எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 5 46

மனோஜ் : சாரி சாரி நான் பழசெல்லாம் பேசிட்டேன்

ஹேமா : இட்ஸ் ஓகே .இப்போ யாரையாவது லவ் பண்றியா?

மனோஜ் : எனக்கு வேற யார் மேலயும் லவ் வரல ஹேமா.

ஹேமா : ஏன்?

மனோஜ் : ஏன்னு உனக்கே தெரியும் ஹேமா.

ஹேமா : இங்க பாரு மனோஜ்‌. “எது எது யார் யாருக்கு கிடைக்கனும்னு இருக்கோ, அது அது அவங்க அவங்களுக்கு தான் கிடைக்கும்.இதுல நம்ம தப்பு எதுவும் இல்ல”.

மனோஜ் : கரேக்ட் ஹேமா.உன்ன மிஸ் பன்னுனதுல என் தப்பு எதுவும் இல்ல‌.விதி.

ஹேமா :சரி சரி. அதை விடு வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?

மனோஜ் : நல்லா இருக்காங்க .உங்க வீட்ல?

ஹேமா :ம்ம் பைன்

மனோஜ் : நீ சென்னைக்கு வந்தவுடனே உன்ன பாக்க வரலாமா?

ஹேமா : தாராளமா வா.ஒரு ப்ரெண்டா நினைச்சு வா‌.

மனோஜ் : முயற்சி பன்றேன். பிளாட் நம்பர் சொல்லு

ஹேமா : A69

மனோஜ் : ஒகே . நான் சென்னை வந்தா கண்டிப்பா உன்ன வந்து பாக்குறேன்

ஹேமா : ஓகே ஓகே. ஜான்சி கூட டச்சு ல தான் இருக்கியா

மனோஜ் : ஆமாப்பா .நீ ,ஜான்சி ,பவி எல்லாரும் குளோஸ் பிரண்ட்ஸ்ல. அதான் ஜான்சி கூட டச்சுல இருக்கேன். உன்ன பத்தி அவ கிட்ட தான் கேட்பேன் .அவ தான் சொல்லுவா.

ஹேமா : ஓஹோ

6 Comments

Add a Comment
  1. Next update please , I am waiting

    1. Next part eppo varum

  2. Oh… why not continue? !!

  3. When u update the next part

  4. Super waiting for update

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *