிக் கொண்டு இருக்கிறாள். இவள் மட்டும் தனியாக இங்கே உட்கார்ந்து என்ன செய்வாள் பாவம்.

“பிலீஸ் எடுத்துக்கோங்க,” என்றேன்.

அபர்ணா வையின் கிளாஸ் எடுத்து ஒரே விழுங்குதலில் பாதி கிளாஸ் வையின் முடித்தாள். அவள் மனத்தில் உள்ள ஆத்திரமும், வேதனையும் தெளிவாக அது வெளிப்படுத்தியது. எனக்கு முழு நம்பிக்கை இருந்தது நவீனுக்கு அவன் மனைவி இங்கே இருப்பதால் அவனுக்கு ஒன்றும் பெரிதாக கிடைக்க போவதில்லை. உண்மையில் சொல்ல போனால் அவன் மனைவி இங்கே இல்லாவிட்டாலும் கூட அவனுக்கு ஒன்றும் கிடைத்து இருக்காது. அதற்க்கு முதல் காரணம் மேனகாவுக்கு நவீன் மேல் எந்த இன்ட்ராஸ்ட்டும் கிடையாது. இரண்டாவது காரணம், மேனகாவுக்கு எந்த கல்யாணமான ஆண்களிடம் சாதாரண நட்பு தவிர வேறு எந்த உறவும் வைத்து கொள்ள பிடிக்காது. தேவை இல்லாமல் அவன் மனைவியிடம் வசமாக மாட்டிக் கொள்ள போகிறான். அளவுக்கு அதிகமாக குடித்ததால் வந்த விளைவு. நண்பன் ஆச்சே இவனை எப்படியாவது காப்பாற்றா வேண்டும் என்று நினைத்தேன். நவீன் மனைவியுடன், நண்பனின் மனைவி என்று முறையில், எனக்கு ஓரளவுக்கு பழக்கம் இருந்தது. அவளது கவனத்தை திசை திருப்புவதற்காக அவளுடன் சம்பிரதாய பேச்சில் ஈடுபட முயற்சித்தேன்.

“உங்கள் மகள் எப்படி இருக்கிறள்? யார் அவளை இன்று பார்த்துக் கொள்கிறார்கள்?” என்றேன்.

அவள் மகளை பற்றி கேட்டவுடன் அவள் முகம் சற்று பிரகாசம் ஆனது.

“அவள் ரொம்ப நல்ல இருக்கிறாள். உங்களுக்கு தெரியுமா இன்றைக்கு தான் அவளை முதல் முறையாக அவளை தனியாக விட்டுவிட்டு வெளியே வந்து இருக்கிறேன்.”

“அப்படியா, அப்போ யார் அவளை இன்று கவனித்து கொள்கிறார்கள்?”

“அவர் அக்கா வீட்டில் அவளை விட்டுவிட்டு வந்திருக்கிறோம். நாளை காலையில் தான் அவளை வீட்டுக்கு அழைத்து செல்வோம்.”

இப்படி சொல்லும் போது மறுபடியும் நவீன் நினைவு வர டான்ஸ் ஆடும் அவனை திரும்பி பார்த்து முறைத்தாள்.
அவள் என்னுடன் பேசி கொண்டு இருந்தாலும் அவள் அவ்வப்போது நவீன்னை கவனித்து கொண்டு இருந்தால். அவனோ டான்ஸ் ஆட துவங்கியதில் இருந்து அவன் உதடுகளை மேனகாவின் கழுத்தில் இருந்து எடுக்கவில்லை.