யே நீ எந்த காலத்துல இருக்க? Part 3 234

“ஆமா ஏன்?” சிறு புன்னகையுடன் அவள் முகம் பார்த்தான்.
“வரப்போ ஒரு ஹெல்ப்”
“என்ன சொல்லு?”
“அம்மாக்கு உடம்பு சரியில்ல. டேப்லெட் வாங்கிட்டு வந்துருங்க”
“என்னாச்சு? ”
“காச்சல். நைட்லருந்தே நல்லால்ல ஒடம்பு சுட்டுச்சு. காலைல தலைவலியும் சேந்துருச்சு”
“ஆஸ்பத்ரி போலாமில்ல?”
“அவ்ளோ காச்சல் இல்ல. லேசாதான் இருக்கு. டேப்லட் மட்டும் வாங்கிட்டு வாங்க போதும்” மூக்கைத் தேய்த்தபடி அவனிடம் சொல்லிக் கொண்டே அவனுக்கு மிகவும் நெருக்கமாகப் போய் நின்றாள். அவனிடமிருந்து எழும் பவுடர் மணம் அவளை இதமாய் உணர வைத்தது. அதை நுகர்ந்தபடி அவனை நெருங்கியிருப்பதில் அவளுக்கு கூச்சமில்லை. இயல்பாகவே அதைச் செய்தாள். “நைட்டெல்லாம் கெட்ட கெட்ட கனவா வந்துச்சாம். ஈவினிங் போய் கயிறு மந்திரச்சு கட்டிக்கறேன்னுச்சு”
“ஹோ.. பேய் கனவா?” சிரித்தபடி அவள் தோள்களில் தன் கைகளை வைத்தான் நிருதி.
“தெரியல” எனச் சிரித்தாள்.
எச்சொல்லும் இன்றி அவளை அணைத்து லேசான வியர்வை மினுக்கும் அவள் கன்னத்தில் முத்தமிட்டான். “பயந்துருச்சா?”
“தெரியல. பயந்துக்கறதுக்கு எங்கம்மா என்ன சின்ன புள்ளையா?”
“இல்லதான். ஆனா பயந்தாதான் கெட்ட கனவு வரும்”
“உங்களுக்கு வந்துருக்கா?”
“எல்லாருக்கும் வரும். ஆனா ஏன்னு தெரியாது”
நைட்டியில் மேடு தட்டி நிற்கும் அவளின் சின்னக் கனி முனைகள் அவன் நெஞ்சை முட்டித் திரும்பின. அவளை ஒரு பக்கத்தில் திருப்பி கூர் சிறுத்து விம்மி நின்ற முலையைத் தொடப் போனான். அதை உணர்ந்தவள்போல அவன் கையைப் பிடித்து தடுத்து விலகினாள்.. !!
“நீ சாப்பிட்டியா?” அவளின் விரல்களைக் கோர்த்தபடி கேட்டான்.
“இல்ல”
“சரி, உனக்கு என்ன வேணும்?”
“உங்க விருப்பம்”
மீண்டும் அவளை அணைத்து அவள் உதட்டை முத்தமிட்டான். சட்டென்று முகத்தை திருப்பிக்கொண்டு சொன்னாள். “இன்னும் நான் ப்ரஷ்கூட பண்ணல”
“நோ ப்ராப்ளம். ஒரு கிஸ் குடு”
“ம்கூம்” வாயை மூடிச் சிரித்தபடி பின்னால் நகர்ந்து அவன் கைகளை ஒதுக்கி விலகிப் போனாள். அந்த விலக்கத்தை ஏன் செய்தோம் என்று பின்னர் யோசித்தாள். அவளுக்கு புரியவில்லை. தான் விரும்பும் அணைப்பை அவனாக அளிக்கும்போது அதை ஏற்க என்ன தடை?
மீண்டும் கண்ணாடியில் பார்த்து விட்டு அகல்யாவின் பக்கம் திரும்பினான் நிருதி. அவள் கைகளைத் தூக்கி கொண்டையை சரி செய்து கொண்டிருந்தாள். அவளின் மணிக் கண்கள் அவன் மீதுதான் நிலைத்திருந்தன. முலைகளின் எழுச்சியைப் பார்த்தபடி மீண்டும் அவளை அணைத்து அவளின் உதட்டில் முத்தமிடப் போனான். அவள் உதடுகளை உள்ளிழுத்து வாயை இறுக்கியபடி சற்று பலமாகத் திமிறி விலகி வெளியே ஓட முயன்றாள்.
சட்டென்று குறுக்கே போய் கதவை மறைத்து நின்றான்.
“என்ன பண்றீங்க?” சிணுங்கினாள். அவள் உடல் தழைந்து முகம் புன்னகையில் விரிந்திருந்தது.
“கிஸ் குடுத்துட்டு போ”
“நான் பல்லே வெளக்கல”
“அதனால என்ன? பல் வெளக்காததால உனக்கு ஒண்ணும் ஆகிடலையே?” என்று அவளை நோக்கி நகர்ந்தான்.
“அயோ..” சிணுங்கியபடி பின்னால் நகர்ந்தாள். “கன்னத்துல கிஸ் பண்ணிக்கோங்க”
“அது சரி. ஆனா உன் ஒதடும் வேணும்”
“போங்க ” சிணுங்கி பின்னகர்ந்தாள்.
சிரித்தபடி அவளை எட்டிப் பிடிக்க முயன்றான். சட்டென ஒதுங்கித் துள்ளி பெட்ரூமுக்குள் ஓடினாள். அது ஒரு சிறு விளையாட்டாக மாறியது. அவனும் அவள் பின்னால் சென்றான். அவன் வருவதைத் திரும்பிப் பார்த்து விட்டு பெட்டில் விழுந்து புரண்டு சுவற்றோரம் போய் கால்களை ஒரு பக்கம் மடித்து ஒண்டி உட்கார்ந்தாள். அவள் முலைகள் வேகமாக ஏறித் தாழ்ந்து கொண்டிருந்தன.
கட்டிலை நெருங்கி நின்று கைகளை நீட்டி அவளை அழைத்தான் நிருதி. “வா செல்லம்”
“உங்களுக்கு டைமாகலையா?”
“ஆகுதுதான்”
“ரெடியாதான இருக்கீங்க? கிளம்புங்க”
“அப்ப கிஸ் இல்லையா?”
“கன்னத்துலனா ஓகே”
“எனக்கு லிப்பு வேணும்”

1 Comment

  1. oru kadaiyavadu muzhusa podunga pa nalla irukkura ella kadiume appadiye ittudurenga matha website kadaila sex mattumdan irukkum iduladan kadai kamam ellame irukku so parta fulla mudenga please

Comments are closed.