இப்படியும் ஒரு கள்ளக்காதல் – Part 4 94

கீதா இப்போது என்ன செய்து கொண்டு இருப்பாங்க.. ரகுராமன் சார் வந்து இருப்பாரா .. தூக்கம் வராமல் புரண்டு படுத்து கொண்டு இருந்தான் சச்சின்.. கீதாவை பார்த்து பேச வேண்டும் போல இருந்தது.. அதே சமயம் அவள் தூக்கத்தை கெடுக்க விரும்ப வில்லை..

இப்படி யோசித்து கொண்டு இருந்த இருவரும் அப்படியே சிறிது நேரத்தில் தூங்கி போனார்கள்.. காலையில் சீக்கிரம் எழுந்த சச்சின், பைக் எடுத்துட்டு வீட்டுக்கு சென்றான்.. ஒர்க் அவுட் பண்ணி விட்டு குளித்து கல்லூரி செல்ல ரெடி ஆனான்.. அவன் மொபைல் அடித்தது.. கீதா தான்..

டேய் சச்சின், காலேஜ் போகும் போது என்னை கொஞ்சம் பிக்கப் பண்ணிக்கிறிய என்றாள்.. நீங்க என்னோட காதலி, தேவதை.. அதை தவிர எனக்கு வேற என்னை வேலை என்றான்..திரும்ப திரும்ப காதலி தேவதை என்று சொல்றான்.. டேய் ராஸ்க்கல்.. எவ்ளோ தடவை சொன்னாலும் நீ திருந்த மாட்டிய என்றாள்.. ப்ளீஸ் வெயிட் மை ஸ்வீட் ஹார்ட், ஐ வில் be அட் யுவர் doorstep சூன்.. லவ் யு என்று கூறி போன் நை கட் பண்ணினான்.. அவன் வார்த்தைகள் அவளை மயக்கின..அட்டகாசமாக ரெடி ஆகி.. ஒரு காதலனுக்கு காத்திருக்கும் காதலி போல் அவன் வருகைக்கு காத்து இருந்தாள்..

அப்போது தான் சச்சினுக்கு கார் மெக்கானிக் எடுத்து சென்றது ஞாபகம் வந்தது.. உடனே அவனுக்கு போன் செய்தான்.. என்ன பிரச்சனை என்று கேட்டான்..
சார் கொஞ்சம் பெரிய ப்ரோப்லேம் ஆகா இருக்கும் போல ஒரு ரெண்டு மூணு நாள் ஆகும் சார் என்றான்..
சரி சரி நல்லா சரி பண்ணி கொண்டு வந்து குடு என்று சொல்லி வைத்து விட்டான்..

டிரஸ் பண்ணின கீதா ஹாலுக்கு வந்தாள்.. அங்கே சோபா வில் ரகுராமன் தொங்கி கொண்டு இருந்தார்..
சே பாவம் எவ்வளவு உழைக்கிறார் .. எல்லாம் நமக்காக தானே. அருகில் சென்று அவர் நெத்தியில் முத்தமிட்டாள்..
ரகுராமன் கண் திறந்து பார்த்தால்.. வாவ் .. செம்மயா இருக்க டியர் .. ஏதாச்சும் function போறியா னு கேட்டார்.. இல்லேங்க காலேஜ் கு தான் என்றாள்..
நீ இப்படி போனால்.. பசங்களுக்கு கவனம் படிப்புல எப்படி போகும்..என்றாள்.. சீ போங்க..என்று வெட்கப்பட்டாள்

பாத்து வருஷமா உன் கூட குடும்பம் நடத்துன எனக்கே உன்ன பார்க்கிற பொது குஞ்சு தூக்குது.. பாவம் பசங்க வீட்டிலே போயி குஞ்சு புடிச்சிகிட்டே தான் இருக்க போறாங்க என்றார் ..
சீ யு naughty என்றாள் கீதா.. உங்களுக்கு காபி கொண்டு வரட்டுமா என்றாள்..
வேணாம் டியர் நீ கெளம்பு நான் பார்த்து கொள்கிறேன் என்றார் ரகுராமன்..
போயி பெட் ல படுங்க.. உடம்பு வலிக்க போகுது என்றாள்..
ஓகே டியர் ஹவ் எ குட் டே என்றார் ரகுராமன் .. யு டூ என்றாள் கீதா

இன்னிக்கி ஆபீஸ் போறிங்களா இல்ல உங்க கார் எடுத்துட்டு போகட்டுமா என்றாள் கீதா..
உன்னோட கார் என்னாச்சி டியர்
எதோ பிரச்சனை மெக்கானிக் கிட்ட கொடுத்து இருக்கேன்
நோ ப்ரோப்லேம் பேபி .. என்னோட கார் எடுத்துட்டு போ .. தேவை பட்டால் நான் cab கூட புக் பண்ணி போயிப்பேன் என்றார்..
தேங்க்ஸ் டார்லிங் .. என்று கூறி அவரை லேசா அணைத்து முத்தமிட்டாள் byee என்றாள்.. பை டார்லிங் என்றார் ரகுராமன்.
பூரி செஞ்சி ஹாட் பேக் ல வச்சி இருக்கேன் சாப்ட்ருங்க என்றாள்..
ஓகே டியர் .. டேக் கேர்

ரகுராமன் பெட் ரூமில் சென்று படுத்தார்..
அடடா சச்சின் ந வேற வர சொல்லிட்டோம்..சச்சின் கு போன் செய்தால்.. ரிங் போயி கொண்டே இருந்தது.. ஓஹ் ட்ரிவிங் ல இருக்கான் போல.. சேரி கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி பாப்போம்…
கீதா ஹால் ல வெயிட் பண்ணி கொண்டு இருந்தாள்.. சிறிது நேரத்தில் பைக் சத்தம் கேட்டது..

பைக் விட்டு இறங்கிய சச்சின் .. குட் மோர்னிங் மேம் என்று சொல்லியவாறே கீதாவை பார்த்தான்.. அப்படியே சொக்கி போனான்..ஆத்தாடி என்ன ஒரு அழகு… ரகுராமன் சொன்ன மாதிரி அவன் குஞ்சு தூக்கியது..
சச்சின் கீதா அருகில் சென்று.. ஒஹ் மை god .. யு லுக் சோ beautiful அண்ட் lovely .. இப்படி எல்லாம் இருந்தா எங்களால படிப்புல கவனம் போகாது .. புரிஞ்சிக்கோங்க ..

ஹே சச்சின், ரகுவோட கார் இருக்குடா அவர் இன்னிக்கி ஆபீஸ் போகல.. நான் அதுல வர்றேன் னு சொல்லத்தான் போன் பண்ணினேன் நீ எடுக்கல என்றாள்..

சச்சின் யோசித்து விட்டு.. ஆமாம் இவளோ அழகா டிரஸ் பண்ணி என் கூட பைக் ல வந்த டிரஸ் எல்லாம் அழுக்காயிடும்.. இந்த டிராபிக் ல

உங்களுக்கு ஆப்ஜெக்ஷன் இல்லேன்னா நானும் என்னோட பைக் எ இங்க விட்டுட்டு உங்களோட கார் ல வரவா என்றான்..

நோ ப்ரோப்லேம். வாயேன் என்றாள் கீதா..

அப்போ நான் தான் டிரைவ் பண்ணுவேன் என்றான் சச்சின்

சரி சரி .. நீயே டிரைவ் பண்ணு என்றாள்

அது போர்ட் ஈக்கோ ஸ்போர்ட் மாடல் கார்.. புதுசா வாங்கி இருந்தார் ரகுராமன்.. அதை ஓட்டுவது அதுவும் கீதாவுடன் செல்வது சச்சின் கு மகிழ்ச்சியை கொடுத்தது..வண்டியை வெளியே எடுத்தான்..

கீதா அவன் அருகில் அமர்ந்து இருந்தாள்

வண்டியை மெதுவாகவே ஓட்டினான்..டிராபிக் வேற..

அப்பப்ப கீதாவை திரும்பி திரும்பி பார்த்தான்..

உங்கள பார்த்தா அப்படியே அள்ளிக்கிட்டு போயி.. என்னனென்னமோ செய்யணும் போல இருக்கு என்றான் …

டேய்.. நான் உன்னோட ப்ரோபஸ்ஸோர்.. பொண்டாட்டி இல்ல என்றாள்..

ஹ்ம்ம் பொண்டாட்டிய இருந்தா எவளோ நல்லா இருக்கும் என்றான் சச்சின்..

3 Comments

  1. nice story I need more romantic and erotic long story

    1. சூப்பர் போர் அடிக்காமல் கதை போகுது கிப்ட் ஆப்

  2. சூப்பர் போர் அடிக்காமல் கதை போகுது கிப்ட் ஆப்

Comments are closed.