வாசமான ஜாதிமல்லி – பாகம் 4 45

“உன்னை இப்படி அளவைத்துட்டேன் என்று நான் துடிச்சு போய்ட்டேன், அந்த நேரத்தில் நானும் சோகமாக இருந்தேன் அல்லவா, நீ எனக்கு ஒரே ஆறுதல். அது தவறு என்று எனக்குத் தெரியும், ஆனால் அப்போது தான் வேற பெண் வாரும் இல்லாமல் என் மனதில் நீ நிறைந்து இருக்க என்று புரிந்தது. என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை.”

“ஒவ்வொரு நாளும் உன் நினைப்பாகவே இருக்கும் எனக்கு அப்போது எப்படி இருந்திருக்கும் என்று புரிஞ்சிக்கோ மீரா.”

கடைசியில் மீரா பதில் பேச துவங்கினாள். “பிரபு இது எப்படி முடியும், நான் உன் நண்பரின் மனைவி, எனக்கு கல்யாணம் முடிந்து குழந்தைகள் இருக்கு.”

மீரா பதில் பேச துவங்கியதில் பிரபுவுக்கு நம்பிக்கை மீண்டும் வந்தது. “எனக்கும் தெரியும் மீரா, சரவணன் நினைத்தால் எனக்கு வேதனையாக இருக்கு அனால் மூளை சொல்வதை இதயம் கேட்க மறுக்குதே.”
அவன் வார்த்தைகள் அவளை மெல்ல உருக செய்தது. அவள் அறியாமல் அவன் ஏற்கனவே அவள் இதயத்தில் புகுந்துவிட்டான். இது வரைக்கும் அவளிடம் நேரடியாக ஆசை வார்த்தைகள் பேசியதில்லை, எல்லாம் மறைமுகம் தான். அனால் இப்போது அவன் நேரடியாக பேச அவள் இதயத்தில் உள்ள ஆசைகளை அவன் வரிஹாய்கள் கிள்ளி எழுப்பியது.

அவன் செய்ததை ஏன் அவள் கணவனிடம் இதுவரை அவள் சொல்லவில்லை. அவன் முத்தமிட்ட போது அவள் அப்போது அழுதாலும் பிறகு அந்த நினைவு ஏன் இனியதாக அவளுக்கு இருந்தது. இந்த மூன்று நாளாக ஏன் அவன் நினைவு மட்டும் அவள் மனதில் நிறைந்து இருந்தது. அவன் ஆசை வார்த்தைகள் அவள் இதயத்தை மகிழ்ச்சியில் துள்ள செய்தது. இது தான் காதலா? ஒரு கல்யாணம் ஆனா பெண்ணுக்கு வேறு ஒரு ஆண் மேல் இது வரலாமா? நான்காவது நாள் அவன் நேரடியாக வீட்டுக்கு வந்தான். அந்த கதவை திறந்தால் என்ன நடக்கும் என்று அவளுக்கு தெரியும். கர்ப்ப? மொகம்மங்? நடுங்கிய விரல்களுடன் கதவை திறந்தாள்.

பிரபுவுக்கு பொறுத்தவரை அவன் வெற்றி பெறுவான் என்று நம்பிக்கை வலுவாக இருக்க காரணம் அவர்களுக்கு இடையில் என்ன நடந்தது என்பதை சரவணனுக்கு அவள் குறிப்பிடவில்லை. என்பது தான். அதனால் அவளது ஆழ் மனதில் அவள் இதை விரும்புகிறாள் என்று தெரியும்.

இரண்டு வருடங்களுக்கு மேல் முன்னர் அன்றைய தினம் நடந்த எல்லாவற்றையும் நினைத்து பிரபுவுக்கு பஸ்ஸில் தூங்க முடியவில்லை. அவன் தனது தந்தையின் நிலைமையைப் பற்றி யோசிக்க விரும்பவில்லை, ஏனெனில் அது அவனுக்கு அதிக கவலையைத் தரும், எனவே அவன் மற்றும் மீராவின் முதல் கள்ள இணைப்பு பற்றி நினைத்து தன்னை திசை திருப்ப முயன்றான் …

4 Comments

Add a Comment
  1. 5,6 vendum kadnai

  2. Super update pannunga Bro

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *