எவ்வளவு ஆவேசமாய் அவனிடம் பேசினாலும், எல்லாவற்றையும் தாண்டி இருப்பது அவன் மீதான காதல் மட்டுமே என்று உளமாற நம்பியவள்,
அவளுடைய காதலுக்கு சற்றும் குறையாத காதலை அவன் செலுத்தப் போகிறான் என்று மகிழ்ந்தவள்,
அந்த மகிழ்ச்சியுடன், அவனை இறுக்கத் தன்னோடு அணைத்து, அவனை வருடிக் கொடுத்து, அவனுடன் சேர்ந்து, பூரித்து, மனம் மகிழ்ச்சியில் திளைத்து, கண்கள் மூடி இளைப்பாறினாள்! அவளுடன் சேர்ந்து அவனையும் இளைப்பாற்றினாள்!
தேங்க்ஸ் மனு!
மனுவா?
நான் உனக்கு லாவி மாதிரி, இந்த மன்மதன் எனக்கு மனு தான்!
ஹா ஹா ஹா!
லவ் யூ டா என் செல்லப் புருஷா!
லவ் யூ டி என் செல்லப் பொண்டாட்டி!
எப்படா என் கழுத்துல தாலி கட்டப் போற?
அதெல்லாம் கட்ட முடியாது! நீதானே சொன்ன, தாலி கட்டுனாலும், கட்டாட்டியும், நீ எனக்கு சொந்தம்னு! அதுனால தாலில்லாம் கட்ட முடியாது! வேணும்னா கடைசி வரைக்கும் இப்புடியே இருக்கலாம்?!
ஏய்… வேணாம்! ஒழுங்கா தாலி கட்டிடு! இல்ல…
இல்லாட்டி என்னடி பண்ணுவா?
Supper,very nice
😍
Hi seetha lesbian story padipingala
En manaivi ennai cokold aakkiya kathai continue pannunga bro
Really a good story