அசிங்கம் பண்ணிட்டியேடி பாவி இத நீயே க்ளீன் பண்ணு! 21

“எங்க வச்சிக்கலாம்டா. எப்ப வச்சிக்கலாம். எங்க வீட்ல முடியாது. வாட் அபவுட் யுவர்ஸ். இல்லன்னா ஹோட்டல்ல ரூம் போட்டு பண்ணலாமா.” என்று கேள்விகளை அடுக்கினாள். அவள் இடுப்பில் ஜீன்ஸின் லூப்பில் ஒரு செல்ஃபோன் தொங்குவதைப் பார்த்தேன். அதை நான் கையில் எடுத்து ஜெயஸ்ரீயின் ஃபோன் நம்பர் டயல் செய்தேன். அப்படியே ஜெயந்தியின் மடியில் தலை வைத்து மல்லாக்கப் படுத்து வானத்தைப் பார்த்தேன். ஒரு பக்கம் பாதிதான் வானத்தைப் பார்க்க முடிந்தது. மற்றவற்றை ஜெயந்தியின் உருண்டு திரண்ட முலைகள் மறைத்தன. அவள் மெதுவாக என் டி-ஷர்டைத் தூக்கி உள்ளே விரல்விட்டு என் வயிற்றையும் மார்பையும் வருடினாள். ஜெயஸ்ரீ ஃபோன் எடுத்தாள். “ஹலோ ஸ்வீட்டி. என்ன பண்ணுறே” என்று கேட்டேன்.

“உமா இப்ப பாவாவோட ரூம்ல லூட்டி அடிச்சிகிட்டு இருக்கா. இன்னிக்கி நைட் டியூட்டி அவர் வெளில போயிருவாரு. அதுக்குள்ள பொண்டாட்டியோட ஜல்சா பண்ணிகிட்டு இருக்காரு. அதுனால நான் சமையல் பண்ணிகிட்டிருக்கேன்.”
“சரி, நாளைக்கு மார்னிங் என்ன ப்ளான்.” என்றேன்.

“மார்னிங், நானும் உமாவும் வெளில போயிருவோம். 11 மணிக்கு நான் வந்துருவேன். ஆனா உமா சாயங்காலம் தான் உமா வருவா. மத்தியானம் பொழுது போகாது. நீ வேணாம் வாயேன். இல்லன்னா ஹேமாவ நான் கூப்புட்டுப்பேன்.” என்றாள்.

“இல்ல டியர். அவளையும் கூப்புடு வேணாம்னு சொல்லல்ல. நானும் வருவேன். ஆனா நா ஒங்க வீட்ட காலைல கொஞ்ச நேரம் யூஸ் பண்ணனும். எங்கிட்டதான் இன்னொரு ஸ்பேர் சாவி இருக்கே. நானே வந்துக்குவேன். ஜஸ்ட் ஒங்கிட்ட சொல்லலாம்னுதான். ஓக்கே டியர். ஸீ யூ டுமார்ரோ.” என்று நான் ஃபோனை அணைத்தேன். ஜெயந்தியையும் அணைத்தேன்.

“நாளைக்கு காலைல 10 மணிக்கு சரியா நீ ஜெயஸ்ரீ வீட்டுக்கு வந்துரு ஜெயந்தி டியர். வீ வில் ஹாவ் செக்ஸ் தென்.” என்றேன். ஆனால் 11 மணிக்கு ஜெயஸ்ரீ வந்து விடுவாள் என்பதையெல்லாம் நான் ஜெயந்தியிடம் சொல்லவில்லை. அவள் மீண்டும் என் சட்டை பாக்கெட்டில் கை விட்டு சிகரெட் பாக்கெட்டை எடுத்தாள். ஒரு சிகரெட் மட்டும் தான் இருந்தது. பேசிக் கொண்டே இருவரும் 9 சிகரெட் ஊதித் தள்ளி விட்டோம். இருவரும் மாற்றி மாற்றி அந்த இறுதி குழலைப் புகைத்தோம். எழுந்து கை கோர்த்தபடி பைக் வைத்திருந்த இடத்தை நோக்கி நடந்து வந்தோம்.

“இப்ப ஏதாவது வேலை இருக்கா ஜெய்ராம்” என்றாள். நான் புருவத்தை கேள்விக்குறியாக உயர்த்தினேன்.