மனைவியின் மடியில் Part 2 126

கவி : பொறுக்கி பொறுக்கி பொறுக்கி னு அவன் நெஞ்சில குத்த {விளையாட}
திலீப் : சரி சரி வா போய் டிரஸ் வாங்கலாம் சொல்லி வெளிய கூட்டிட்டு வந்தான்
ரவி கிட்ட அளவ காமிச்சு நெறய டிரஸ் செலக்ட் பண்ணன் ஒரு ஒரு ட்ரேஸ்ளையும் ஒன்னு எடுத்தான்
கவி : எதுக்கு டா இவ்ளோ வாங்குற இப்போதைக்கு ஒரு ரெண்டு போதாதா
திலீப்: லூசு சில டிரஸ் வீட்டுக்கு போடா சில டிரஸ் டியூஷன் போடா டெய்லி போடுறதுக்கு வேணாமா இனிமேல் நீ அந்த பழைய டிரஸ் எதையுமே போடாத சொல்லி எல்லாம் செலக்ட் செஞ்சு குடுத்தான்
திலீப் : கவி இந்த ஒரு பந்த் டீ ஷர்ட் மட்டும் போட்டு பாத்துட்டு டிரெக்டா அளவு எடுத்தது டீயிட்ட இருக்க பொது சொல்லி கண்ணு அடிக்க செல்லமான கோவத்தோடு அவனை முறைத்து கொண்டு உள்ள போன கொஞ்ச நேரம் கழிச்சு அவ உடம்புக்கே அளவு எடுத்து தேச்ச மாதிரி இருந்த அந்த ட்ரேஸ்ல சினிமா நடிகை மாதிரி அழகா வெளிய வந்தா

கவி : திலீப் எப்படி இருக்கு டா கொஞ்சம் ஓவர் டயிட இருக்குற மாதிரி இருக்கு டா
திலீப் : கவி ஒரு நிமிஷம் ஏன் கூட வாடி சொல்லி வேகமா காய் புடிச்சு ரூம் குள்ள கூட்டிட்டு போக
கவி : என்ன டா டிரஸ் நல்ல இல்லையா இல்ல எதாவது அசிங்கமா தெரியுதா சொல்லி சுத்தி சுத்தி பாக்க
திலீப் எதுவும் சொல்லாமல் அவளை இறுக்கி அணைத்து சரமாரியாக முத்தம் குடுக்க ஆரம்பித்தான்
கவி : ஸ்ஸ்ஸ்ஸ் ஆரம்பிச்சுட்டியா சும்மா இரு டா ப்ளீஸ்னு வைல சொன்னாலும் அவனை இறுக்கி அணைத்தால்
திலீப் சிறிது முத்தம் கொடுத்து விட்டு அவளை அணைத்து கொன்டே அவள் கண்களை பார்த்தான்
கவி : என்ன ட இப்படி பாக்குற ஒரு மாதிரி இருக்கு டா
திலீப் : கவி ப்ளீஸ் என்ன விட்டு போய்ட மாட்டியே
கவி : என்ன டா இப்படி பேசுற உன்ன விட்டு ஏன் டா போக போறேன் நீ ஏன் பெஸ்ட் friend டா
திலீப் : நீ ரொம்ப அழகா இருக்க டி சொல்லி கண் இமைக்கும் நேரத்தில் அவள் உதட்டில் முத்தம் குடுத்தான்
கவி அதிர்ச்சி அடைந்தாலும் திலீப் அவள் மேல் வைத்து இருக்கும் காமமோ காதலோ பாசமோ என்னவென்று புரியாத நிலையிலும் அவனுக்கு உதட்டை காமித்து கொண்டு நின்றாள் கொஞ்ச நேரம் கழிச்சு திலீப் விலகின உடனே தன்னோட உதட்ட தொடுச்சுட்டு எதுவுமே பேசாம வெளிய வந்து வாங்கிய துணிகளை பார்த்து கொன்று நிநடரால் திலீப் என்ன பேசுறதுனு தெரியாம அவ வாங்கின துணிக்கு அவனே காச குடுத்துட்டு ரெண்டு பெரு கிளம்பினாங்க கார் பயணத்துல கவி ஒரு வார்த்தை கூட பேசல திலீப் எதோ ஒரு பெரிய தப்பு பண்ண பயத்துல அவனும் பேச முடியாம அவளை வீட்டுல விட்டுட்டு பைக் எடுத்துட்டு கிளம்பினான் எப்போதும் சொல்ற பை கூட இல்லாம. வீட்டுக்குள்ள கொழப்பத்தோட வந்த கவி அவ மாமா வ கூப்பிட அவரு எங்கையும் இல்லாதது கவனிச்சு அவருக்கு கால் பண்ண எடுக்கல உடனே ராம்கு கால் பண்ணி கேக்க அவருக்கு அவசர வேலை வந்துடுச்சாம் கார் அப்புறமா ஆலா வச்சு எடுத்துக்குறேனு சொல்லிட்டு வீட்டுக்குபோய்ட்டாருனு சொல்ல கவிதாக்கு ஒன்னும் புரியல அன்னைக்கு முழு தினமும் கொழப்பத்தோடேயே இருக்க சாய்ந்திரம் வந்த ராம் எல்லாம் தெளிய வைத்தான். கவி மால் ல இருந்து போட்டுட்டு வந்த புது ட்ரேஸ்ளையே இருக்க ராம் அத பாத்துட்டு சூப்பரா இருக்கு கவி நாலையுல இருந்து எத தான் போடா பொறியான்னு கேக்க அமங்கனு சொல்ல சரி சரி பசிக்குது சாப்பாடு எடுத்து வை சாப்பிடலாம்னு சொல்ல கவி வாய் திறந்து கேட்டால் { ராம் இந்த டிரஸ் பாத்து வேற எதுவும் தோணலையானு } மறுபடி மேலையும் கீழையும் பார்த்து விட்டு டயிட்டா இருக்கு அனா நல்ல இருக்குனு சாதாரணமா சொல்லிட்டு குளிக்க சென்றான். மனசுல ஒரு தெளிவோட அன்னைக்கு வேலைகளை முடிச்சுட்டு தூங்க சென்றால்.

மறுநாள் உற்சாகம எழுந்திரிச்சு எல்லா வேலையும் முடிச்சுட்டு ராம்கு தேவையானதை எல்லாம் செஞ்சு குடுத்து அனுப்பிட்டு குளிச்சு முடிச்சுட்டு புது டிரஸ் மாட்டிகிட்டு திலிப்கு போஹோனே பண்ணி வீட்டுக்கு வர சொன்ன
வீட்டுக்கு வெளிய வந்து கதவை தட்டினான்
கவி: ஹே வாடா வா டைம்கு வந்துட்டா சூப்பர் டா
கவி நேத்து நடந்த எதை பதியும் காமிச்சுக்காம ஜாலியா பேசுறது ஆச்ரயம இருந்தாலும் சந்தோஷமா இருந்துச்சு திலிப்கு
திலீப் : பைக்ல தான ஈசியா வந்துடுவேன்
கவி : ம்ம்ம்ம் சரி சரி ஆமா என்ன டா புது டிரஸ் அதுவும் நீ வாங்கி குடுத்தது போடு இருக்கேன் ஒன்னும் சொல்ல மாட்டிய
திலீப் : இல்ல கவி வேணாம் எனக்கு சொல்லவராது அதுக்கு பதில் எதாவது செய்வேன் அப்புறம் நீ கொச்சிட்டு பேசாம இருப்ப மனசு கஷ்டமா இருக்கும் உன் கூட பேசலான அதுக்கு நான் சும்மா இருந்துடுறேன்
கவி : கொச்சிட்டு தான் இப்போ உன்ன ஏன் வீட்டுக்கு கூப்பிட்டேனா சொல்லு டா ப்ளீஸ் னு சுத்தி சுத்தி காட்ட அதுக்கும் மேல முடியாம அவளை கட்டி புடிச்சான்
திலீப் : ஹே குள்ளச்சி அன்னைக்கே சொன்னேன் இப்படி உன் அழகா காமிச்சு என்ன கொள்ளத்தனு ஏன் டி இப்படி பண்ற
கவி : ஹா ஹா அப்படி தான் பண்ணுவேன் என்ன டா பண்ணுவ சொல்லி சிரிக்க
திலீப் : என்ன பண்ணுவேன்ன இப்போ பாரு சொல்லி அவல இறுக்கி கட்டி புடிச்சு வேற எங்கையும் கிஸ் பண்ணாம நேரா அவ உதட்ட புடிச்சு சப்பி கிஸ் பண்ண ஆரம்பிச்சான் ஆனா இந்த தடவை அதுக்காக காத்துட்டு இருந்த கவியும் பதிலுக்கு அவன் தலையை புடிச்சு கிஸ் பண்ணி அவனுக்கு இன்ப அதிர்ச்சி குடுத்தாள்.

ஒரு பத்து நிமிடம் விடாம கிஸ் பண்ணிட்டு விலகினான் உதட்டுலமட்டும் தான் அணைப்புல இருந்து இன்னும் இல்ல
திலீப் : கவி உண் லிப்ஸ் உன் தொப்புளை விட சம டேஸ்ட் டி
கவி : ச்சீ எச்சியை போய் டேஸ்ட்ன்னு சொல்ற லூசு சொல்லி சிரிக்க
திலீப் : உண் எச்சி டேஸ்ட் தான் டி சொல்லி மறுபடி ஒரு அஞ்சு நிமிஷம் கிஸ் அடிச்சுட்டு
கவி : சரி சரி டியூஷன் தடவை ஆகுது வா கிளம்பலாம் அந்த பிரியா மூஞ்சுல இன்னைக்கு ரியாக்ஷன் என்னனு பாக்கணும் சொல்லி கிளம்பினாங்க சிரிச்சுடடே
திலீப் பைக் ஸ்டார்ட் பன்னி கவி பின்னாடி ஏறி உக்காந்து தெரு முனை தாண்டின உடனே அவனை இறுக்கி கட்டி புடிச்சுகிட்டா திலிப்கு இது எல்லாம் கனவு மாதிரி இருந்தாலும் ரசிச்சுகிட்டயே டியூஷன் வந்து சேர்ந்தான்
அங்க வந்து இறங்கின கவி யா பாத்து எல்லாரும் அசந்து கண்ணு அசைக்காம பாத்தனர். கவிக்கு அது பெருமையை இருக்க கைல புக் எடுத்துட்டு தெரிஞ்சவங்களுக்கு ஹாய் சொல்லிட்டு கிளாஸ் உள்ள போக அங்க பிரியா முதல் கொண்டு எல்லாம் வை அடைத்து நின்னாங்க
அன்று முழுவதும் டியூஷன் கிளாஸ் கனவு மாதிரி போயிடு இருந்துச்சு கவிதாக்கு. கிளசஸ்ல இருக்குற எல்லா பசங்களும் அவளை சைட் அடிக்குறது .சில பொண்ணுங்களும் அவல பொறாமையா பாக்குறது எல்லாமே கனவு மாதிரி இருந்துச்சு. இது எல்லாமே திலீப் னால தான் நினைக்கும் போது அவன் மேல இருக்குற நட்பு பாசம் காதலா மறிக்கிட்டு இருக்குறத கவி உணர்ந்த. அவனுக்காக எதாவது செய்யணும்னு யோசிச்சுகிட்டே படத்துல கவனம் இல்லாம இருந்த
கவி : டேய் ஒரு வாரம் கழிச்சு கிளாஸ் வந்து போர் அடிக்குது எங்கையாவது கூட்டிட்டு போடா { திலிப்கு மெசேஜ் அனுப்ப}
திலீப் : எங்க போலாம் சொல்லு டார்லிங் நான் ரெடி { கவிய பாத்துட்டே மெசேஜ் அனுப்ப}
கவி : படத்துக்கு கூட்டிட்டு போடா பொறுக்கி

2 Comments

  1. Awesome pls continue

  2. Next episode please

Comments are closed.