ஹூ ஆம் ஐ – Part 3 67

“லவ் எல்லாம் இல்லை. ஆனா அவளை ரொம்ப புடிக்குது. அவ கூட பேசணும் அப்படி எல்லாம் தோணுது“

“அப்போ கண்டிப்பா லவ்வே தான். அவ தான் உன்கிட்ட நல்லா பேசுறாளே ஒரு நாள் தனியா பேசணும் கூட்டி போய் சட்டுனு கிஸ் பண்ணிட்டு ஐ லவ் யு சொல்லிடு”

“டேய் கிஸ் பண்ணிட்டா”

“மச்சி இது மாடர்ன் வேல்டுடா. கிஸ் பண்ணிட்டு லவ் சொல்லணும். புள்ளை கொடுத்துட்டு கல்யாணம் பண்ணனும்”

“ஐயோ ஆளை விடு சாமி”

“சொல்ல மறந்துட்டேன் இந்த வாரம் நீ என் கூட கோயம்புத்தூர் வரே”

“நானா ஏன்டா”

“விக்ரமுக்கு போதையாகிட்டு நான் அனிதாவை மேட்டர் பண்ணுறப்போ நீ தான் எனக்கு பாடி கார்டு”

“அடப்பாவி நான் வேற ஏன்டா”

“என்னடா விளக்கு புடிக்க வக்கிரனென்னு யோசிக்கிறியா”

“அதில்லடா”

“மச்சி அன்னைக்கு அனிதா வீட்டுலே பார்த்தேன்னு சொன்னியே புடிச்சி இருந்ததா”

“டேய்..”

“புடிச்சுதா இல்லையா”

“செமயா இருந்திச்சு. அதை பார்த்தவுடன் ஏனோ தெரியல கார்த்தி மேகாவை கண்ணை பார்த்து கூட பேச முடியல. பார்வை எல்லாம் தப்பான இடத்துக்கே போகுது”

“ஹாஹாஹா வயசுக்கு வந்துட்டே. அன்னைக்கு பார்த்தது எல்லாம் ட்ரைலர் கூட இல்லை வெறும் டீசர் தான். கூட வந்தேன்னு வை முழு படமும் காட்டுறேன். பார்த்து கத்துக்கோ மேகா கூட பண்ணுறப்போ யூஸ் ஆகும்ல”

“சீ போடா. எனக்கு வேற அவ ட்ரீட் கொடுக்குறேன்னு சொன்னா அதுக்கு தான் யோசிக்கிறேன்”

“அது அடுத்த வாரம் மாத்திக்கோ மச்சி. என்னோட பைக்கை எடுத்துட்டு அவளை ஜாலியா வச்சி சுத்து”

அவளை பைக்கில் குறிப்பாக அவனது அப்பாச்சியில் வைத்து சுற்றுவது நல்ல யோசனையாகவே தோன்றியது அதனால் ஒத்துக்கொண்டேன்.

மேகாவிடம் அவசரமாக ஊருக்கு போக வேண்டி இருப்பதாக சொல்லிவிட்டு வெள்ளிக்கிழமை மதியம் பரீட்சை முடிந்த கையோடு நானும் கார்த்திக்கும் கோயம்புத்தூருக்கு பைக்கில் கிளம்பினோம்.

அனிதா ராத்திரி 9 மணிக்கு கோயம்புத்தூருக்கு பஸ்ஸில் ஏறிட்டேன் என்று மெஸ்ஸஜ் அனுப்பிய போது நாங்கள் அவன் வீட்டின் உள்ளே இருந்தோம். அரண்மனை போல மிக பெரிதாக இருந்த வீட்டில் அவன் வாங்க ஐயா என்று வாட்ச்மேனை தவிர யாரும் கூப்பிட கூட இல்லை. பக்கத்துக்கு டவுனுக்கு போய்ட்டு வந்தால் கூட “ஒழுங்கா சாப்டியா, பஸ்ஸில கூட்டம் இருந்திச்சா, கால் வலிக்குதா நான் வேணும்னா அழுத்தி விடவா” என்று கேட்கும் எனது அம்மாவின் நினைப்பு தான் வந்தது.

இருவரும் உக்கார்ந்து சாப்பிட்டு முடித்த போது அவனின் அப்பா வந்தார். அரசியலில் இருப்பவர் என்பது அவரின் மிடுக்கிலே தெரிந்தது.

“எப்போடா வந்தே”

“இப்போ தான்”

“பணம் எல்லாம் இருக்கா”

“இருக்கு”

“ஹாஸ்டல் பிடிக்கலைன்னா சொல்லு. வீடு பார்க்கலாம் சண்முகத்தை சமைக்க கூட்டி போய் வச்சிக்கோ”

“அதெல்லாம் வேணாம்.”

“சரி தம்பி யாரு”

“பிராண்ட்”

“என்ன பேரு” என்னை பார்த்து கேட்டார்.

“அருண்” எழ முயன்ற என்னை தோளை பிடித்து உட்கார வைத்து “அட சாப்பிடுறப்போ என்ன எழுந்திக்கிட்டு. உன்னோட வீடு மாதிரி வேணும்ங்கிறத கேட்டு சாப்பிடு”

“சரிங்க அப்பா”

சாப்பிட்டு முடித்தவுடன் மொட்டை மாடிக்கு சென்று தம்மடித்து விட்டு பார்ம் ஹவுஸ் சாவியை வாங்கி கொண்டு கோயம்புத்தூருக்கு சற்று வெளியே தென்னந்தோப்பிற்கு நடுவே இருந்த கார்த்திக்கின் பார்ம் ஹவுஸுக்கு வந்தோம்.

“மச்சி இந்த ரூமை நாம் ஷேர் பண்ணிக்கலாம், அந்த ரூமை விக்ரம் கிட்ட கொடுத்துடலாம். அப்புறம் இது தான் பெரிய ரூம் இதை நான் யூஸ் பண்ணிக்கிறேன்”

“என்கூட ஷேர் பண்ணிக்கிறேன்னு சொன்ன அப்புறம் எதுக்குடா உனக்கு தனி ரூம் அதுவும் இவளோ பெருசு”

“அனிதா கூட கபடி விளையாட ஹாஹாஹா”

அடுத்த நாள் காலையில் 7 மணிக்கெல்லாம் அனிதா மேடம் கால் பண்ணினாள்.

“ஹலோ கார்த்தி இங்கே ஸ்டெ பண்ண வந்த இடத்தில ஒரே ரூம் டபுள் புக்கிங் ஆயிடுச்சுன்னு கான்சல் பண்ணிட்டாங்க. உங்க அப்பாகிட்ட சொல்லி வேற ஏதாச்சும் ஸ்டெ அரேஞ் பண்ண முடியுமா” சொன்ன மாதிரியே பேசினாள்.

“கார்த்தி அதெல்லாம் ஒன்னும் வேணாம் நான் பாத்துக்குறேன்” விக்ரம் போனை வாங்கி பேசினான்.

“அட எங்க ஊருக்கு வந்துட்டு என்ன பேசுறீங்க விக்ரம் சார் எனக்கு ஒன்னும் சிரமமே இல்லை. நீங்க அங்கேயே இருங்க நானே வர்றேன்” போனை வைத்தான்.

“மச்சி நீ இங்கேயே இரு. நான் போய் ரெண்டு பேரையும் கூட்டி வரேன். உன்னையும் பார்த்தா அனிதா மிரண்டு போய்டுவா”

“அடப்பாவி நான் ஒருத்தன் இருக்கிறதே அவளுக்கு தெரியாதா”

“ஆமா சொல்லவே இல்லை”

“இப்போ கேட்டா என்னடா சொல்லுவா”

“அவன் விக்ரமுக்கு சரக்கடிக்க கம்பெனி கொடுப்பான். நீ எனக்கு தான்னு. படுக்க இவளோ தூரம் வந்துட்டு வரவா மாட்டேன்னு சொல்ல போறா.”

“சரிடா நீ போய்ட்டு வா. நான் இங்கேயே இருக்கேன்”

உடனே அவன் காரை எடுத்து கொண்டு அவர்கள் இருவரையும் அழைத்து கொண்டு செல்ல நான் அந்த பங்களாவை சுற்றி இருந்த தோப்பை சுற்றி வந்தேன்.

“சின்ன அய்யாவோட பிரண்டா நீங்க” என்று கேட்டுக்கொன்டே ஒருவர் வந்தார்.