எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 5 46

ரகு : டேய் ஆல்ரெடி நான் கிப்ட் கொடுத்துட்டேன் டா

பத்மாவதி : என்னடா கொடுத்த?

ரகு : உன் மருமக கட்டியிருக்கிற சேலைதான் நான் வாங்கி கொடுத்த கிப்ட்

பத்மாவதி : அப்படியா. இவ காலையில ஆசிர்வாதம் வாங்கும் போதே நினைச்சேன் ஏதோ இன்னைக்கு ஸ்பெஷல்னு.

பின் ஹேமா மோகன் பத்மாவதி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள். முகம் முழுவதும் ஸ்பிரே வாக இருக்க அதை கழுவுவதற்காக ஹேமா பின் பக்கம் சென்றாள். குமார் “சரி மச்சான் நாங்க கிளம்புறோம்” என்றான். ரகு அனைவரையும் அழைத்துக்கொண்டு வெளியே சென்றான் .

ரகு : மச்சான் பாலா வீட்லதான் சரக்கு சைடிஸ் எல்லாம் இருக்கு. நீங்க எல்லாரும் போயிட்டு ஒரு 7.30 மணிக்கு வாங்க. எங்க வீட்டு மாடில வச்சு சரக்கு அடிக்கலாம்.

குமார் : உங்க வீட்டு மாடிலயா

ரகு : ஆமாடா சிக்கன் வாங்கிட்டு வந்திருக்கேன். அதைப் இப்போ சமைக்க ஆரம்பிச்சிடுவாங்க. நீங்க வரும்போது ரெடியா இருக்கும் .சாப்டுட்டு மாடிக்கு போய் எல்லாரும் சரக்கு அடிக்கலாம்.

குமார் : சூப்பர்டா, சரி அப்ப நாங்க கிளம்பறோம்

பாலா : மச்சான் அப்போ வண்டி எடுத்துட்டு போகட்டுமாடா?

ரகு : எடுத்துட்டு போடா. இந்தா சாவி.வரும்போது எல்லாதயும் எடுத்துட்டு வாடா என்று அவன் கையில் கொடுத்தான்.

பாலா : சரி டா என்று வாங்கிக்கொண்டான்‌. பின் அனைவரும் சென்றார்கள்.

ராஜா கிச்சனுக்கு சென்று கையை கழுவி விட்டு அவன் மொபைலை எடுத்து சேகருக்கு கால் செய்தான். ஆனால் அவன் காலை எடுக்கவில்லை. பின் சுரேஷ்க்கு போன் செய்தான் அவன் அட்டேன்ட் செய்தவுடன் “மச்சான் வீட்டுக்கு வாடா” என்று சொல்ல .சுரேஷ் “இன்றோ கொடுக்க தான் கூப்பிடுறான் போல” என்று மனதில் நினைத்துக்கொண்டு இதோ வரேன் மச்சான் என்று சொல்லிவிட்டு கட் செய்தான். பின் சிறிது நேரம் கழித்து மணி, சுரேஷ் இருவரும் வந்தார்கள். அவர்கள் வீட்டிற்குள் வர ஹாலில் மோகன் இருந்தார். கிச்சனில் பத்மாவதியும் ஹேமாவும் சமைத்துக் கொண்டிருந்தார்கள்
அப்போது ராஜா “அண்ணி என் ஃப்ரெண்ட்ஸ் வந்திருக்காங்க வாங்க” என்று சொல்ல ஹேமா வந்தாள். ராஜா மணி, சுரேஷ் இருவரிடமும் மச்சான் இன்னைக்கி அண்ணிக்கு பர்த்டே டா என்று சொல்ல இருவரும் கை கொடுத்தார்கள். இருவரும் “ஹாப்பி பர்த்டே அக்கா” என்று சொல்ல முதலில் கைகொடுத்த மணியை பார்த்து “ஹேமா சிரித்துக்கொண்டே தேங்க்யூ” என்றால் அவள் ஏன் சிரிக்கிறாள் என்ற அர்த்தம் மணிக்கு புரிந்தது. தலையை குனிந்து கொண்டான். பின் சுரேஷ் கை கொடுத்தான் பின் ஹேமா ஓரமாக ஸ்டூலில் இருக்கும் கேக்கை வெட்டி மணிக்கும் சுரேஷுக்கும் கொடுத்தாள். பின் இருவரும் சாப்பிட்டு முடித்தனர். இருவரும் “கேக் நல்லா இருந்துச்சுக்கா” என்று சொல்லி விட்டு கிளம்பினார்கள். ராஜா அவர்கள் இருவரையும் வாசலுக்கு கூட்டிச் சென்றான்.

ராஜா : மச்சான் பொள்ளாச்சி போகணும் டா .உன்னோட பைக் வேணும்டா என்று சுரேஷிடம் கேட்டான்

6 Comments

Add a Comment
  1. Next update please , I am waiting

    1. Next part eppo varum

  2. Oh… why not continue? !!

  3. When u update the next part

  4. Super waiting for update

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *