எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 2 41

ராஜா : அதெல்லாம் நேத்து நைட்டே முடிஞ்சது டா

சேகர் : ………………………………

ராஜா : டேய் அவங்க என்னோட அண்ணி டா

சேகர் : ………………………

ராஜா : அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது டா

சேகர் : ……………………….

ராஜா : அவங்க ரொம்ப ஃப்ரெண்ட்லி டைப் டா டா

சேகர் : ………………………..

ராஜா : நீ சொன்னாலும் சொல்லாட்டியும் அவங்க சூப்பர் தாண்டா

சேகர் : ………………….

ராஜா : டேய் ஓவரா பேசாத சரியா

சேகர் :……………………

ராஜா : டேய் ட்ரை பண்ணி பாக்குறதுக்கு இவங்க என்ன நம்ம ஊரு பொன்னாடா

சேகர் : ……………………

ராஜா : மச்சான் ரிஸ்க்கு டா

சேகர் : …………………….

ராஜா : நீ ஃபர்ஸ்ட் போனை வைடா மைண்ட
மாத்தாத

சேகர் : ………………………

ராஜா : சரி ஓகே வண்டிய கோவிலில் வந்து வாங்கிக்கோ டா

சேகர் : …………………….

ராஜா : ஓகே பாய் மச்சான்

ராஜா போனை பேசி வைக்க பின்னாடி ஹேமா நிற்பதைக் கண்டு சிரித்தான்.

ஹேமா : என்ன சார் பிரண்டு கிட்ட என்ன பேசிட்டு இருந்தீங்க

ராஜா : அது ப்ரெண்ட்ஸ் குள்ள ஆயிரம் இருக்கும்

ஹேமா : இருக்கட்டும் இருக்கட்டும்

ராஜா : அவன் நேத்து உங்களைப் பார்த்ததில் இருந்து உங்களையே தான் கேட்கிறான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *