கசமுசா காதல் 9 89

அவ தண்ணி பாட்டிலோட நிமிர்ந்து புடவத் தலைப்ப திரும்ப போட்டுகிட்டா. அவங்கள காம தேவன் நல்லா தாக்கிட்டான்கிறது அவங்க முகத்துல இருந்து தெரிஞ்சுடுச்சு. ஓரக்கண்ணால அதைக் கவனிச்ச சுரேஷ் சிரிச்சுகிட்டான்.

அதுக்கப்பறம் அந்த பசங்களால் அந்தப் பெரிய சைஸ் பால் பந்துகள் மேல இருந்த கண்கள எடுக்க முடியல. இப்ப மூடி இருந்தாலும் பந்துகளோட பெரிய ஷேப் நல்லாவே அவங்களுக்குத் தெரிந்துச்சு. அடுத்தது எப்ப திரை விலகும் மறுபடி தரிசனம் கிடைக்கும்னு பசங்க ஆசைப்பட ஆரம்பிச்சாங்க.

முதல் ஷோ காமிச்சு முடிச்சதுக்கப்பறம் சுரேஷ் திரும்பவும் வெளிய வேடிக்கை பார்க்கறத விட்டுட்டு அவங்க கூட பேச ஆரம்பிச்சான்.

சுரேஷைப் பத்தியும் கலாவ பத்தியும் விசாரிச்சாங்க. சுரேஷ் தன் பிசினஸ் பத்தி சொல்லிட்டு சொன்னான். நான் ரொம்ப காலம் கல்யாணமே வேண்டாம்னு தான் இருந்தேன். கலாவ பார்த்தவுடனே க்ளீன் போல்டாயிட்டேன். கல்யாணம் ஆயி ஒரு வருஷம் கூட ஆகலைன்னான்.

அவங்க ரெண்டு பேர்ல ரொம்பவே போல்டா இருந்தவன் கௌசிக் தான். பார்க்க மட்டுமல்ல போல்டா நடந்துக்கறதுலயும் அவன் சுரேஷ் மாதிரி இருந்தான். அவன் சுரேஷ் கிட்ட சொன்னான். நீங்க ரொம்ப லக்கி சார். மேடம் அழகா இருக்காங்க.

கலா கொஞ்சம் வெக்கப்பட்ட மாதிரி நடிச்சா.

சுரேஷ் சொன்னான். கலாவுக்கு வெய்ட் கொஞ்சம் அதிகம்கிற மாதிரி ஒரு காம்ப்ளக்ஸ். ஆனா எனக்கு ஒல்லிப்பிச்சான்கள புடிக்காது. வெய்ட் பிடிக்கும்னு சொல்லி கலாவோட மார்ப பெருமையா பார்த்துட்டே சொன்னான்.

Updated: October 6, 2021 — 2:59 am

1 Comment

  1. Continues A porn film பார்த்துட்டு, கதை எழுதிட்டார் போல இருக்கு, கொஞ்சம் கூட கற்பனை include பண்ணாம..

    Foreplay needed writer.. Even animals won’t get these many too fuck

Comments are closed.