கசமுசா காதல் 4 104

காலிங் பெல்ல நவாஸ் அழுத்த ஜான் வந்து கதவ திறந்தான். ஜான் வெறும் பனியனும், சின்ன ஷார்ட்ஸும் போட்டிருந்தான். நவாஸ் கூட வந்திருந்த அவன் கனவு தேவதைய பார்த்தவுடனே அவனுக்கு பரபரப்பா இருந்துச்சு. இந்த மாதிரி நேரத்துல இந்த கோலத்தில் இருக்கிறோமேன்னு சங்கடமாயிருந்துச்சு. இந்த நவாஸ் போன் செய்துட்டு வந்திருக்கலாமேன்னு நினைச்சான்.

வாடா நவாஸ் வாங்க மேடம். சாரி நான் விசிட்டர்ஸ் யாரையும் எதிர்பார்க்காததால் கேஷுவலான டிரஸ்ல இருக்கேன்.
ஆனா கலாவுக்கு அவன அந்த டிரஸ்ல ரொம்பவே புடிச்சிருந்துச்சு. பனியன் கொள்ளாத அவனோட இளமையான கட்டுடம்பும், சின்ன ஷார்ட்ஸ்ல தெரிஞ்ச வலுவான தொடைகளும், கால்களும் நல்ல காட்சியா தான் இருந்துச்சு.

நவாஸ் சொன்னான். டிஸ்டர்ப் செஞ்சதுக்கு சாரிடா. மேடம் அவங்க ப்ரண்ட் வீட்டுல விட்டுட்டு வரலாம்னு போனா அவங்க வீடு பூட்டியிருக்கு. திரும்ப வீட்டுக்கு போற வழியில உன் வீட்ட பார்த்துட்டு இது தான் உன் வீடுன்னு சொன்னேன். மேடத்துக்கு தாகமா இருந்ததால ஒரு க்ளாஸ் தண்ணி குடிச்சுட்டு கிளம்பலான்னு கூட்டிகிட்டு வந்தேன்.

ஜான் மனசார சொன்னான். தேங்க்ஸ்டா. உட்கார்டா, உட்காருங்க மேடம். ஜூஸே செஞ்சு கொண்டு வரட்டுமா?

கலா தயக்கத்தோட நவாஸ பார்க்க, நவாஸ் ஒக்கேன்னான்.

ஜான் அந்த அழகு தேவதைய முக்கியமா அந்த முந்தானைக்குள்ள பொங்கி விம்மி நின்ன அழகுகள ஒரு நிமிஷம் ரசிச்சுட்டு ஜூஸ் எடுத்துட்டு வரப் போனான்.

அவன் திரும்பி வர்றப்ப நவாஸ் மொபைல்ல பேசிட்டிருந்தான். இப்பவே வரணுமா… அர்ஜெண்டா….ஓ..க்…கே

மேடம் அவசரமா ஒரு இடத்துக்கு போக வேண்டி இருக்கு. என்ன செய்யறது. கொஞ்ச நேரம் இங்க உக்காந்து பேசிகிட்டு இருக்கீங்களா. இல்லைன்னா உங்களை ஆட்டோல ஏத்தி அனுப்பி வைக்கிறேன். என்ன சொல்றீங்க?

கலா யோசிச்சா. சும்மா உன் ஃப்ரண்ட ஏன் தொந்திரவு செய்யணும். நீ என்னை ஆட்டோலயா ஏத்தி விடேன்.

ஜான் அவசர அவசரமா சொன்னான். மேடம் எனக்கு போர் எதுவும் இல்ல. நீங்க இருந்தா எனக்கு டைமாவது பாஸ் ஆகும்.

பின் நவாஸ் கிட்ட கண்ணால சைகை செஞ்சான். சொல்லுடா

நவாஸ் சொன்னான். மேடம் ஜான் கிட்ட பேசிகிட்டு இருங்க. ஜான் நல்ல கம்பெனி தருவான். இல்லன்னா அவன் வீட்டுல 29 இன்ச் ஸ்கிரீன்ல நல்ல மூவி எதாவது பார்த்துகிட்டு இருங்க. நான் வேலை முடிஞ்சவுடனே வந்து கூட்டிகிட்டு போறேன்.

தயக்கத்தோட கலா தலையாட்டினா.

நவாஸ் ரகசியமா கலாவ பார்த்து கண்ணடிச்சுட்டு அங்க இருந்து கிளம்பினான். கிளம்பறப்ப கண்ணசைச்சு தன்னோட ஃப்ரண்ட வெளியே கூப்பிட்டான்.

மச்சி உனக்கு தொந்தரவு ஒன்னும் இல்லையே.

2 Comments

  1. சூப்பரு…..

  2. சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

Comments are closed.