இதையெல்லாம் எதிரே இருந்து ரசித்துக் கொண்டிருந்த வள்ளி “அட அட, மாமனார் மேலயும், அத்தான் மேலயும் பாசத்தை இப்படி அள்ளி வீசுற மருமகளை, இந்த ஜில்லா வுல எங்க தேடுனாலும் கிடைக்காது.:” என்று சொல்லிவிட்டு “மகராசி” என்று இழுத்து சொன்னவாறே, அவள் இரு கைகளையும் அவள் நெற்றியின் இரு புறத்திலும் நெரித்து சொடக்கு விழ வைத்து திருஷ்டி கழித்தாள்..
“அத்தை இதெல்லாம் என்ன பாசம், போக போக பாருங்க நான் எப்படி பாசத்தை அள்ளி வீசுறேன்ன்னு”
மூர்த்தி: சரி சரி நீங்க பேசிட்டே இருங்க, நான் இந்த தெரு முனை வரைக்கும் போய்ட்டு வந்துர்றேன்.
மலர்: எங்க மாமா போறீங்க?
வள்ளி: வேற எங்க போவாரு, சிகரெட் குடிக்க தான்..
மூர்த்தி: யேய்!! சும்மா இருடி, மலர் கிட்ட இதெல்லாம் சொல்லாத. அப்புறம் ஏதாச்சும் வருத்தப்படும்..
மலர்: ஐயோ மாமா, நீங்க சிகரெட் லாம் குடிக்க கூடாது.. எவ்ளோ கெட்டது தெரியுமா? உடனே நீங்க ஸ்டாப் பண்ணனும்..
மூர்த்தி: மறுமவளே, நீ சொன்னா மாமா என்ன வேணா பண்ணுவேன், இந்த சிகரெட் மட்டும் விட சொல்லாத டி.. நான் இந்த போய்ட்டு வரேன்..
என்று சொல்லிவிட்டு மலரின் கையில் இருந்து தன் கையை விடுவித்து எழுந்து ஒரு அடி எடுத்து வைக்க,
“மாமா நான் சொல்லிட்டே இருக்கேன், நீங்க எந்திச்சு போறீங்க” என்று வில்லன் கதாநாயகியை சேலை பிடித்து இழுப்பது போல் அவர் வேட்டியை பிடித்து இழுக்க, அவரும் கதாநாயகி போல இரண்டு சுத்து சுத்தி தரையில் தரையில் மல்லாக்க விழுந்தார். மூர்த்தியின் வேட்டி மலரின் கையில் இருக்க, வெறும் ஜட்டியுடன் மூர்த்தி வீட்டின் கூடத்தின் தரையில் மல்லாக்க கிடந்தார்..
மூர்த்தி எழுவதற்கு முயல, “மலர், அப்பா ஏந்திக்க போறாரு டி, நீ அப்படியே அவர் மேல படுத்து கெட்டியா பிடிச்சுக்கோ” என்ற கதிர் மலரை பிடித்து மூர்த்தியின் மேல் தள்ளி விட்டான்..