“டேய் அவ எல்லாம் சமாளிச்சுக்குவா. அசோக் அப்புறம் இன்னொரு விஷயம்”
“என்னடா”
“நீ திரும்பி போகும்போது அர்ச்சனா கார் டிரைவிங் பண்ண கேட்டா அவகிட்டே கொடுக்காதேடா:”
“ஏண்டா அர்ச்சனாவுக்கு ஓட்ட தெரியும்ல” “அதெல்லாம் தெரியும் ஆனா அவ வேகமா ஓட்டுவா. வேகத்துக்கு ஏத்த மாதிரி கண்ட்ரோல் பண்ண மாட்டாடா”
“அதெல்லாம் நான் நல்லா கண்ட்ரோல் பண்ணித்தான் ஓட்டுவேன். இவர்தான் மெதுவா ஓட்டுவாரு பயந்துகிட்டே அதுக்காக அதே மாதிரி நானும் ஓட்டமுடியுமா நீங்களே சொல்லுங்க அசோக்”.
“டேய் நான் சொல்றதை சொல்லிட்டேன்.. நீயுமே ரொம்ப வேகமா ஓட்டுவே.. இதுல இவளும் உன்கூட சேர்ந்தா என்ன ஆகுமோ.. கொஞ்சம் பாதுகாப்பா ஓட்டுங்க ரெண்டு பேருமே”
“அதெல்லாம் நான் பார்த்துகறேன்டா நீ பத்திரமா போய்ட்டு வா… ஏர்போர்ட் வந்தாச்சு… அர்ச்சனா நீ போய் ராஜேஷை வழியனுப்பி வச்சுட்டு வாங்க…” ராஜேஷ் இறங்கி லக்கேஜை காரில் இருந்து எடுத்து கீழே இறக்கி வைக்க.. அசோக் டிராலி எடுத்து வந்தான்.. ராஜேஷ் ட்ராலியில் லக்கேஜை எடுத்து வைத்து ஏர்போர்ட் வாசலை நோக்கி நடக்க அர்ச்சனா நல்ல மனைவியாக அவனை பின்பற்றி நடந்தாள்…
இந்த பொண்ணுங்க வீட்டுல என்ன அராஜகம் பண்ணினாலும் வெளில வரும்போது இந்த பொண்ணா அப்படின்னு சொல்ல வச்சிடுவாங்க.. ஏர்போர்ட் வாசலில் அர்ச்சனா கன்னத்தில் முத்தம் கொடுத்து “போயிட்டு வரேன் அர்ச்சனா.. நீ தனியா வீட்டுல பத்திரமா.. நல்ல பூட்டிகிட்டு இருந்துக்கோ.. துணைக்கு வேணும்னா அசோக் கூப்பிட்டுக்கோ”..
“சரிங்க அதேல்லாம் நான் பார்த்துக்கறேன்.. நீங்க பத்திரமா போயிட்டு சீக்கிரம் வாங்க..” இருவரும் கை அசைத்து விட்டு பிரிவதை பார்த்த அசோக்கின் முகத்தில் ஒரு புன்னகை.. இனி அர்ச்சனாவுடன் தனியாக இருக்க போகும் ஒரு மாதத்தை நினைத்து…..ராஜேஷை வழி அனுப்பி வைத்து விட்டு மெதுவா அசோக்கை நோக்கி நடந்து வந்தாள் அர்ச்சனா..
அவள் கண்களில் மின்னிய குறும்பு கன்னத்தில் சிவந்த வெட்கம் உதட்டில் மெலிதான புன்னகை இவை எல்லாம் சேர்ந்து அவளை மேலும் அழகாக்கியது.. அந்த அழகை ரசித்து ருசிக்க அசோக் காத்திருந்தான்…
“அர்ச்சனா உங்களுக்கு நல்லா ஓட்டத்தெரியும்ல”
Next please 2
Super next part
Three there no any stories on this site may I know reasons continue the story plzzz
Three day there no any stories on this site may I know reasons continue the story plzzz