அவன் அடியாட்களிடம் ஒருவன்,”ஐயா அந்த ஆளு எங்கே ஓடி போனான் என்றே தெரியல..சீக்கிரமே கண்டு பிடித்து விடுகிறோம்..”
“அந்த அனு சிறுக்கி என்ன ஆனாடா?அவளையாவது போட்டு தள்ளினீங்களா.!இல்லையா…?
“ஐயா, இப்போ அவள் மேல கை வைத்தால் உங்களுக்கு தான் பிரச்சினை வரும், என்று வக்கீல் சொல்லி இருக்காங்க.அதனால் தான் விட்டு வைச்சு இருக்கோம்..”
“அடப்பாவிங்களா இன்னும் ரெண்டு நாளில் நான் அமலாக்கத்துறை விசாரணைக்கு போகனும்..அங்கே போய் நான் ஏதாவது ஏடாகூடமாக உளறி கைது ஆகிவிட்டால் அப்புறம் என் அமைச்சர் பதவியும் போய்டும்..ஏற்கனவே நான் இத்தனை வருஷம் கஷ்டபட்டு கொள்ளை அடித்த காசு எல்லாம் நக்கிட்டு போய்டுச்சு…இப்போ பதவியும் இல்லை என்றால் நான் செல்லாக்காசுடா…அப்புறம் மறுபடியும் பழைய மாதிரி சைக்கிள் பஞ்சர் ஒட்ட போக வேண்டியது தான்….”
“சரிங்கய்யா…நான் என்ன செய்யட்டும்?நீங்களே சொல்லுங்க..”
“நீங்க என்ன செய்வீங்களோ,ஏது செய்வீங்களோ எனக்கு தெரியாது..அந்த அனு நாளை என் சம்பந்தப்பட்ட பைலை உயர் அதிகாரிகிட்ட கொடுப்பதற்கு முன் அவ உயிரோடு இருக்க கூடாது… ஏற்கனவே நான் நிறைய இழந்தாச்சு..இதற்கு மேல் நான் இழப்பதற்கு ஒன்றுமில்லை.எப்படியும் நான் ஜெயிலுக்கு போவது உறுதி..அப்படி போவதற்கு முன் என் அரசியல் வாழ்க்கைகே ஆப்பு வைத்த அந்த அனுவையும் ,ராம கோபாலனையும் ,பழி வாங்கினோம் என்ற திருப்தியோடு போறேன்..போய் அவளை உடனே போட்டு தள்ளுங்க…
“சரிங்க அய்யா,இப்ப உடனே போறேன்..”
அனுவுக்கு வெளியே கொஞ்சம் சென்று பொருட்கள் வாங்க வேண்டி இருந்தது.பக்கத்தில் இருந்த கடைகளை காண்பிக்க சொல்லி துணைக்கு அறிவை கூப்பிட்டாள்…
“அறிவு கொஞ்சம் என்கூட வர முடியுமா?எனக்கு இங்க எந்த கடை எங்க இருக்கு என்று தெரியாது..கொஞ்சம் வந்து வழி காட்டு” என கேட்டாள்.
அறிவுக்கு அவள் கூட செல்ல ஒருபக்கம் ஆசையாகவும்,மறுபக்கம் பயமாகவும் இருந்தது…
“மேடம், இங்க கேட்டில் யாரும் இல்லை.அதுவும் இது டெவலப்மெண்ட் ஏரியா.கடைக்கு போகனும் என்றால் மெயின் ரோட்டுக்கு தான் போகணும்.போய்ட்டு வர லேட் ஆகிடுமே..”
அப்பொழுது அங்கே வந்த செக்கரட்டரி,”டேய் அறிவு உன் பொண்டாட்டியை கூட்டி வந்து கேட்டில் விட்டுட்டு அனு கூட கொஞ்சம் போய்ட்டு வாடா.அவங்க இந்த ஏரியாவுக்கு புதுசு என்பதால் தானே கூப்பிடறாங்க….போ ” என அதட்டினார்.
சரியென்று அவனும் அனு உடன் சென்றான்..
அனுவின் ஸ்கூட்டியில் தடுமாறி கொண்டே உட்கார்ந்தான்.. அனு வண்டியை ஓட்ட அறிவு பின்னாடி அமர்ந்து வந்தான்..
பூங்காற்று அவள் மேனியில் பட்டு வெளிவந்த வாசம் அவனை நிலைகுலைய செய்தது..ஏதேதோ எண்ணம் மனதில் தோன்ற ஏகாந்தம் உண்டானது..வத்தலும் தொத்தலுமாய் நோய்வாய்ப்பட்டது போல் இருக்கும் அவன் மனைவியை, அருகில் இருந்த பார்த்த அவனுக்கு ,கட்டுடல் மேனியாய் இருக்கும் அனுவையும் அருகில் பார்த்ததும் அவன் உடம்பு தாளம் போட்டது.. அவன் தம்பி சூடாகி தானாக மேலே எழுந்தது.விரிக்கப்பட்ட கூந்தல் காற்றில் பறந்து அவன் முகத்தில் மோத அறிவு மெய் மறந்தான்..அவன் கைகள் அவனையும் மீறி அவள் அழகான இடுப்பு அருகே சென்றது..அப்பொழுது ஸ்பீட் பிரேக்கரில் வண்டி ஏறி இறங்க தடுமாறிய அறிவு,அவள் இடுப்பில் கை வைத்தான்..அனுவிற்கு சுருக்கென்று இருக்க உடனே பிரேக் போட்டு வண்டி நிறுத்தி விட்டாள்..
