வீணா உன் விளையாட்ட நிறுத்து பிளீஸ் ….
நான் ஒன்னும் விளையாடல தாலி கட்டுவதை பாத்தீங்க தான ?
வீணா அது சும்மா கீழ கிடந்துச்சு அதை எடுத்து …
இல்லைங்க வீணா இப்ப தான கல்யாணமே நடந்துருக்கு அவளுக்கு பூஜை தேவை இல்லை …
நானும் பூஜை பண்ணுவேன் மாம்ஸன்னு வீணா கத்த நான் பயந்தே போனேன் ..
ஐயோ என்ன நீங்க ?
>>>>>>>>
ம் நீங்க இல்லாம என்ன சாந்தி …. அம்மா முழுசா சொல்லாமல் வார்த்தைகளை முழுங்க வீணாவுக்கா சொல்லித்தரேனும் ?
ஆமாமா சாந்தி முகூர்த்தம் உடனே ஏற்பாடு பண்ணுங்கன்னு இம்ரான் கண்ணத்தை கிள்ள இம்ரான் வீணாவை பார்த்து சிரித்து காதில் எதோ சொல்ல …
ம்ம் … ஆசை தான் …
>>>>>>>>>>>>>
சடங்கா ?
>>>>>>>>>>>>
ஐயா உங்களுக்கு யாரு இதெல்லாம் சொல்லித்தரா ?
>>>>>>>>>>
ம் … இதெல்லாம் தெரிஞ்சி வச்சிப்பீங்க சரி போன் வைங்க …
மாமா வச்சிடாதீங்க நைட்டு என்ன பண்ணனும்னு என்கிட்டே சொல்லுங்க சிறப்பா ஏற்பாடு பண்ணிடுவோம் ..
வீணா பிளீஸ் …
என் குரல் வீணாவின் காதுகளை எட்டவே இல்லை …
உங்க மருமக வேற கிண்டல் தங்கல சரி எதுக்கு போன் பண்ணீங்க ?
>>>>>>>>>>>
ஓ கல்யாணத்துக்கா போலாம் போலாம் …
>>>>>>>>
சரி சரி நான் பாத்துக்கறேன் நீங்க வைங்க ….
>>>>>>>>>>>>>>
மோகன் இந்தா அப்பாகிட்ட பேசு ,,,
ஹலோ சொல்லுங்கப்பா …
டேய் அம்மாவை பத்திரமா பாத்துக்க …
பாத்துக்கிறேன்பா ஏன் திடீர்னு சொல்றீங்க ?
பூஜை பண்ணிருக்கா விரதம் அது இதுனு இருப்பா அதனால சொல்றேன் ..
ம்ம் சரிப்பா …
அங்க இங்கன்னுஅலையாம ஒழுங்கா கடைய பார்த்துகிட்டு அம்மாவையும் வீணாவையும் பார்த்துக்க …
சரிப்பா பாத்துக்குறேன் …
வச்சிடவா ?
Story Vera level ??????❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Hi adutha part eppa varum
I am eagerly waiting for it
Fast post pannuga unga email id kedaikuma
hi saaara…sema story ila…unakku pidichi irukka….any hot xp….
Hi unga story super ❤️❤️❤️❤️????❤️❤️❤️❤️???????❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Adutha part eppa varum
Fast post pannuga
Email id kedaikuma