மறக்க முடிய பஸ் பயணம் 295

பாரும்மா என்னை குண்டுன்னு கிண்டல் பன்றேன்
அம்மா நான் அப்படி சொல்லவேயில்லை பொய் சொல்ற
அப்போ கொளுக்கு மொழுக்குன்னா என்ன அர்த்தமாம் சொல்லிவிட்டு மீண்டும் அடிக்க வர
ரெண்டு பெரும் கொஞ்சநேரம் சும்மா இருக்கீங்களா பேருந்து எல்லாம் கூட்டமா வருதே எப்படி ஊருக்கு போறதுன்னு இருக்கோம் உங்களுக்கு விளையாட்டா இருக்கா

இருவரும் அமைதியானோம்
சும்மாத்தாண்டி சொன்னேன்
ஹும் அவள் முகத்தை வெட்டிக்கொண்டு அந்த பக்கம் திரும்பினாள்
உண்மையிலேயே எல்லோரும் சொல்ற மாதிரி நீ அழகிதண்டி இந்த பாவாடை தாவணியில் பேர் அழகிய இருக்க தெரியுமா
அவள் என் பக்கம் திரும்பினாள் முகத்தில் சிரிப்பாக இருந்தது நான் செல்லமாக அவள் தலையில் ஒரு கொட்டு வைத்தேன்.

எல்லா பேருந்துகளும் கூட்டமாக வரவே வேறு வழி இல்லாமல் ஒரு பேருந்தில் ஏறினோம் நிற்க கூட இடம் இல்லை. நடத்துனர் அப்பாவிடம் ரெண்டு மணிநேரம் பொறுத்துக்குங்க உட்கார சிட்டு கிடைச்சிடும்னு நம்பிக்கை சொன்னார் சிறிது நேரம் பேருந்து பயணம் செய்தபிறகு அடுத்து ஒரு நிறுத்தத்திலும் ஆட்களை ஏற்ற நங்கள் மிகவும் எரிச்சல் ஆனோம். நடத்துனர் எங்களை உள்ளே போக சொன்னார் வேறு வழி இல்லாமல் அப்பாவும் அம்மாவும் முன்பக்கம் நின்று கொள்ள நான் பேருந்துக்கு உள்ளே சென்றேன் என் தங்கையும் என் பின்னல் வந்தாள். பேருந்துக்கு பின் உள்ளே இரு இருக்கை வரிசைக்கு முன்னால் உட்கார்ந்து இருந்த ஒரு பெரியவர் என்னை நிறுத்தினர் எந்த ஊர் என்று விசாரித்தார் நான் சொன்னதும் பக்கத்திலேயே நில்லுப்ப நானும் என் மனைவியும் இன்னும் ஒரு மணிநேரத்தில் இறங்கிடுவோம் நீங்க உட்கார்ந்துக்கலாம் என்று சொன்னதும் கொஞ்சம் மனதுக்கு இதமாக இருந்தது.

நான் சீட்டை ஒட்டி இருந்த கம்பிக்கு பக்கம் நின்றுகொள்ள என் தங்கை கம்பிக்கு அந்த பக்கம் சாய்ந்து சிட்டு வரிசைக்குள் செல்லும் வழியில் சன்னலை பார்த்தது போன்று நின்றுகொண்டாள். எங்கள் இருவருக்கும் இடையில் ஒரு கம்பி மட்டுமே இருந்தது

சிறிது நேரம் கழித்து என் தங்கை என் கையை சுரண்டினாள்

“என்ன கயல்” என்று மெதுவாக கேட்டேன் அவள் எதோ சொல்லவந்தவள் பின்னர் தயக்கத்துடன்
“ஒன்றும் இல்லைண்ணா”

என்று அமைதியானாள் சிறிது நேரம் கழித்து அவள் என் பக்கம் திரும்பி நின்றுகொண்டாள். பேருந்து குலுங்கி கொண்டு சென்றதால் சரியாக நிற்க கூட முடியவில்லை தடுமாறினேன் என் தங்கை நிலைமையும் அதுவாக இருந்தது அவள் அடிக்கடி என் முகத்தை பார்த்தாள் அவள் முகத்தில் எதோ சங்கோஜ படுவது தெரிந்தது. கூட்ட நெரிசல் காரணமாக அப்படி நினைக்கிறாள் என்று நினைத்தேன் சிறிது தூரம் சென்றதும் மீண்டும் என் கையை சுரண்டி அழைத்தாள்

“என்ன கயல்” அவள் அமைதியாக இருந்தாள்