அதிர்ஷ்டக்காரன் பாகம் 3 82

“ரொம்ப வலிக்குதாடா செல்லம்?…” நான் ஆதரவாய் கேட்டேன்..

“வலிக்குது… ஆனா சுகமா இருக்கு…” பத்மினி சிரித்தாள் கிசுகிசுப்பாய்…”ஏய் வச்சுரு அம்மா வர்ற மாதிரி இருக்கு…” போன் அணைந்தது…

எனக்கு இப்பத்தான் நிம்மதியாய் இருந்தது… மனதில் சற்றே பயம் நீங்க… நிம்மதியாய் குளித்தேன்….. பத்மினியின் பேச்சில் சுருசுருவென கிளம்பி துடித்துக்கொண்டு இருந்தவனை தட்டிக்கொடுத்து சுத்தமாய் குளிப்பாட்டி… நானும் குளித்துக்கொண்டேன்…

சரியாய் மணி 8.30 க்கு பத்மினி வீட்டுக்குள் நுழைந்தேன்… பத்மினியின் அப்பாதான் என்னை வரவேற்றார்…”வா ரவி… .. உட்கார்….” உள்ளே திரும்பி..”டீ மஞ்சு.. ரவி வந்துருக்கான் பார்… டீ கொண்டு வா…”

“அதெல்லாம் வேண்டாங்க மாமா… வரச்சொன்னீங்கன்னு மாமி சொன்னாங்க…” நான் பவ்யமாய் சொன்னேன்..உள்ளே இருந்து ஆன்ட்டி வந்தார்கள்…

“சாப்பிடுகிற நேரத்திலே எதுக்கு டீ? நீங்க கெட்டுப்போறதும் இல்லாம அவனை எதுக்கு சேர்த்து கெடுக்கறீங்க?” மஞ்சுளா ஆன்ட்டி கோபப்பட்டார்கள்..

“சரி வா சாப்பிடலாம் ரவி…
“மாமா எழுந்தார்கள்..

“இல்லைங்க மாமா.. நான் மெஸ்சிலேயே சாப்பிட்டுக்கிறேன்… நீங்க வரச்சொன்னதா… மாமி சொன்னாங்க..” நான் மீண்டும் நினைவூட்டினேன்..

“என்னடி உன் கையால சமைச்சதை சாப்பிட கூப்பிட்டா ரவி இப்படி பின்னங்கால் பிடறியிலே பட ஓடிடுவான் போல் இருக்கு…
“ மாமா சிரித்தார்..

ஆன்ட்டி பொய்யாய் முறைத்தார்கள்..”ஏண்டா ரவி.. நான் சமைச்சா சாப்பிட மாட்டியா?..

“இல்லையிங்க ஆன்ட்டி… உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்னு…” நான் தயங்கினேன்…”மெஸ்சிலே இன்னும் சொல்லலே…”

“என்ன ரவி வளருகிற பையன் இப்படி எல்லாத்துக்கும் தயங்கி தயங்கி பேசிட்டு இருக்கே.. இன்னும் கூச்ச சுபாவம் உள்ள பையனாகவே இருக்கியே?… நாளைக்கு படிச்சு முடிச்சிட்டு வேலைக்கு போறப்போ இப்படி இருந்தியின்னா… எல்லோரும் உன் தலையிலே மிளகாய் அரைச்சிருவாங்க…” மாமா ஏதோ ஜோக் சொன்னது மாதிரி சிரித்தார்..

வேறு வழி இல்லாமல் நானும் மெல்ல சிரித்து வைத்தேன்….
“இன்னிக்கு மட்டும் இங்கே சாப்பிடறாதாலே ஒன்னும் குறைஞ்சு போயிடாது… வா சாப்பிட்டுட்டே பேசலாம்…” மாமா எழுந்தார்… என்னால் மறுத்துப் பேச முடியவில்லை…

2 Comments

  1. Please Continue Sorry Ram Story

Comments are closed.