சுகமதி – Part 3 133

அவ்வளவுதான் அவன் குடி நாத்தம் பொருக்க முடியாத சுகமதி அவனை திட்டினாள்.
நளன் சிரித்து அவளை தாஜா செய்ய..
அவளோ இப்படித்தான் என்றில்லாமல் அவனை வாய்க்கு வந்தபடி ஏசினாள்.
அவள் பேசிய வார்த்தைகள் நளனை கோபமடையச் செய்தது.
”ஏய் என்னடி இப்ப என்ன பண்ணிட்டேனு இந்த ஏறு ஏர்ற.?” என்று கோபத்துடன் கேட்டான்.
”நீயெல்லாம் ஒரு ஆளுனு உன்ன போய் லவ் பண்ணேன் பாரு.. தூ..!” என அவள் சொல்ல..
பதிலுக்கு நளனும் எகிறினான்
”ஏய் சரித்தான் மூடுடி.. இவ என்னவோ ரதி தேவி மாதிரியும் நாங்க என்னவோ. …”
” நான் ரதிதேவி இல்லேன்னா அப்றம் எதுக்கு டா என் பின்னால அலைஞ்ச..
பொருக்கி நாயே…”
இதே ரீதியாக அவர்கள் சண்டை தொடர..
நான் இருவரையும் தடுத்தேன்.
”ஐயோ என்ன பேசிக்கறீங்க. விடுங்க.. சும்மார்றா நளன்..”
”என்னடா சும்மாருக்கறது.. என்ன பேச்சூ பேசறா பாருடா அந்த புண்டாமக..”
என அவன் பச்சையாக பேசினான்.
அவளும் அவனை திட்ட..
நான் நளனை அங்கிருந்து அழைத்து வந்தேன்.
இறுதியில்
”என் மூஞ்சிலயே மழிச்சிடாத” என அவன் மீது காரி உமிழ்ந்து விட்டாள் சுகமதி.
அவள் அப்படி செய்வாள் என்று நானும் எதிர் பார்க்கவில்லை.
அவளை திட்டிக்கொண்டிருந்த போதே நளனுக்கு போன் வந்தது.
உடனே அவன் பேசினான்.
சிரித்து சிரித்து பேசினான்.
‘ஊர்காரி ‘ என ஜாடை செய்தான்.
அவளுடன் நீண்ட நேரம் பேசினான்.
பேசி முடித்து

”நான் எப்ப வருவேனனு ரொம்ப ஆசையா காத்துட்டிருக்காளான்டா. ராத்திரில
தூக்கமே வரதில்லேனு அழறாடா.. எனக்கும் இப்பவே போய் அவள பாக்கனும்டா..
அத்தனை இதா இருக்காடா. ” என்றான்.
”அப்ப சுகமதி ?” என நான் மெதுவாக கேட்டேன்.
”கூதிமதி..” என்றான்.
”என்னடா இப்படி பேசற.. அவ ஏதோ கோபத்துல..”
”போடாங்.. க மயிரு.. நீயும் பாத்த இல்ல என்ன பேச்சு பேசறானு.? ஒரு பொட்ட
சிறுக்கி அவளுக்கு இத்தனை திமிர் இருந்தா எனக்கு எத்தனை இருக்கும்..?
நான் யாருனு காட்றன்டா அவளுக்கு..”
”குடிச்சிட்டு போனது நம்ம தப்புதான்டா..?”
”போடாங்க.. நல்லா சொல்லிருவேன்.. நீ அடங்கு என்ன? ” என என்மேல்
எரிச்சலை காட்டினான்.
”அப்படி இல்லடா.. அவ நல்லவதானடா…”
”யாரு அவளாட நல்லவ.. உனக்கு இன்னும் பொட்டச்சிக சைக்காலஜி புரியல..
புரிய வரப்ப தெரியும் அவளுக எப்படி பட்டவளுகனு..”
”நீ புரிஞ்சிட்டியாக்கும் பொண்ணுக சைக்காலஜி பத்தி ?”
”ஹாஹா.. தெரிஞ்சுதாண்டா பேசறேன் ”நீ புதுசா ஒருத்தி ய பிக்கப் பண்ணிட்ட
இதுல பேசறடா..”
”அதுல என்னடா சநதேகம். இவள தேவையான அளவுக்கு போட்டாச்சு.. இவள எப்படி
கழட்டி விடலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன். இப்ப அவளாவே கழண்டுட்டா எனக்கு
ரிஸ்க் இல்ல பாரு இப்ப…” என அவன் சொல்ல…
சுகமதிக்காக ஒரு பக்கம் பரிதாபப்பட்டாலும் உள்ளூர மனதில் ஒரு
மகிழ்ச்சியும் பிறந்தது….!
the end,,,,,,,.

2 Comments

  1. Hi, Nice story, plz upload the next part…

  2. plz upload the next part…

Comments are closed.