என் தேவதை – Part 3 77

போர்வைக்குள் இருவர் உடல்களும் சூடாகி வியர்த்தது. வியர்வை காரணமாக போர்வை அவர்கள் உடலை விட்டு அங்கங்கே லேசாக விலகியிருந்தது. அதை ரூபா வெறித்துப் பார்த்தாள். கண் மூடிக் கிறங்கி முனகியபடி கிடக்கும் தமிழின் பூரித்த முலைகளும்.. அவைகளை ஆவலாக விழுங்கிச் சுவைக்கும் நிருதியின் வாயும் பளிச்சென்று தெரிந்தது. அடுத்ததாக நிருவின் இடுப்பருகில் போர்வை விலகி அவனின் பின் பக்க இடுப்பையும் பருத்த குண்டிகளையும் காட்டியது. அதைப் பார்த்த ரூபாவின் நிலமை மிகவும் மோசமானது. ஆனால் வேறு வழியின்றி தன்னை கட்டுப் படுத்திக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் தன்னை மீறி அவர்களை வெறித்தவள்.. தன் கட்டுப் பாட்டை இழந்து விடக் கூடாது என நினைத்து மீண்டும் டிவி பக்கம் திரும்பிக் கொண்டாள்.. !!

அதே நேரம் தமிழின் கன்னிப் புழையை ஆழமாக சென்று உழுது கொண்டிருந்தது நிருவின் நடு விரல். அவள் அந்த விரலையே அவன் உறுப்பாக ஏற்று இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாள். அவள் முலை வீக்கம் மொத்தமும் அவன் வாயில். அவளின் ஈரப் புழையை புணர்ந்த நடு விரலுடன் இன்னொரு விரலையும் இணைத்து சொருகி எடுத்தான். தமிழின் உடல் சூடாகி கொதித்து வியர்வை அருவியை கொட்டியது.

பேச்சில்லை. சில நிமிடங்கள் சென்றது. நிருதி விரல்களை வெளியே எடுத்தான். தமிழ் தவித்தபடி சொக்கிக் கிடந்தாள். அவன் முகம் மார்பை விட்டு இறங்கி கீழே சென்றது. அவள் வயிற்றில் புதைந்து தொப்புளில் நிலைத்தது. அவன் நாக்கு ஈரமாய் சுழன்று அவளின் தொப்புள் குழியில் நீந்தியது. கவ்வி கடித்தான். அவள் சிறு முனகலுடன் வயிற்றை எக்கித் துள்ளினாள். நாக்கை சுழற்றினான். தொப்புளை சுற்றி எச்சில் ஈரமாக்கிச் சுவைத்தான். அவன் முகம் அங்கிருந்து மெல்ல நழுவிக் கீழே போனது.

அது போகுமிடத்தை அவள் உணர்ந்தாள். அவன் இலக்கு அவளின் பெண்ணுறுப்புதான். அதையும் அவன் நாக்கால் தடவிச் சுவைக்கப் போகிறான். ஹக்.. அதை உணர்ந்தவுடன் தமிழ் விறைத்தாள். கூச்சம் அவள் உடல் முழுவதும் பரவியது.
‘ஓ நோ’ உள்ளுக்குள் பதறினாள்.
உடனே அவள் கைகள் பாய்ந்து வந்து அவன் முகத்தை தடுத்தது.