கீதாவை பார்த்து.. ஓகே டன் என்றான்..
டேய் என்னடா பண்ணின என்று பதட்டத்துடன் கேட்டால் கீதா.
உங்களுக்கு லீவு சொல்லியாச்சு.. என்றான் கூலாக …
டேய் ஏதாச்சும் பண்ணி என் வேலைக்கு உலை வச்சிராத என்றாள் கீதா..
வேணாம் வேணாம்.. யாராச்சும் போன் பண்ணின இல்ல என்னை எங்கயாவது வெளியில பார்த்தால் அவ்ளோதான்.. நீ பேசாம திரும்ப வீட்டுக்கே போயிடு என்றாள்
சச்சின் இருக்க பயமேன்.. எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன் என்றான்
என்ன தாண்டா உன்னோட பிளான் என்று கேட்டாள்
நீங்க பேசாம என் கூட வாங்க.. அதுவே போதும்…
இந்த டிரஸ் போட்டுக்கிட்டு வெளியில போனா comfortable ஆ இருக்காது.. அதனால நாம இன்னொரு டிரஸ் வாங்கிக்கலாம்..
திருவான்மியூர் தாண்டி வந்தபின் ஒரு மாலுக்குள் நுழைந்தது கார்
அங்கு ஒரு பெரிய கடைக்கு அழைத்து சென்றான்..
ஒரு செட் டிரஸ் எடுத்துக்கங்க.. உங்கள சாறி ல பார்த்து பார்த்து போர் அடிச்சி போச்சு.. மாடர்ன் டிரஸ் போடவே மாட்டிங்களா
அதெல்லாம் காலேஜ் வாழ்க்கையோட போச்சு.. எப்பவாச்சும் வெளி நாடு போனா போடுவேன்..
சேரி ஒரு செட் வாங்குங்க..அவள் சைஸ் சொல்ல..அவளுக்கு ஒரு டாப்ஸ் அண்ட் ஜீன்ஸ் வாங்கினான்..
அங்க இருந்த டரியல் ரூம்ல அதா போட்டுக்கிட்டு வர சொன்னான்.
அந்த டிரஸ் ல கீதா காலேஜ் பொண்ணு மாதிரி இருந்தா..
பில் பெ பண்ணிட்டு.. நீங்க அதையே போட்டுக்கங்க என்றான்..
கீதாவுக்கு டிரஸ் perfect ஆ இருந்திச்சி.. ரொம்ப சௌகரியம் ஆ பீல் பண்ணினா..
ஹொவ் ஐஸ் இட் டியர் என்றான் சச்சின்.. வெரி நைஸ் என்றால் கீதா.
பின்பு.. என்னடா சொன்ன..டியர் ஆ ..
ஆமாம் யு ஆர் மீ ஸ்வீட் டியர்.. இனிமேல் நான் அப்படி தான் கூப்பிடுவேன்..
யு லுக் awesome .. காலேஜ் பொண்ணு கூட உங்க கிட்ட தோத்து போயிடுவ.. செம்மையை இருக்கீங்க..
உனக்கு எவ்ளவோ சொல்லிட்டேன்.. நீ திருந்த மாட்ட .. என்னோவோ சொல்லிக்கோ என்றாள்
தேங்க்ஸ் மை டார்லிங் என்றான் சச்சின்.. செருப்பு பிஞ்சிடும் என்றல் கீதா .
அதுவும் புதுசா வாங்கிட்டா போச்சு. என்றான் சச்சின்
கொஞ்சம் கூல் ட்ரிங்க்ஸ் ஸ்னாக்ஸ் எல்லாம் வாங்கி கொண்டு மீண்டும் கார் ல ஏறினாங்க ..கார் புறப்பட்டது..
உன்ன நல்லா வெளுத்த தான் சரி வருவ..
என்ன வேணாலும் செய்ங்க..டிரஸ் ச கழட்டிட்டு செய்ங்க.. என்கிட்டே இப்போ ஒரு டிரஸ் தான் இருக்கு… என்றான்..
யு யு .. என்றாள் கீதா…
ஐ..ஐ .. என்றான் சச்சின்
ஹே சச்சின்.. நான் உன் கூட இவளோ நாளா பழகுறேன். ஆனா உன்ன பத்தி எதுவுமே தெரிஞ்சிக்கல..
சச்சின் முகம் கொஞ்சம் சுருங்கியது.. ..
டேய் நான் என்ன தப்பா கேட்டேன் இப்போ என்றாள் கீதா..
நீங்க தப்பா ஒன்னும் கேக்கல.. பெருசா சொல்ற மாதிரி ஒன்னும் இல்ல என்றான் சச்சின்
உன்னோட பேமிலி பத்தி சொல்லுடா.. ஐ வாண்ட் டு கம் டு யுவர் ஹவுஸ் some டைம் என்றாள் கீதா..
யு ஆர் most வெல்கம் என்றான் சச்சின்
எங்க அப்பா அம்மாவை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டார்..
அப்பா அம்மா லவ் மேரேஜ் பண்ணதால சொந்தகாரங்க எல்லாமே ஒதிக்கிட்டாங்க..
எனக்கு ஒரு பத்து வயசு இருக்கும் போது அம்மா செத்து போயிட்டாங்க..
அப்பாவுக்கு அதா தாங்க முடியல.. குடிக்க ஆரம்பிச்சார்..
என் மேல அவருக்கு ரொம்ப பாசம்..
இங்க இருந்தா அம்மா ஞயம்பகம் வரும் னு சிங்கப்பூர் ல வேலை ஒன்னு வாங்கிட்டு போயிட்டார்..
காசு நெறய இருக்கு.. ஆனா எனக்கு பாசம் கிடைக்கல.. தாத்தா பாட்டி எல்லாமே போயாச்சு…
மூணு நாலு மாசத்துக்கு ஒரு தடவ வந்து பார்த்து விட்டு போவார்.. வாரத்துக்கு மூணு தடவை போன் ல பேசுவார்.
nice story I need more romantic and erotic long story
சூப்பர் போர் அடிக்காமல் கதை போகுது கிப்ட் ஆப்
சூப்பர் போர் அடிக்காமல் கதை போகுது கிப்ட் ஆப்