பொண்டாட்டின இவ பொண்டாட்டி – End 386

ஹலோ இம்ரான் எப்படி இருக்கீங்க ?

என்ன அத்தை மாமாவை பேர் சொல்லி கூப்பிடுறீங்க ?

சீ சும்மா இருடி ,.. என்ன ஒரு மூனு நாள் எங்களோட வர முடியுமா ?

>>>>>>>>>>>>

என்னது சீ … ம்ஹூம் …

>>>>>>>>>>>>

ஐயோ என் பையன் இருப்பான்

>>>>>>>>>>>>>>

ம்ம் அதெல்லாம் வேண்டாம் எனக்கு வெக்கமா இருக்கு பிளீஸ் சொன்ன்னா கேளுங்க

>>>>>>>>>>>>>>

ம்ம்ம் நைட்ல பாக்கலாம் ..

>>>>>>>>>>>

சரி அப்ப எங்க பிக்கப் பண்ணிக்கணும் ?

>>>>>>>>>>>>

ஆமா … நாளை மறுநாள் போகணும் ..

ம்ம் ஓகே பாய் !!

இருவரும் பேசி முடித்துவிட்டு போய் படுத்துவிட …

நான் இம்ரான் எதுக்கு வரணும்னு கேட்டு அசிங்கப்பட விரும்பல அந்த நாளுக்காக நானும் காத்திருந்தேன் !!

பரபரப்பாக கிளம்பிகிட்டு இருந்தாங்க …

என்னங்க அந்த லிப்ஸடிக் எடுங்க …

ம்ம் அதில்லை அந்த ரோஸ் …. இம்ரானுக்கு அது தான் பிடிக்கும் ..

அத்தை ஐ லைனர் வேணுமா ?

என்னங்க அந்த பேக்ல இன்னர்ஸ் மட்டும் எடுத்து வைங்க …

வீணா போகும்போது புடவை தான் கல்யாணம் முடிஞ்சி வரும்போது பாத்துக்கலாம்

யாரு பாக்க போறாங்க அத்தை ?

ம்ம் உன் மாமா தான் ஹா ஹா

அம்மா இப்படிலாம் மாறுவாங்கன்னு நினைக்கவே இல்லை …

ம்ம் எல்லாம் எல்லை கடந்துவிட்டது இனி கவலைப்பட்டு என்ன ஆகப்போகுது பேசாம ஷோ பார்க்க வேண்டியது தான் ..

அவர்களின் பரபரப்பு அடங்கி ஒருவழியா நானே எல்லாம் எடுத்து காரில் வைத்துவிட்டு கிளம்ப …

கார் திருச்சி நோக்கி சென்று அவரை பிக்கப் பண்ணிக்கிட்டு போகணும் …

வீணா பொறுப்பா முன்னாடி ஏறிக்கிட்டா…. அப்டின்னா அவன் அம்மா கூட வருவானா ?

சொன்னபடி இம்ரான் வெயிட் பண்ண ஒருவழியா வண்டி திருச்சி மாநகரை கடந்து சென்றது …

என்ன இம்ரான் காலைலே டென்க்ஷனா இருக்கீங்க ?

இல்லை லலிதா நீ வேணா தொட்டுப்பாரு ..

ஐயோ நான் முகத்தை சொன்னேன் ..

நானும் அதைத்தான் சொன்னேன் நீ எதை நினைச்ச ?

ம் முகத்துக்கு கீழ இருக்குல்ல அதை நினைச்சாங்க மாமா …

சும்மா இருடி மாமா மாமான்னு சொல்லாத எனக்கே அவருக்கு வயசான மாதிரி தோணுது …

ஹா ஹா நான் உனக்கு வயசானவனா ? இவ்வளவுக்கும் அப்புறம் நான் வயசானவனா ?

ம்ம் … நீங்க வயசானவர்னு யாரு சொன்னா … அவளை அப்படி கூப்பிட வேண்டாம்னு சொன்னேன் ..

ம்ம் வண்டிய ஒழுங்கா ஓட்டுங்க நீங்க பாட்டுக்கு பின்னாடி பார்த்துட்டு ஓட்டாதீங்க ..

நீயும் பின்னாடி திரும்பி திரும்பி பாக்குறதுக்கு எங்க கூடவே வந்துடலாம் வீனா … கழுத்து வலிக்கப்போகுது ..

அம்மா இப்படி சொன்னா என்ன அர்த்தம் ? யோசித்தபடி கார் ஓட்ட ..

அத்தை எனக்கு விண்டோ சீட் வேணும் …

அட பின்னாடி வந்து பாரு ரெண்டு விண்டோ இருக்கு உனக்கு எது வேணுமோ எடுத்துக்க ..

ம்ம் அத்தை உங்களுக்கும் விண்டோ வேணும் தான ?

ஆமாம் வீணா லலிதா சின்ன குழந்தை மாதிரி அவளுக்கும் விண்டோ வேணும் …

இப்படித்தான் அரட்டை அடித்தபடி வந்தாங்க … வழில மருந்துக்கு கூட அவன் கார் ஓட்டல …

எப்படியோ நானும் உருட்டி உருட்டி ராத்திரி மைசூர் வந்து சேர்ந்துட்டோம் …

பரவாயில்லைடா தனியாவே இவளோ தூரம் ஓட்டிட்டு வந்துட்ட …

அத்தை அவரு கார் ஓட்ட நம்மள ஓட்ட ஆள் வேணும்ல அதுதான் இம்ரான் …

முவரும் சிரிக்க எனக்கு அப்பத்தான் பயமே வந்தது இப்ப கல்யாண வீட்டுல இம்ரான் என்ன பண்ணுவான் ?

நான் யோசித்தபடி இருக்க அம்மா எதுக்கும் துணிந்தவளாக நேராக அத்தையா பார்த்து எங்களை அறிமுகப்படுத்த இம்ரான் அவங்களையும் அப்படி பார்த்தான் …

சொந்தக்காரங்க நலம் விசாரிப்புகள் போக எங்களை அருகில் புக் பண்ணி இருந்த ரூமில் தங்கிக்க சொன்னாங்க …

ஆனா ஒரு ரூம் தான் இருக்கு லலிதா ஒரு நைட் அட்ஜெஸ் பண்ணிக்கங்க …

சரி அண்ணி ஒன்னும் பிரச்னை இல்லை …

நாங்க பாத்துக்குறோம் அங்க இடம் இல்லைன்னா இங்க மண்டபத்துல தங்கிக்கிறோம் …

அடுத்த அரை மணி நேரத்தில் லாட்ஜ்ல இருந்தோம் ..

நல்ல பெரிய டபுள் பெட் ரூம் ரெண்டு பெட் சேர்த்து போட்டா பெட்ல மூனு பேர் படுக்கலாம் …

ஒரு எக்ஸ்டரா பெட் வாங்குனா ஒரு ஆள் கீழ படுத்துக்கலாம்னு நான் யோசனை சொல்ல மூவரும் .. ம்ம்ம் நமட்டு சிரிப்பு சிரிக்க ..

டேய் நீ போயி எங்களுக்கு பார்சல் வாங்கிட்டு அப்படியே எக்ஸ்டரா பெட் கேட்டு வாங்கிட்டு வா போ …

சரிம்மா …

நானும் சொன்னமாதிரி சாப்பாடு பார்சல் வாங்கிட்டு பெட் கேட்டு வாங்கிட்டு ரூமுக்கு செல்ல அங்க இம்ரான் ஒரு சிகரெட்டை இழுத்தபடி வெளியில் நிற்க …

4 Comments

  1. Story Vera level ??????❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    Hi adutha part eppa varum
    I am eagerly waiting for it
    Fast post pannuga unga email id kedaikuma

    1. hi saaara…sema story ila…unakku pidichi irukka….any hot xp….

  2. Hi unga story super ❤️❤️❤️❤️????❤️❤️❤️❤️???????❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    Adutha part eppa varum
    Fast post pannuga

    1. Email id kedaikuma

Comments are closed.