கசமுசா காதல் 5 92

ஜான் சிரிச்சுகிட்டே கேட்டான். அப்ப கலான்னு கூப்பிடட்டா. இல்லை டீ போட்டு கூப்பிடட்டா.

உனக்கு எப்படி பிடிக்குதோ அப்படியே கூப்பிடு.

சரிடீன்னு சொன்ன ஜான் அவன் பிடிச்ச பால்பந்தை நல்லா கசக்கினான்.

ஏய் ஜான் என்ன இப்படியெல்லாம் செய்யறே.

பார்க்க கும்முன்னு இருந்தா பிழியத்தோணறது நேச்சுரல் தானடி. பார் ஸ்கிரீன்ல ஹீரோவும் அப்படி தானே செய்யறான்னான்.
ஸ்கிரீன்ல ஹீரோயினோட முலைகள ஹீரோ சப்பாத்தி மாவு பிசையற மாதிரி பிசைஞ்சுட்டு இருந்தான்.

குறும்பு உனக்கு ஜாஸ்தி ஜான்னு சொல்லிட்டு அப்படியே அவன் மார்புல சாஞ்சி லைட்டா அவனோட அகன்ற மார்புக்கு ஒரு கிஸ் குடுத்தா.

ஜானுக்கு அவன் டி போட்டு கூப்பிட்டதயும், அவள பிசைஞ்சதயும் அவ மறுக்காம இருந்தது அவ மேல ஒரு லவ்வயும், காமத்தையும் ஒரேயடியா ஜாஸ்தி செஞ்சுது. அவ கிஸ்ஸும் பண்ணினவுடனே ஒரு லவர் மாதிரி அவள ட்ரீட் செய்ய மனசு ஆசப்பட்டச்சு.

ஏய் கலா நான் கிக் அதிகமாறப்ப செக்ஸியா பேசறவன். அப்படி பேசினா உனக்கு அருவருப்பா இருக்கும்னா நான் அடக்கி வாசிக்கறேன்னு சொன்னான்.

சுரேஷ் காமவெறி அதிகமாறப்ப பச்சை பச்சையா பேசுவான், முரட்டுத்தனமாவும் நடந்துக்குவான். உண்மைல அந்த டைம்ல அவளுக்கு அப்ப எல்லாம் கிக் உச்சத்துல இருக்கும். அதனால சொன்னா.

உனக்கு பிடிச்ச மாதிரி நீ பேசுடா கண்ணான்னா.

ஜானுக்கு சந்தோஷம் தாங்கல. தேங்க்ஸ்டீன்னு சொல்லிட்டு அவள தன் மார்புல இழுத்துட்டு அவ உதட்டுக்கு குனிஞ்சு முத்தம் தந்தான்.

நீ பாருடி படம். சூப்பரா இருக்கும். நான் உன்ன பார்க்கறேன்னு சொன்னவன் அவ ஜாக்கெட் பட்டன்கள கழட்டினான்.

நீ பார்க்கலியா ஜான்னு கேட்டா.

நான் பல தடவ பார்த்திருக்கேன். ஒவ்வொரு தடவ பாக்கறப்பவும் கிக் குறைஞ்சதேயில்லை. இப்ப எனக்கு மெயினா பாக்க வேண்டிய ஐட்டமெல்லாம் உன்னோடது தான்.