என்னடா இது நேரங்கெட்ட நேரத்துல ஆட்டிகிட்டு இருக்க? 102

“ஏதேதோ பலகாரம் பண்ணுவாளுங்க. அதை ஆம்பளைங்க கண்ணுலேயே காட்ட மாட்டாளுங்க. காலைல பாத்தா அந்த பலகாரம் இருக்காது. மாயமா மறைஞ்சுரும். நைட்டே எல்லாத்தையும் தின்னு தீத்துருவாளுங்க”

“என்னடா என்னென்னவோ சொல்ற? ஒரே மர்மமா இருக்கே..?”

“ஆமாண்டா. எனக்கும் இவளுகலாம் என்ன பண்றாளுகன்னு ஒரே புதிராத்தான் இருக்கு”

அண்ணன் சொல்லிய செய்திகள் எனக்குள் ஆயிரம் குழப்பங்களை ஏற்படுத்தின. எல்லாப் பொம்பளைகளும் சேர்ந்து கொண்டு என்ன செய்கிறார்கள்? ராத்திரி நேரத்தில் அப்படி என்ன ரகசிய பூஜை? பூஜை என்ற பெயரில் என்ன செய்வார்கள்? அதை ஏன் இவ்வளவு ரகசியமாக வைத்திருக்கிறாள்? அவர்கள் செய்த பலகாரத்தை கூட ஆண்கள் கண்ணில் காட்ட மாட்டார்களாமே, ஏன்? விடை தெரியாத பல கேள்விகளுடன் நான் உறங்கப் போனேன். எப்போது தூங்கினேன் என்று தெரியாமல் தூங்கிப் போனேன். திடீரென என் தோளைப் பிடித்து யாரோ உலுக்குவது போல இருக்க விழித்துக் கொண்டேன். அஜித்துதான் என்னை எழுப்பிக் கொண்டு இருந்தான்.

“எ…என்னடா..?” நான் கண்களை பிரிக்ககூட முடியாமல் கேட்டேன்.

“எழுந்திரிடா… என்கூட வா”

“எ…எங்க?”

“மாடிக்கு.. எல்லா பொம்பளைங்களும் மேல போயிட்டாங்க. வா.. மேல போய் அவங்க என்ன பண்றாங்கன்னு பாக்கலாம்”

“நான் வரலைடா.. எனக்கு தூக்கமா வருது”

“ச்சீ.. தூங்கு மூஞ்சி.. எந்திரி.. என்ன ஏதுன்னு என்னை போட்டு தொலைச்சு எடுத்தில்ல? வா.. மேல போய் என்னதான் நடக்குதுன்னு பாக்கலாம்”

“தூக்கமா வருதுடா”

“பட்டுன்னு எழுந்து கண்ணை தொடச்சுக்கோ. தூக்கம் போயிரும். சீக்கிரம் கெளம்பு. அவங்க அப்போவே போய்ட்டாங்க”

எனக்கு கண்கள் நிறைய தூக்கம். ஆனால் அந்த சிதம்பர ரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் என் மனதில் அதிகமாய் இருந்தது. எழுந்து கொண்டேன். கண்களை நன்றாக கசக்கி விட்டுக் கொண்டேன். இப்போது கொஞ்சம் தெளிவாக இருந்தது. அஜித்தை நிமிர்ந்து பார்த்தேன்.

“என்னடா திரு திருன்னு முழிக்கிற.. வா” என்றான்.

“பயமா இருக்குடா. யாராவது பாத்துட்டாங்கன்னா”

“யாரும் பாக்க மாட்டாங்க. அப்பாவும் சித்தப்பாவும் நல்லா தண்ணியைப் போட்டுட்டு தூங்கிட்டாங்க. மோனிகாவை பத்தி உனக்கே தெரியும். அவ தூங்குனானா காலைல யாராவது அவ குண்டியில நாலு போட்டாதான் அவளுக்கு முழிப்பே வரும். தேவயில்லாம பயப்படாத. வா. போகலாம். டைம் ஆயிருச்சு”

அண்ணன் அவசரப் படுத்த நான் எழுந்து கொண்டேன். அவன் முன்னால் நடக்க நான் அவனை பின்தொடர்ந்தேன். மாடிப்படியை அடைந்ததும் அஜித் திரும்பி ‘சத்தம் வரக் கூடாது’ என்று என்னை எச்சரித்து விட்டு, மெல்ல படியேறினான். குனிந்து கொண்டு பூனை மாதிரி மெல்ல அடியெடுத்து வைத்து மேலேறினான். நான் அவனுடைய் குண்டியை பிடித்துக் கொண்டு பம்மி பம்மி பின்னால் சென்றேன். இருவரும் மாடியை அடைந்தோம். மாடியில் இருந்த அறையின் கதவை உட்புறமாக தாழிட்டு இருந்தார்கள். நாங்கள் பக்கவாட்டில் நடந்து அங்கே இருந்த ஜன்னலை அடைந்தோம். ஜன்னல் கதவு திறந்து இருக்கும் என்று நம்பிக்கையாய் சென்ற எங்கள் எண்ணத்தின் மீது இடி விழுந்தது. ஜன்னல் கதவுகளும் அடைக்கப்பட்டு இருந்தன. நாங்கள் நொந்து போனோம்.

எனக்கு இப்போது உள்ளே என்ன நடக்கிறது என்று பார்த்துவிட வேண்டும் என்று உலகமகா வெறி வந்தது. அப்படி என்ன ரகசியம்? நான் அஜித்தை பார்த்தேன். அவனும் என்ன செய்வது என்பது போல முழித்துக் கொண்டு இருந்தான். அப்போதுதான் ஜன்னலுக்கு மேலே திறந்து இருந்த வெண்டிலேட்டர் என் கண்ணில் பட்டது. நான் வேண்டிலேட்டரை நோக்கி கையை நீட்ட, அதை பார்த்த அஜித்தின் முகம் மலர்ந்தது. ஜன்னல் கம்பிகளை பிடித்துக் கொண்டு மேலே ஏறினான். நான் அடுத்த பக்கத்து ஜன்னலை பிடித்து மேலே ஏறினேன். இருவரும் வெண்டிலேட்டர் வழியாக அறைக்குள் பார்வையை வீசினோம். அங்கு நாங்கள் பார்த்த காட்சியில் அதிர்ந்து சிலையானோம்.