இவனுக்கு சைட் அடிக்க என் பெண்டாட்டி தான் கிடைத்தாளா – 9 32

“சார் எங்கே இங்கே வந்திங்க? சுமித்த அரை நாள் வேளையில் இருக்காள், இங்கே இல்லையே,” என்றேன் கோபத்தோடு.

“என்ன டியர் கோப்பம்மா?”

“நான் யார் சார் உங்கே மேலே கோப போடுறதுக்கு.”

“பார்த்தியா எல்லாம் தெரிந்தும் நீ இப்படி கோப படுறியே.”

விக்ரம் என்னை தள்ளி கொண்டு உள்ளே நுழைந்து என்னை அணைக்க பார்த்தான். நான் அவன் அணைப்புக்கு அடங்காதபடி கைகாட்டியபடி நின்றேன்.

விக்ரம் என்னை சமாதானம் படுத்த முயற்சித்து,” பவனி டார்லிங் நீ கோபத்தில் இன்னும் அழகாக இருக்குற.”

“நான் ஒன்னும் சுமித்த அளவுக்கு அழகு இல்லையே.”

“யாரடி சொன்ன, கவர்ச்சியில் அவள் உன்கிட்ட நிக்கமுடியாது.”

“இந்த பொய் பேச்சிக்கு நான் மயங்க மாட்டேன்,” நீ இன்னும் வீட்டுக்குடக்காமல் பேசினேன். அவன் இன்னும் என்னிடம் கெஞ்ச வேண்டும். இது தான் அவனுக்கு தண்டனை.

“நான் பொய் ஒன்னும் பேசல கண்ணே, கோட் ப்ரோமிஸ்.”

“பொய் பேசலையாம் பொய்யு. நேற்று நீ அவளை வாய் புலந்து பார்த்ததில் தெரிந்தது அவள் அழகு உன்னை எப்படி பிரமிக்க வெச்சிருச்சி.”

“ஓ அதுதான் என் செல்ல ராணியின் கோபத்துக்கு காரணம்மா?”

“அப்புறம் என்ன, அவளை அங்கேயே விழுங்கி தின்னறது போல் பார்த்த. என்னை கூட நீ அப்படி பார்த்ததில்லை.

நான் அவனது முகம் பார்க்க வேண்டும் என்று அவன் என் கன்னம் கீழ் அவனது விரல்கள் வைத்து என் குனிந்த தலையை உயர்த்தினான். நான் எதிர்க்கவில்லை, அதை அவன் செய்ய அனுமதித்தேன்.

“நான் உன்னைப் பார்த்த விதத்தில் வேறு எந்த பெண்ணையம் பார்த்ததில்லை. உன் அழகு என்னை வசியம் செய்திருச்சி.”

அவனது வார்த்தைகள் மற்றும் அவன் கண்கள் என் கண்களை ஆழமாக பார்க்கும் விதத்தில் அவன் மெதுவாக என்னை ஹிப்நோடைஸ் பண்ணிக்கொண்டு இருந்தான்.

“உன்னை மட்டும் தானே நான் தாலி கட்ட விரும்பி அப்படியும் செய்தேன்.”

“ஆமாம் அப்படி செய்தால் அது உண்மை கல்யாணம் ஆகும்மா? நான் அதை வேற யாரிடமும் காட்டி இது என் கணவன் காட்டியது என்று சொல்ல முடியும்மா?”

இதனால் தான் அவனை சில நேரம் கணவனாக நினைத்தாலும், இது போலி நிஜம் அல்ல என்று பல நேரத்தில் அவனை இன்னும் என் காதலனாக, சொல்ல போனால் கள்ள காதலனாக நினைக்கிறேன்.

“உண்மை தான் அனால் நான் ரகசியமாக அதை காட்டினாலும் அப்படி வேறு எந்த பெண்ணுக்கும் நான் செய்ய விருப்பம் வந்ததில்லையே.”

இந்த வார்த்தைகள் கேட்க மனதுக்கு இதமாக இருந்தது.

“இங்கே பாரு, நான் இங்கேயும் தாலியை கொண்டு வந்திருக்கேன்,” அவன் பாக்கெட்டில் இருந்து தாலியை வெளியே எடுத்தான்.

நான் அதை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தேன். அவன் அதை கொண்டுவருவான, அதற்க்கு முக்கியத்துவம் கொடுப்பானா என்ற எதிர்பார்ப்பில் இருந்த எனக்கு அவன் இவ்வாறு செய்ததும் ரொம்ப மகிழ்ச்சி அடைந்தேன்.

1 Comment

Add a Comment
  1. Going super Bhavani life to be changing good and nice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *