இவனுக்கு சைட் அடிக்க என் பெண்டாட்டி தான் கிடைத்தாளா – 9 86

“வா பவனி, எல்லோரும் நமக்கு தான் காத்திருக்காங்க, பீச்சுக்கு போவோம். இது ரிசார்ட் பிரைவேட் பகுதி. ரிசார்ட் கெஸ்ட் மட்டும் தான் இருப்பார்கள்.”

“வேணாம் டா, இப்போ அவங்க நம்மை இப்படி பார்த்து அவுங்களுக்கு நம் இடையே நடந்தது புரிந்திருக்கும். எனக்கு வெக்கமா இருக்கு.”

விக்ரம் இதை கேட்டு சிரித்தான், “இதுல என்ன இருக்கு, அநேகமாக நமக்கு முன்பு இதை தான் மாதுள மற்றும் ஷாம் செய்திருப்பார்கள்.”

விக்ரம் சொல்வது உண்மை தான். “அனால் அவங்கள நாம நம்மை போல் அலங்கோல நிலையில் பற்களையே. எனக்கு என்னம்மோ மாதிரி இருக்கு.”

“பவனி இந்த ட்ரிப் முடியும் முன் நமக்கு இது பழகி போகும். இப்படி பல முறை ஒருவரை ஒருவர் பார்க்க நேர்த்திடும். இதை எல்லாம் பெரிதாக எடுத்துக்க கூடாது.”

விக்ரம் சொல்வது எல்லாம் சரிதான் ஆனாலும் எனக்கு கூச்சமாக இருக்கு. கிர்ஜா பொறுத்த வரை எனக்கு ஓரளவுக்கு அவள் நன்கு தெரிந்தவள் ஆகிவிட்டாள் அனால் மற்ற இருவர் அப்படி இல்லை.
“சீ போடா, மாதுள, ஷாம் மற்றும் கிர்ஜாவுக்கு இது பழகி போன ஒன்றாக இருக்கும் எனக்கு அப்படி இல்லையே. நான் வருல.”

“இங்கே பாரு பவனி, நீ பொகுலனா நானும் போகமாட்டேன், அப்புறம் நாம இங்கே வேற என்ன செய்ய ஆசை பட்டுக்கிட்டு வர மறுத்தோம் என்று நினைப்பாங்க நீ சொல்லு. அப்படி அவங்க நினைத்தால் ஓகே வா?”

இதை நான் நினைக்கவில்லை. நாங்க மீண்டும் ஓக்கிறதுக்கு ஆசை பட்டு தான் வர மறுத்தோம் என்று நினைப்பாங்க. அதுவும் என்னை ரொம்ப செக்ஸ் வெறி பிடித்தவ என்று நினைக்க போறாங்க. அது மேலும் அசிங்கம். சோ வேறு வழி இல்லாமல் நான் கிளம்பி அவர்களுடன் போனேன். நாங்கள் எல்லோரும் ஷார்ட்ஸ் மற்றும் டி ஷர்ட் அணிந்து இருந்தோம்.

பீச் எங்கள் chalet இல் இருந்து வெகு தொலைவில் இல்லை. கடலை அடைய எங்களுக்கு 6 முதல் 7 நிமிடங்கள் மட்டுமே பிடித்தது. “மாதுளவைப் பாரு, அவளுக்கு நீண்ட வடிவிலான கால்கள் உள்ளன,” நான் விக்ரமுக்கு மெல்ல சொன்னேன்.

உண்மையில அவளுக்கு அழகான கால்கள் இருந்தது. இதை இப்படி வடிவாக கொண்டுவர ஜிம் இல் எத்தனை நாள் படுபட்டாலோ? நானும் இப்படி ஜிம் போக வேண்டும் என்ற ஆசை வந்தது.

“அவளை விடு, நான் உன்னை தான் ரசிச்சிகிட்டு வரேன். நல்ல தளதளவென்று இருக்க. அதுவும் உன் பேக்கை பார்த்தல், உஹ்ம்.”

“சீ போடா,” என்று அவனை செல்லமாய் குத்தினேன்.

நாங்கள் கடல் ஓரம் வந்து அடைந்தோம். அங்கே மேலும் ஒரு 15 நபர்கள் தான் இருப்பார்கள். நாங்கள் கடலில் குதித்து விளையாடினோம். விக்ரம், ஷாம் மற்றும் மாதுளவுக்கு நீச்சல் தெரியும் அதனால் அவர்கள் சற்று ஆழமாக செண்டர்கள். நான் மற்றும் கிர்ஜா எங்கள் நெஞ்சி வரைக்கும் தண்ணி வரும் அளவு தான் மேக்சிமம் சென்றோம். அலைகள் எங்களை மேலும் உள்ளே இழுக்காதபடி பார்த்திக்கிட்டோம். மாதுள ஷாமுக்கு எதோ சொல்வதை நான் கவனித்தேன். அவள் சொல்வதைப் புரிந்துகொள்வது போல் அவன் தலையை ஆட்டினான்.

அவர்கள் என்னை விட 10 முதல் 12 மீட்டர் மேலே நீந்திக் கொண்டிருந்தார்கள். விக்ரம் அவர்களின் இடது பக்கத்தில் நீந்திக் கொண்டிருந்தான். அவன் திரும்பி என்னை நோக்கி வரத் தொடங்கினான், ஆனால் மாதுள குறுக்கே நீந்தி அவனைத் தடுத்தாள். அவள் அவனை விளையாட்டு தனமாக தண்ணியில் இழுத்து விளையாட துவங்கினாள்.

“வா விக்ரம் யார் முதலில் அந்த பாயிண்ட் ஸ்விம் செய்து போகிறோம் என்று பார்ப்போம், “சிரித்தபடி என் காதலனிடம் சவால்விட்டாள்.

“ஸுவேர், அனால் நீ தொரத்துடுவா,” என்று விக்ரம் கூறினான்.

“பார்ப்போம், நான் ஸ்கூலில் ஸ்விம்மிங் சாம்பியன் தெரியுமா,” என்றால் பதிலுக்கு.

அவர்கள் போட்டியை ஆரம்பித்தார்கள். கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் அந்த பாயிண்ட் வந்து அடைந்தார்கள்.

“நான் தான் ஜெயித்தேன்,” என்று மாதுள கூறினாள்.

“இல்லை நான் தான் ஜெயித்தேன்,” என்றான் விக்ரம்.

“நோ வே, சீட்டெர்,” என்று விளையாட்டு தனமாக அவனை தண்ணி உள்ளே தள்ள முயற்சித்தாள்.

அவனும் அவளை தண்ணி உள்ளே தள்ள முயற்சித்தான். அவர்கள் இடையே தண்ணியில் சிறிய மல்யுத்தம் நடந்தது..

இங்கே பார்த்துக்கொண்டு இருந்த எனக்கு முகத்தில் பொய்யான புன்னகை இருந்தாலும் உள்ளுக்குள் பொறாமையால் வந்தேன்.

அப்போது என் பக்கத்தில் ஒரு குரல், “அவர்கள் இறுக்கர்கள் பவனி. வா நான் உனக்கு ஸ்விம்மிங் சொல்லி தரேன். அப்புறம் நீயும் போட்டிக்கு சேர்ந்து கொள்ளலாம்.”

ஷாம் என் அருகே இருந்தான். அங்கே அவர்கள் இன்னும் சிரித்து விளையாடி கொண்டு இருந்தார்கள்.

எனக்கு பொறாமையோடு கொஞ்சம் கோபமும் வந்தது. நான் ஷாம் பார்த்து சொன்னேன்.

“ஒகே அனால் எனக்கு ஸ்விம்மிங் ஒன்னும் தெரியாது.”

“நோ ப்ரோப்லேம், நான் சொல்லி தரேன்.”

தண்ணியில் நனைத்த டீ ஷர்ட் என் உடலில் ஒட்டிக்கொண்டு இருக்க அவனுக்கு பிதுங்கி இருக்கும் என் பெரிய மார்பங்கள் நன்றாக தெரிந்தது. அவன் பார்வையில் உள்ள காமம் எனக்கு நன்றாகவே தெரிந்தது. எனக்கு இருந்த பொறாமையின் கோபத்தில் நான் இப்போது ஆபத்தை நானாகவே தேடிக்கொள்கிறேன் என்பதை மறந்தேன். அவன் என் உடலை வயற்றில் தொடைகளிலும் தங்கி பிடித்துக்கொண்டு எனக்கு நீந்த சொல்லி கொடுத்தான்.

“இப்போது உன் காதலை மட்டும் அப் டவுன் மூவ் பானு.”

நான் மெல்ல மெல்ல தண்ணியில் முன் செல்ல அவன் என்னை தாங்கிப்பிடித்துக்கொண்டு நடந்தான். அவன் கைகள் மெல்ல மெல்ல என் வயற்றில் இருந்து என் மார்பங்கள் நோக்கி நகர்ந்தன. அவன் கைகள் என் மார்பகத்தை அடைவதற்குள் நான் அவன் கைகளில் இருந்து வெளிப்பட்டு எழுந்து நின்றேன். அவனுக்கு அது ஏமாற்ற்றமாக இருந்ததை அவன் முகம் காட்டியது. நான் விக்ரம் மற்றும் மாதுள இருக்கும் இடத்தை நோட்டோமிட்டேன். அங்கே இருவரும் காணவில்லை. எங்கே போய்விட்டார்கள் என்று யோசனை செய்யும் முன்பே அவர்கள் தண்ணியில் இருந்து மேலே வெளிவந்தார்கள். தண்ணிக்குள் மூச்சி பிடித்து விளையாடுகிறார்கள் போல. (அல்லது தண்ணி குள்ளே யாரும் பார்க்க முடியாத நிலையில் வேற விளையாட்டு எதுவும் செய்தார்களோ?).

நான் இங்கே இருக்க விக்ரம் ஆவலுடன் விளையாடி கொண்டு இருப்பது எனும் மேலும் கோபத்தை மூடியது. கிர்ஜா எங்கே இருக்காள் என்று பார்த்தேன். அவள் பக்கத்தில் குளித்துக்கொண்டு இருக்கும் யாரோ ஒரு ஆன் கூட பேசிக்கொண்டு இருந்தாள். அந்த நபரும் இந்த ரிசார்ட் கெஸ்ட் ஆகா தான் இருக்க முடியும் ஏனென்றால் இது ரிசார்டுக்கான பிரைவேட் பகுதி. அந்த நபரும் கிட்டத்தட்ட கிர்ஜாவின் வயதுடையவேர். அவளும் தனுக்கு ஓர் துணியை தேடிவிட்டாள் போல. இவ்வளவு சீக்கிரம் ஒரு புது ஆணுடன் பிரெண்ட் பிடித்துவிட்டாள். இது எல்லாம் அவளுக்கு மிக சகஜமான செயல் போல் இருந்தது. அவளும் என்ன செய்வாள் நமக்கு ஆள் இருக்க அவளுக்கு ஒரு ஆண் துணை தேவை தானே.

1 Comment

  1. Going super Bhavani life to be changing good and nice

Comments are closed.