அதிர்ஷ்டக்காரன் பாகம் 18 70

“ஏண்டி?..” பத்மினி மென்மையாக கேட்டாள்..

“நான் ஆத்துக்கு வந்து ஒரு மணிநேரம் ஆகப்போகுது… உங்களை காணோம்னு தேடப்போறாங்க…”

“இன்னும் தேட ஆரம்பிக்கலையில்லே?…” பத்மினி சந்தேகமாய் கேட்டாள்..

“இன்னும் ஆரம்பிக்கலே… ஆன்ட்டி அப்போதே கேட்டார்கள்… நான்தான் நீங்க குளிச்சிட்டு வருவீங்கன்னு சொல்லியிருக்கேன்….. எப்பத்தான் வருவீங்க?…. ஏன் இவ்வளவு லேட் பண்ணறீங்க?…” வர்ஷினி பொறுமை இழந்தவளாய் கேட்டாள்…

“நான் கிளம்புறதுக்குள்ளே அண்ணன் வந்துட்டாருடி….” பத்மினி லேசான சிரிப்புடன் சொன்னாள்..

“ஹக்..” வர்ஷினி மூச்சை இழுத்தாள்…” அப்புறம்?…”

“அப்புறம் என்ன?… என்னை விடமாட்டேன்னு சொல்லி ரூமுக்கு தூக்கிட்டுப்போயிட்டார்….”

“மோட்டார் ரூமுக்கா?,,, இல்லை உள் ரூமுக்கா?….” வர்ஷினி சன்னமாய் கேட்டாள்…

“உள் ரூமுக்குத்தான்…. அங்கே கொண்டுபோய் பிழிஞ்சு எடுத்துட்டாருடி…” பத்மினி போலி ஆயாசமாய் சொன்னாள்…

“எத்தனை தடவை லீக் ஆனீங்க?…” வர்ஷினி ஒரு மாதிரியான குரலில் கேட்டாள்..

“நான் அதை எண்ணலையே?…” பத்மினி கள்ளச்சிரிப்புடன் சொன்னாள்..

“முடிஞ்சுதா?… இல்லை இன்னமும் கச்சேரி நடக்குதா?…”

“கிட்டத்தட்ட முடிஞ்ச மாதிரிதான்…. ஏண்டி?…. நீயும் வர்றியா?…” பத்மினி கிண்டலடித்தாள்..

“எனக்கும் வரனும்தான் ஆசை…. இங்கே வேலை இருக்கே?…”

“அதனால என்ன?.. யார் கிட்டயாவது நைசா பேசி வேலையை ஒப்படைச்சுட்டு தோட்டத்துக்கு வந்துடேன்…” பத்மினி குரலை ஹஸ்கியாய் மாற்றிக்கொண்டாள்..

“அய்யோ!..அக்கா!.. இப்படி பேசாதீங்க… எனக்கு கண்ட்ரோல் போயிடும்…..அவர் இருக்கிறாரா?…”

“ஏண்டி?…”

“சொல்லுங்கக்கா!…”

“நான் சொல்லமாட்டேன்… நீ எதுக்குன்னு சொன்னாத்தான் சொல்லுவேன்…” பத்மினி அடம் பிடித்தாள்..

“இல்லை… நாம பேசிட்டு இருக்கிறதையெல்லாம் அவரு கேட்டுட்டு இருக்கிறாரான்னு தெரிஞ்சுக்கலாம்னுதான்..” வர்ஷினியின் குரலில் புதிதாய் வெட்கம்…

“அவரு என்னை செஞ்சு முடிச்சிட்டு உன்னைத் தேடித்தான் வர்றதாய் சொன்னார்…. நீ ரெடியா இருக்கியா?..” பத்மினி கிண்டலாய் சிரித்தாள்..

8 Comments

  1. 19 please nice

  2. ஹாய் அதுக்குள்ள கதை முடிந்ததா ? ? மைதலி ஆட்டம் எப்போ. ? புன்னைந்த அதிஷ்டகாரனுக்கு பாராடுக்கள்.

  3. Bro nice story bro….unga story oda megapariya rasigan…vera level broo..next
    pagam story padikarathuu ku IAM waiting bro..pls..bro athistakaram pagam 19..quick release broo

  4. Please continue the story

  5. Sema story . I didn’t expect this end. Really I except more part . If you possible please continue. Don’t Stop this type of end

  6. Please continue this story. Don’t put this type of end. Wonderful story.

  7. இறுதி பாகங்கள் சூப்பரா இருநதது

Comments are closed.