கசமுசா காதல் 5 92

ஒரு டீனேஜ் பையனுக்கும் அவனோட ட்யூஷன் டீச்சருக்கும் லவ் ஆகுது. ரொம்பவே க்ளோஸ் ஆயிடறாங்க. பிரிய முடியாம கடைசில கல்யாணம் பண்ணிக்கறாங்க. அவனுக்கு வயசு 18. அவளுக்கு வயசு 26

நல்ல லவ் ஸ்டோரி தானே.

ஆமா. அதுல கொஞ்சம் ஹாட்டான சீன்கள் எல்லாம் இருக்கும். இப்ப காலேஜ் பசங்க மத்தியில இது தான் நம்பர் ஒன்னு.

கதைய ஒட்டுன சீன்ஸ் தான.

ஆமா கதையோட ஒட்டின சீன்ஸ் தான்.

அப்ப அதையே போடு.

மேடம் வேண்டாம்னு ஜான் எச்சரிச்சான்.

ஏன்

இதெல்லாம் நாங்க பசங்க பார்க்கர படம். உங்க மாதிரி பட்டிக்காட்டு பொண்ணுங்களால எல்லாம் ரசிக்க முடியாதுன்னு ஜான் ஒரு பிட்ட போட்டான்.

என்ன நான் பட்டிக்காடா?

உங்க மாதிரி சேலை கட்டி போர்த்திட்டு இருக்கற பொண்ணுங்கள நாங்க பசங்க அப்படி தான் கூப்பிடுவோம். நீங்க எல்லாம் அதிகமா எங்க கூட சேர மாட்டீங்க. ஒரு இடத்துல சேர்ந்து எங்க கூட உக்கார மாட்டீங்க. பசங்க பக்கத்துல வந்தாலே கற்பு பறி போன மாதிரி ஃபீல் பண்ணுவீங்க. படத்துல கொஞ்சம் ஹாட் சீன்ஸ் எல்லாம் வந்தா அருவருப்படையற மாதிரி மூஞ்ச வச்சுக்குவீங்க

கலாவுக்கு பட்டிக்காடுன்னு அவன் சொன்னது அவமானமா இருந்துச்சு. என்னை அந்த லிஸ்டுல சேர்த்தாதே. நான் எல்லாம் அந்த மாதிரி இல்ல. அந்த சிடிய நீ பார்த்திருக்காயா?