கசமுசா காதல் 9 90

அவ எப்படியோ மேல ஏறிட்டா.

தருணுக்கு அவ தேங்க்ஸ் சொன்னா. தருண் மனசார சொன்னான். மை ப்ளஷர். அவன் கை மொத்த பந்தையும் கைப்பற்ற துடிச்சுது.

கலா இன்னும் முந்தானைய போட்டுக்கல. கௌசிக் கலா கிட்ட சொன்னான். கலா நீங்க ரொம்பவே அழகாயிருக்கீங்க. சினிமாக்கு போயிருக்கலாம்.

தமாஷ் பண்ணாதீங்க கௌசிக்னு வெக்கத்தோட கலா சொன்னா.

தமாஷ் பண்ணல கலா நிஜமா தான் சொல்றேன். நல்ல பாடி ஸ்ட்ரக்சர் உங்களுக்கு.

அவன் அவளோட கொழுப்பெடுத்த முலைகளை பார்த்துட்டே சொல்ல வெக்கத்தோட முந்தானைய போட்டுகிட்ட கலா தேங்க்ஸ் சொன்னா.

சுரேஷ் உள்ளே நுழைஞ்சான். அவன் டாய்லெட்டுக்கே போகாம கேபினுக்கு வெளியே இருந்தே இதையெல்லாம் பார்த்தது நண்பர்களுக்கு தெரியாது.

கலா படுத்துகிட்டிருந்த பர்த்துக்கு கீழ சுரேஷ் உட்கார்ந்தான். எதிர்புறமா உக்காந்திருந்த தருணுக்கும், அவனுக்கு மேல் பர்த்துல படுத்திருந்த கௌசிக்குக்கும் மட்டும் கலா நல்லா தெரிஞ்சா.

ஒருக்களிச்சு படுத்துட்டிருந்த கலாவையே வச்ச கண்ணு வாங்காம கௌசிக் பார்த்தான். அவன் பார்வை அவள என்னமோ செஞ்சுது. வெக்கத்தோட என்னங்கற மாதிரி அவ பார்த்தா.

Updated: October 6, 2021 — 2:59 am

1 Comment

  1. Continues A porn film பார்த்துட்டு, கதை எழுதிட்டார் போல இருக்கு, கொஞ்சம் கூட கற்பனை include பண்ணாம..

    Foreplay needed writer.. Even animals won’t get these many too fuck

Comments are closed.