கசமுசா காதல் 4 104

ஓகே. நவாஸ் பாவம் சண்டே ஒரு நாள் தான் பர்சனல் வேலை வச்சுக்குவான். அதனால அவன் பிசியா இருந்தா உன்னை உன் ஃப்ரண்ட் டெய்சி வீட்டுக்கு கொண்டு போய் விடச் சொல்லு. சாயங்காலம் திரும்பி வா போதும்னான்.

கலாவுக்கு டெய்ஸி வீட்டுக்குப் போக இஷ்டமில்ல. எப்பவுமே ஏதாவது கஷ்டத்த சொல்லி அழுது ஒரு வழி செஞ்சுடுவா. ஆனாலும் சுரேஷ்-ஷில்பா சேர்றதுக்கு அவ உதவி செஞ்சே ஆக வேண்டும்கிறதால வேற வழியில்லாம ஓகேன்னு சொன்னா.
நவாஸுக்கு போன் செஞ்சு கலா எங்கேயாவது வெளிய போலாமான்னு கேட்டா. நவாஸ் முதல்லயே மும்தாஜ கரெக்ட் செய்ய முடிவெடுத்திருந்ததால சாரி கலா. அவசர வேலை கொஞ்சம் இருக்குன்னான்.

சுரேஷ் சொன்னத சொல்லி சங்கடப்பட்டா. டெய்ஸி வீட்டுக்கு போக பிடிக்கல. நான் என்ன செய்யறது?

சரி வேற எங்கேயாவது போகணும்னா அங்கே கொண்டு போய் விடறேன்

நவாஸ் எனக்கென்னவோ ரொம்ப செக்ஸியான ஒரு மூவி போகலான்னு ஆசையா இருக்கு.
ஏன் ஷிவாவும் வந்து உன் மூடை கிளப்பி விட்டுட்டு போயிட்டாரா.

அவரும் ஒரு காரணம். ப்ளீஸ் நவாஸ் இப்ப எல்லாம் அந்த மாதிரி படங்க ஜாஸ்தி வர்றதில்ல கலா. எல்லாம் நெட்டுலயும், சிடிலயுமே பார்த்துடறாங்க. தியேட்டர்ல போடறதுல போஸ்டர் சீன் எதுவுமே உள்ள இருக்கறதில்ல. பிட்டு படங்க கூட டவுன்ல அதிகம் ஓட்டறதில்ல. வில்லேஜ்ல தான் ஓட்டறாங்க. அப்படி இருந்தாலும் நான் இல்லாம நீ தனியா போக முடியாது. உன்னை ஆளுங்க கந்தலாக்கிடுவாங்கன்னு சொல்லி சிரிச்சான்.
ஏய் நவாஸ் யோசிச்சு பாருடா கண்ணா. எனக்கு என்னவோ அந்த மாதிரி மூடு தான்.

அதுக்கு எங்கயாவது சிடி வாங்கி தான் பாக்கணும். வீட்டுல தான் போட்டு பார்க்கணும். இங்க மம்மி இருக்காங்க. உன் வீட்டுல முடியாது. அப்பறம் எங்க போறது.
அப்ப தான் ஜான் ஞாபகம் நவாஸுக்கு வந்துச்சு. அவன் வீட்டுல எல்லாரும் ஈரோடு போறங்க. திங்கள் காலைல தான் வருவாங்க, தனியாயிருப்பேன், வாடான்னு நேத்து தான் சொன்னான்.

கலா ஒரு இடம் இருக்கு. ஆனா நீ ஒத்துக்குவியா இல்லையான்னு தெரியல. சொல்லு அன்னைக்கு டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ல ஜான்னு சொல்லி என்னோட ஒரு ஃப்ரண்ட பார்த்தோமே ஞாபகம் இருக்கா.
அசப்புல விஜய் மாதிரி இருப்பானே அவனா.

அவனே தான். அவன் வீட்டுல தனியா தான் இருப்பான். அவன் ரூம்ல 29 இன்ச் பெரிய ஸ்கிரீன்ல உனக்கு பிடிச்ச படம் போட்டு பார்க்கலாம்.

கலாவுக்கு அவனோட துருதுரு உருவம் ஞாபகம் வந்துச்சு. ஆனா அவன் என்ன பத்தி என்னடா நினைப்பான்.

2 Comments

  1. சூப்பரு…..

  2. சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

Comments are closed.