ஒரு பொண்டாட்டியின் ஏக்கம் 3 78

அவன் என் ஹவுஸ்கோட் முன் இருக்கும் மூன்று பொத்தான்கள் விடுவித்து முன் பக்கம் என் ஹவுஸ்கோட் தளர்ந்து இருக்கும்படி செய்தான். ப்ராவில் அடைந்து இருந்த என் இரண்டு மார்பங்கள் இடையே உள்ள ஆழமான பிளவு அவன் கண்களுக்கு விருந்தாக இருந்தது. சிவா ஹவுஸ்கோட் திறந்து இருந்த இடத்தில் அவன் முகத்தை புதைத்து ப்ராவில் இருந்து வெளியில் வந்து விழும் அளவுக்கு பிதுங்கி இருந்த என் மார்பங்களின் சூடான சதையில் முத்தமிட்டான். என் ப்ராவை விடுவிக்காமல் அதன் கப்பில் இருந்து என் மார்பங்களுக்கு மட்டும் விடுதலை கொடுக்க முயற்சித்தான். ஆனால் ஹவுஸ்கோட் திறப்பில் இருந்து ஒரு முலை தான் வெளியே எடுக்க முடிந்தது. ஏனெனில் என் முலைகளின் பருமன் அவ்வாறு இருந்தது. என் முலைக்காம்பு விறைப்பற்ற நிலையில் இருக்க நான் இன்னும் காமமற்ற நிலையில் இருக்கிறேன் என்று சிவாவுக்கு உணர்த்தியது. ஆனால் ஒரு பெண்ணை காம வயப்படுத்துவது சிவாவுக்கு பிடித்தமான சவால். என் முலைக்காம்பை அவன் கட்டை மற்றும் ஆள்காட்டி விரல்களால் நிமிண்டினான்.

நான் “ஸ்ஸ்ஸ்ஸ்,” என்ற இதமான வலியில் முனகினேன்.
சிவா அவன் உதடுகளால் அதை கவ்வி உறுஞ்சி எடுக்க துவங்கினான். அது அவன் வாயின் உள்ளே விரைவில் புடைத்து. பருத்தது என் காமத்தை சிவா மெல்ல சுண்டி இழுக்க நான் அவன் தலையை என் மார்போடு அணைத்து கொண்டேன். சிவா பால் குடிக்கும் போது வந்த ஒலி டிவி சத்தத்தை மீறி அந்த அறையில் தெளிவாக கேட்டது. நாங்கள் என்ன செய்கிறோம் என்று என் கணவரின் காதுக்கு எட்டி இருந்தாலும் அவர் ஒரு முறை கூட எங்கள் பக்கம் திரும்பவில்லை. சிவா அவன் வாயை என் முலைக்காம்பில் இருந்த எடுத்து அவன் கைவேலையை, இல்லை இல்லை, வாய்வினையை ரசித்தான். புடைத்த என் முலைக்காம்பு ஒட்டி இருந்த அவன் எச்சிலில் மின்னியது. அந்த எச்சில் பட்ட காம்பு குளிர்ந்த பின் காற்றில் சிலிர்த்தது. அதை சுற்றி இருந்த பழுப்பு நிற வலயத்தில் ஊசி முனை குத்தியது போல் சிறு சிறு புள்ளி இருந்தது.

“ஹ்ம்ம் அது இந்த நிலையில் இருந்தால் தான் அழகாக இருக்கு,” என்றான்.

இதை கேட்ட எனும் சிரிப்பு வந்து அங்கே இருக்கும் சூழ்நிலையை சற்று மறந்தேன்.

நான் சிரித்தபடி சொன்னேன்,” அதற்காக அது எப்போவும் இந்த வீங்கின நிலையிலேயே இருக்க முடியுமா?”

“அதில் என்ன தவறு. கற்பனை செய்து பார், இப்படியே நீ ஜாக்கெட் போட்டால், அதுவும் ப்ரா இல்லமால். எப்படி குத்திக்கிட்டு நிற்கும். பார்க்கிற ஆண்கள் எல்லோருக்கும் அங்கேயே ஒழுகிவிடும்.”

“நீ சரியான பொறுக்கி டா உன் சிந்தனைகள் எப்போதும் இதில் தான் இருக்கு.”

என் கணவர் எதுவும் தடுக்க முயற்சி எடுக்காததால் வந்த கோபத்தில் இப்போது என் கள்ள காதலனுடன் காதல் வார்த்தைகள் பேசி கொஞ்சினேன். நான் அவனை பொறுக்கி என்றாலும் அதில் அவனை திட்டுவதுக்கு பதிலாக கொஞ்சுதல் தான் இருந்தது. அவன் இப்போது இந்த முலையை உள்ளே திணித்து விட்டு மறு முலையை வெளியே எடுத்தான்.

நான் அவன் முகத்தை பார்த்துக்கொண்டு இருப்பதை கண்டு சொன்னான், “நான் இதையும் சப்பிவிடுகிறேன் இல்லை என்றால் இது கோபப்பட போகிறது”

நான் சிரித்துக்கொண்டு சொன்னேன்,” என் முலைகளை சப்புவதுக்கு எதோ ஒரு காரணம் உனக்கு வேண்டும்.”

இப்படியே மாறி மாறி என் இரு முலைகளை சப்பினான். என் புண்டையும் மெல்ல மெல்ல ஈரமானது. சிவாவின் விரல்கள் அதில் படாதா என்ற ஏக்கம் மெல்ல வந்தது. அவன் எதோ என் மனதை படித்தது போல் என் ஹவுஸ்கோட்டை என் தொடைகளுக்கு மேல் தூக்கினான். அது கிட்டத்தட்ட என் இடுப்புவரை வந்தது. அவன் சுலபமாக அதை தூக்குவதுக்கு என் பிட்டத்தை சோபாவில் இருந்து கொஞ்சம் தூக்கி ஒத்துழைத்தேன். இப்போது வழவழப்பான என் வெள்ளை வாழைத் தண்டு தொடைகள் அம்பலத்திற்கு வந்தது.

“இதை தடவும் போதே என் பூல் நட்டுகிட்டு நிற்குது,” என்றான் என் தொடைகளை வருடியபடி.

1 Comment

  1. நான் எங்கள் உடல்கள் இணைந்திருந்த இடத்தை பார்த்தேன். ஒன்றாய் சேர்ந்திருந்த எங்கள் இருவரின் அந்தரங்க முடிகள் இடையே என் புண்டையின் இதழ்கள் விரித்திருந்ததை பார்க்க முடிந்தது அனால் சிவாவின் சுன்னி முற்றிலும் காணவில்லை. அது சிறிதளவு கூட வெளியே காணமுடியாமல் முழுதும் என் உடல் உள்ளே தஞ்சம் அடைந்து இருந்தது. Super wardings. . .

Comments are closed.