உல்லாசம் 253

வீணா: ஏன்டா

ராஜீ : நீ தனியா இருக்க யாரவது பார்த்தா, நீயும் நானும் கணவன் மனைவின்னு நினைப்பாங்க

வீணா : நினைச்சசா நினைச்சுட்டு போகட்டும், தீபிகாவும் அவ புருஷனும் வந்துடு வாங்க

ராஜீ : ஏற்கனவே உனக்கு உன் கணவருக்கு ஏகப்பட்ட பிரச்சனை இப்ப தான் எல்லா பிரச்சனையும் இல்லாம சந்தோஸமா இருக்க. என்னால உனக்கு பிரச்சனை வந்தா என்னால தாங்க முடியாது

வீணா : அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல, நீ இரு

ராஜீ : சரி நான் போய் முகம் கை கால் கழுவிட்டு வரேன்

( நான் திரும்பி வரும் போது உடை மாற்றி கருப்பு கலர் நைட்டி அணிந்து இருந்தாள், நானும் பேண்டில் இருந்து கைலிக்கு மாறி இருந்தேன்)

வீணா : உன் மனைவி குழந்தயையும் கூட்டிட்டு வந்து இருக்கலாம்ல

ராஜீ : என் குழந்தைக்கு இன்னும் தலை நிக்கலல, நீ வா எங்க வீட்டுக்கு கல்யாணத்திக்கும் வரல, குழந்தை பிறந்ததையும் பார்க்க வரல

வீணா : கண்டிப்பா வரேன்

ராஜீ : இப்படிதான் சொல்லுவ, அப்புறம் ஏதாவது ஒரு பங்ஷனுக்கு கால் பண்ணா உன் மொபைல் சுவிட்ச் ஆப்ன்னு வரும்

வீணா : உனக்கு தான் தெரியுமே என் வாழ்க்கைல என்ன நடந்ததுன்னு

ராஜீ : என்ன தெரியும் என்கிட்ட ஒண்ணு சொல்லுவ தீபிகாட்ட ஒண்ணு சொல்லுவ, இதுல எது உண்மைன்னு நான் நினைக்குறது. உனக்கும் உன் கணவருக்கும் பிரச்சனைன்னு என்னைக்காவது என் கிட்ட சொல்லி இருக்கியா? என்ன விடு தீபிகாட்டயாவது சொன்னியா?

வீணா : இல்லை

ராஜீ : அப்புறம் என்ன கேள்வி அது, எல்லாம் எனக்கு தெரியும்

வீணா : ஓ.கே.டா எனக்கு என் புருஷனுக்கு அவருடைய முன்னாள் காதலியால பிரச்சனை. 5 வருசமா எங்க அம்மா வீட்ல இருந்தேன். போன மாதம் தான் அவர் வீட்டுக்கு போனேன். போதுமா. சத்தியமா இது உனக்கு தெரியாதுன்னு சொல்லு

ராஜீ : தெரியாதுன்னு சொல்லல, நீ சொல்லலனு தான் சொல்றேன்.
தொடரும்….

வீணா : உனக்கு தான் தெரியுது இல்ல அப்புறம் என்னடா

1 Comment

  1. Sema stroy

Comments are closed.