இவனுக்கு சைட் அடிக்க என் பெண்டாட்டி தான் கிடைத்தாளா – 9 86

“ஐ வாண்ட் டு மேக் லவ் வித் யு ஹியர், அப்போது இது உன் கழுத்தில் தூங்கணும்.” அப்படி சொல்லி கண்டு என் கழுத்தில் அதை அணிந்தான். இப்போது என் கழுத்தில் இரண்டு தாலி தொங்கியது.

“நான் சுமித்தவை பார்த்த விதத்தை கவனித்த நீ, உன் புருஷன் என்னை அப்போது பார்த்த விதத்தை கவனிச்சியா?”

ஆமாம் என்று தலை அசைத்தேன்.

“மோகன் முகத்தில் அப்போது சந்தோஷத்தை பார்த்தியா?”

“ஆமாம்.”

“ஏன் உன் முதல் கணவனுக்கு அந்த மகிழ்ச்சி என்று நினைக்கிற?”

எனக்கு அந்த காரணத்தை யூகிக்க முடிந்தாலும் என் செல்ல இரண்டாவது புருஷன் அதை சொல்லட்டும் என்று, “தெரியலையே,” என்றேன்.

“நான் போலியாக பார்த்ததை நிஜம் என்று நம்பி, வணக்கம் எனக்கும் எந்த தொடர்பு இல்லை, எனக்கு உன் மேல் விருப்பம் இல்லை என்று சந்தோஷ படுகிறான்.”

அவன் குனிந்து என் இதழில் ஒரு மெருதுவான முத்தமிட்டான். “அனால் எனக்கு உன் மேல் தான் கொள்ள ஆசை என்று தெரியாது.”

“உண்மையிலயே உனக்கு சுமித்த மேலே ஆசை வரவில்லையா? அவள் ரொம்ப அழகா இருக்க டா.”

“அடியே லூசு, நீ தான் எனக்கு அழகாக இருக்க, அவள் இல்லை டி செல்லம்.”

இந்த முறை அவன் என்னைக் கட்டிப்பிடித்தபோது என் கைகளும் அவனது உடலைச் சுற்றின. நாங்கள் ஒருவரை ஒருவர் இறுக்கமாகத் தழுவினோம். என் மார்பகங்கள் அவனது அகன்ற மார்பில் பிசைந்தன. அவைகள் அப்படியே அவன் நெஞ்சில் அழுத்தும் போது அது எனக்கு ஒரு இனிமையான உணர்வைத் தந்தது. கடந்த பன்னிரண்டு மணிநேரங்கள் போல என்னுள் எழுந்திருந்த உணர்ச்சிகள் இறுதியாக வெளிவந்தன. என் முகத்தை அவன் கன்னத்தில் உரசினேன். அவன் ஆண்மை வசத்தில் கிறங்கி போனேன். இன்னுமும் என்னுள் ஒரு கேள்வி இருந்தது. அதை அவனிடம் கேட்க கூடாது என்று நினைத்திருந்தேன் அனால் என்னையும் மீறி அதை கேட்டுவிட்டேன்.

1 Comment

  1. Going super Bhavani life to be changing good and nice

Comments are closed.