இவனுக்கு சைட் அடிக்க என் பெண்டாட்டி தான் கிடைத்தாளா – 6 92

அவள்

என் கணவர் கார் எங்கள் பார்வையில் இருந்து மறையும் வரை இருவரும் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்புறம் கிர்ஜா என்னை பார்த்து புன்னகைத்து,”ஷால் வி கோ இன்?”

“வாங்க, வெல்கம் டூ மை ஹாம்.”

உள்ளே நாங்கள் போய் கதவை சாத்தி தாழ்ப்பாளை போட்ட பின் மீண்டும் என்னை பார்த்து புன்னகைத்தாள்.

“எப்படி இருந்தது என் நடிப்பு? நாம பழைய தோழிகள் என்று உன் புருஷன் நம்பும் வகையாக இருந்ததா?”

“உண்மையிலே யார் பார்த்தாலும் நாம ஓல்ட் பிரெண்ட்ஸ் என்று நம்பும் வகையில் இருந்தது. உண்மை தெரிந்த எனக்கே நாம பழைய தோழிகள் என்ற உணர்வை உருவாக்கிவிட்டீர்கள், பிரமாதம் ஆக்டிங்.”

“விக்ரம் உங்க வாட்சப் போட்டோ காண்பித்தான் அதனாலே உன்னை யார் என்று கண்டுபிடிக்க ஈசியாக இருந்தது.”

“எனக்கும் உங்க போட்டோ விக்ரம் அனுப்பினான் அதனாலே தான் நீங்க டேக்சி விட்டு இரங்கனவுடன் நீங்க யார் என்று கண்டுக்கிட்டேன்.”

“ஆனாலும் பவனி…உன்னை பவனி என்று கூப்பிட்டு பழகிக்கிறேன் அப்போது தான் தவறுதலாக உன்னை வாங்க போங்க என்று உன் புருஷன் முன்பு பேச மாட்டேன். நீயும் என்னை கிர்ஜா அல்லது கிர்ஜா அக்கா என்று கூப்பிட்டு பழகிக்கோ.”

“சரி அக்கா, இப்போது எதோ சொல்ல வந்திங்களே?”

“ஓ அதுவா, நான் மட்டும் நல்ல நடிக்கில நீயும் தான் சம அளவுக்கு நடித்த.”

“உள்ளுக்குள் எனக்கு இருந்த உதறல் எனக்கு தான் தெரியும். எதோ சமாளிச்சிகிட்டேன்.”

“ஆமாம் உன் புருஷன் எதோ டிடெக்டிவ் வெச்சி உன்னை கண்காணிப்பதாக விக்ரம் சொன்னானே, அவன் இருக்கானா என்று பாரு.”

நான் ஜன்னல் திரைச்சீலைகள் பின்னால் ஒளிந்து இருந்து பார்த்தேன். “ஆமாம் அவன் இங்கே தான் இருக்கான்.”

“அப்படியா? சரி நீ உடுத்திகிட்டு வா இன்றைக்கு அவனை ஒரு வழி பண்ணிடுவோம்.”

“இதோ கா இன்னும் சற்று நேரத்தில் ரெடி ஆகிடுறேன். முதலில் ஒரு குளியல் போற்றுகிறேன்.”

“ஹ்ம்ம் விக்ரமுக்கு பிரெஷ் ஆகா இருக்க ஆசையா? நடக்கட்டும், நடக்கட்டும். ஆனாலும் இது வேஸ்ட் என்று நினைக்கிறேன். அவன் தான் உன்னை வேர்க்க விறுவிறுக்க பிழிஞ்சி எடுக்க போறென்னே.”

என் முகம் வெட்கத்தில் சிவந்தது. என்னை ஒருவன் புணர போகிறான் என்று பிரஸ்ட் நைட் என் தோழிகள் கிண்டல் செய்த பிறகு இப்போது தான் இன்னொரு பெண் அப்படி செய்கிறாள். இதற்கு பதில் அளித்தால் சரிவராது என்று நான் நேராக என் பெட்ரூம் போனேன். குளித்த முடித்து, ஜீன்ஸ் மற்றும் டீ ஷர்ட் போட்டேன். மேக் அப் சாதாரணமாக தான் போட்டேன் அனால் முழு மேக் அப் செட் என் ஹாண்ட்பேகில் வைத்துக் கொண்டேன். நான் வெளியே வந்த போது என்னை மேலும் கீழும் கிர்ஜா உத்து பார்த்தாள்.

“வாவ் சூப்பரா இருக்க, இப்போது தான் புரியுது என் விக்ரம் உன் மேல் பைத்தியமாக இருக்கான். மறைக்காமலே சொல்லுறேன், எனக்கு பொறாமையா இருக்கு.”

விக்ரம் என் மேல் பைத்தியமாக இருக்கிறான் என்று அவள் சொல்வதை கேட்ட போது என் இதயம் மகிழ்ச்சியில் நிரம்பியது.

“சும்மா சொல்லாதீங்க அக்கா, நான் ஒன்னும் அவ்வளவு அழகில்லை. நான் இன்னும் கன்னி பெண்ணா என்ன.”

“மெச்சூர் பெண்ணிடம் இருக்கும் கவர்ச்சி ஒரு கன்னி பெண்ணுக்கு வரத்து, அவளுக தளதளவென்று இருப்பாளுக அனால் நம்மை போல பெண்கள் தான் காம கனவு கன்னிகளாக இருப்போம். அதிலும் உனக்கு அது ஜாஸ்தியாகவே இருக்கு.”

எனக்கு உள்ளுக்குள் ஒரு மகிழ்ச்சி, இவள் எனக்கு போட்டியாக அமைய போவதில்லை.

“சரி வாங்காக்க போகலாம்.”

“என்ன அவசரம், விக்ரமுடன் படுக்க அவ்வளவு ஆவலா?”

சீ இவள் ரொம்ப பச்சையாக பேசுறாளே. “அப்படி எதுவும் இல்லை, நீங்க ரெடியாக இருக்கீங்க என்று தான் அப்படி சொன்னேன். இல்லைனா பொறுத்து இருந்து போகலாம்.” என் வாய் தான் அப்படி சொன்னது தவிர என் உள்ளம் எப்போ போவோம் என்று கிளர்ச்சியில் இருந்தது.

“சரி முதலில் ஒரு மால் போவோம், எங்கே போவோம் என்று நீயே சொல்லு.”

விக்ரம் எனக்காக ஹோட்டலில் இருக்க இவள் ஏன் மால் பகலாம் என்று சொல்லுறாள். என் முகத்தில் உள்ள குழப்பத்தை புரிந்து கொண்டு கிர்ஜா என்னை பார்த்து புன்னகையோடு சொன்னாள்.

“எனக்கு உன் ஆவல் புரியுது அனால் நாம உடனே ஹோட்டலுக்கு போக முடியாது, நம்மை போலோ பண்ணுற டிடெக்டிவ் சந்தேக படுவான்.”

கிர்ஜா சொல்வது உண்மை என்று புரிந்த நான், “சரி அக்கா நான் ஒரு பெரிய மால்க்கு அழைத்திட்டு போறேன்.”

நாங்கள் மாலில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் சுற்றினோம். எனக்கு ஹோட்டல் போவது எப்போ எப்போ என்று இருந்தது. அனால் கிர்ஜா ரிலாக்ஸ் ஆகா சுற்றி கொண்டு இருந்தாள். கடைசியில் முடியாமல் கேட்டுவிட்டேன்.

2 Comments

  1. Bhavani story is going good super

  2. Updated story please

Comments are closed.