இவனுக்கு சைட் அடிக்க என் பெண்டாட்டி தான் கிடைத்தாளா – 6 92

மாரு முனையில், “ஹலோ சார் நான் கிர்ஜா பேசுறேன். சாரி டு டிஸ்டெர்ப் யு, நீங்க பிசியா இருக்கீங்களா? பேசலாமா?”

“பரவாயில்லை, பேசலாம், சொல்லுங்க.”

“உங்களை தேங்க் பண்ணுறதுக்கு கூப்பிட்டேன். ரொம்ப தேங்க்ஸ் சார்.”

“எதற்கு தேங்க்ஸ் எல்லாம்?”

“பவனி என்னுடன் அனுப்பினீங்களா அதற்காக தான். நாங்க ரெண்டு பெரும் ரொம்ப என்ஜாய் பண்ணினோம்.”

“என்னது? என்ஜாய் பண்ணினீங்களா?”

“அம்மங்கா நல்ல மாலில் சுத்தினோம், அனால் பிறகு ரூமில் இருக்கும் போது தான் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தோம்.”

“புரியில, ரூமில் இருக்கும் போது என்ன மகிழ்ச்சி?”

“அவளை பார்த்து ரொம்ப நாள் ஆச்ச, பழைய கதைகள் எல்லாம் பேசி ரொம்ப சிரிச்சி மகிழ்ந்தோம்.”

“ஓ ஒகே. இப்போ பவனி எங்கே இருக்க?”

“பவனி வீட்டுக்கு கிளம்பிட்டா, நானும் இப்போது பேக் பண்ணிட்டு கிளம்புறேன்.”

“அப்படியா சரி, நல்ல பாடிய போய் சேருங்க.”

“சார் நான் அவளுக்கு ஒரு ஆடை வாங்கி கொடுத்தேன், அவள் மறுத்தாள் அனால் அவளுக்கு வாங்கி கொடுக்கணும் என்று எனக்கு ஆசை. நீங்க அதற்க்கு அவளை ஒன்னும் சொல்லாதீங்க.”

“நான் ஏன் எதுவும் சொல்ல போறேன். அது தோழிகளுக்கு இடையே உள்ள விஷயம்.”

“சார் இன்னொன்னு, பவனி பெங்களூர் வந்ததில்லை என்று சொன்னாள். நீங்க இரண்டு பேரரும் நிச்சயமாக எங்கள் வீட்டை விசிட் பண்ணுனோம். நீங்க தாராளமாக எங்கள் வீட்டில் தங்கலாம். உங்களை மீட் பண்ணுவதில் என் கணவர் சந்தோஷ படுவார். பவனி இங்கே ஒரு குட் டைம் அரேஞ் செய்வது என் பொறுப்பு.”

“இல்லைங்க நான் இங்கே ஒர்க்கில் பிசியாக இருக்கேன், அங்கே வருவது அவ்வளவு சுலபம் இல்லை.”

“பாவம் சார் பவனி, அவள் பெங்களூர் வந்து சுற்றி பார்க்க ஆசை படுகிறாள். உங்களால முடியில என்றால் பவனியும் உங்கள் மகனையும் அனுப்புங்கள் , அனால் நீங்களும் வந்தால் நல்ல இருக்கும்.”

“சரி பார்ப்போம், எல்லாம் என் வேலை பொறுத்தது. பவனி மற்றும் அவினாஷ் தனியாக அனுப்புவது சரிவராது. முடிந்தால் வருகிறோம்.”

“இல்லைங்க சார் நீங்க நிச்சயமாக வரணும், ஐ இன்சிஸ்ட், எனக்கு டைம் ஆச்சி நான் கிளம்புறேன், பை.”

“ஒகே நல்ல படையை போயிடு வாங்க.”

இவள் இங்கே ஒரு நாள் தான் தங்கி இருக்கிறாள். இவள் பேசுவதை பார்த்தால் எல்லாம் இரு தோழிகளுக்கு இடையே உள்ள நோர்மல் உருவு போல தான் இருக்கு. மனோகரனிடம் செய்தி வந்து தான் பார்க்கணும், எதுவும் சந்தேக படும்படி இருக்க. இப்படி நான் யோசித்திட்டு இருக்கும் போது மனோகரன் கால் செய்தார் நான் உடனே அட்டென்ட் செய்தேன்.

“சொல்லுங்க மிஸ்டர் மனோகரன், என்ன ஸ்டேட்டஸ்.”

2 Comments

  1. Bhavani story is going good super

  2. Updated story please

Comments are closed.