கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 39 11

எப்படி இவளால எப்பவும் நிம்மதியா சிரிச்சிக்கிட்டே இருக்க முடியுது? தூக்கத்திலேயும் சிரிச்சிக்கிட்டு இருக்காளே? சாயந்திரத்துலேருந்து என்னை உரசி உரசி, வலியவந்து என்னைக் கட்டிப்புடிச்சி, இவ நடத்தின மன்மத யுத்தத்தை
“நேத்து ராத்திரி யம்மான்னு’ நினைத்து சிரிச்சிக்கிறாளா? முகத்தில் குறுநகையுடன் கட்டிலில் மெல்ல எழுந்து உட்க்கார்ந்தார் ராகவன்.

பத்மாவின் முகத்தில் முகிழ்த்திருந்த மகிழ்ச்சியின் கோடுகளைப் பார்த்த ராகவனுக்கு உள்ளம் தேனாக இனித்தது. இவளை மாதிரி ஒரு பெண்டாட்டி கிடைக்க நான் குடுத்து வெச்சிருக்கணும்…! என் அம்மா, அப்பா, என் தங்கைன்னு யாருக்கிட்டவும் இன்னைக்கு வரைக்கும் உரத்தக் குரல்லே எப்பவும், எந்த நேரத்திலேயும் இவ பேசினதே இல்லே…!

தனது மாமானார், மாமியாரை ஒரு நொடி நன்றியுடன் நினைத்துக் கொண்டார், ராகவன். பத்மாவுடன் தான் நடத்திய முப்பது வருடத்து தாம்பத்யம் சட்டென நினைவுக்கு வந்து அவர் மனதுக்குள் மகிழ்ச்சி திகட்டியது. படுக்கையை விட்டு எழுந்து வெரண்டாவிற்கு வந்து சில்லென்று வீசும் மெல்லிய குளிர் காற்றின் சுகத்தை அனுபவித்தவாறு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தார் ராகவன்.

“அண்ணா… மன்னிக்கு உடம்பு கிடம்பு சரியில்லையா? எப்பவும் எனக்கு முன்னே எழுந்துக்கறவங்க அவங்க… என்னாச்சு இன்னைக்கு…?” சமையலறையலிருந்து சிரித்த முகத்துடன் வந்த உஷா, சூடான காஃபியை ராகவனிடம் நீட்டினாள்.

“அதெல்லாம் ஓண்ணுமில்லேம்மா… எப்பவும் ஓடிக்கிட்டே இருக்கே; இப்படி கொஞ்ச நேரம் உக்காரு என் பக்கத்துல…” ஆசையுடன் தன் தங்கையின் இடது முழங்கையை மெல்ல வருடினார்.

“என்னண்ணா?” அண்ணன் காட்டிய பரிவில் சிலிர்த்துப்போனாள் உஷா.

“உன் அண்ணிக்கு என்ன வேலை…? அவ ஆசையா ஒண்ணே ஓண்ணு கண்ணே கண்ணுன்னு பெத்து வெச்சிருக்காளே… அந்த அவதாரத்தைப் பத்தி ராத்திரி ரொம்ப நேரம் புலம்பிக்கிட்டிருந்தா… என்னை லீவு போட்டுட்டு அவனுக்கு பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணி வெய்யுங்கறா..”

“நீங்க ரெண்டு பேரும் அவனுக்கு செல்லம் குடுத்து கெடுத்து வெச்சிருக்கீங்க… என் பேச்சை அவன் என்னைக்கு கேட்டான்; நான் டூர்ல கிளம்பிப் போனப்ப அவன் வீட்டுலே இல்லே… நான் பத்து நாள் கழிச்சி வீட்டுக்கு இன்னைக்கு வந்திருக்கேன் இப்பவும் அவன் இல்லே.. பெத்தப் புள்ளையை கண்ணாலப் பாத்து முழுசா இருபது நாளாவுது…”

“அண்ணா… அவன் என்ன வெட்டியாவா ஊரைச் சுத்தறான்.. அவனும் தன் ஆஃபீஸ் வேலையாத்தான் மதுரைக்கு போயிருக்கான்… இன்னைக்கு வந்துடுவான்…” உஷா தன் மருமகனுக்கு வக்காலத்து வாங்கினாள்.

“ம்ம்ம்… ராத்திரி பத்மா என்னையும் தூங்க விடலே… அவளும் தூங்கலே… ஏதோ ரெண்டு ஜாதகம் வந்திருக்காமே… அவனை கூப்பிட்டு வெச்சு பேசுங்கோங்ன்னு, உசுரை எடுத்தா… அதுக்கு அப்புறம் என்னமோ அசந்து தூங்கறா… ஞாயித்துக் கிழமைதானேன்னு நானும் எழுப்பலை…” தங்கையை உற்றுப் பார்த்து மென்மையாக சிரித்தார், ராகவன்.

“அண்ணா, அண்ணி சொல்றதைத்தான் நானும் சொல்றேன்… ஒரு மாசம் லீவு போடுங்களேன்.. எப்பப் பாத்தாலும் வேலை வேலைன்னு அலையறேள்.. யாருக்காக நீங்க இப்படி உழைக்கணும்… நீங்க உங்க உடம்பையும் பாத்துக்கணும்… அவனும் தலையெடுத்துட்டான்… கை நெறைய சம்பாதிக்கறான்.. நீங்களும் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கோ..”

“ஹூம்ம்ம்…”