எதிர்பாரா விதமாக கிடைத்த ஓய்வு – Part 3 77

“அண்ணா” என்றேன் ஆச்சர்யமாக அல்லது அதிர்ச்சியாக.

“டேய், அவ முன்னால என்னை மாஸ்டர்ன்னு கூப்பிடு, அண்ணா சொல்லாதே, அப்புறம் ரொம்ப ஷாக் ஆவாதே, ஏதாச்சும் கேட்டா casual ஆக இரு, ”

“உம்” என்றேன், தினேஷ் ஆண்டியிடம் கொஞ்சம் ஜொள்ளு விட போகிறான் என்று புரிந்தது, ஆனாலும் அவன் ஃபோனில் தான் பேசப் போகிறான், voice call மட்டும் தான், விடியோ கால் கூட இல்லை, ஏதும் பிரச்சினை இல்லை,

அப்படியே இவன் ஏதாவது ஓவராக பேசினால் ஆன்டி நல்ல குடும்பப் பெண், இவனையெல்லாம் திட்டி உடனே கட் செய்து விடுவார், என்ன எனக்கும் கொஞ்சம் திட்டு விழும் …

எனது ஃபோனில் வீடியோ எடுத்தபடி ஆன்டியின் ஃபோனில் அவனுக்கு கால் செய்தேன்.

“ஹலோ மாஸ்டர் நான் தான் சுரேஷ், நேத்து சொன்னேன் இல்ல என் பக்கத்து வீட்டில் ஒரு செம ஃபிகர், இடுப்பு செஸ்டுக்கு எக்ஸர்சைஸ் பத்தி” ஃபிகர் சொல்லும்போது ஆன்டியை பார்த்து கண்ணடித்து சொன்னேன்.

” உம், சொல்லு சுரேஷ், நான் தான் அந்த ஃபிகர் இருக்கும்போது பண்ண சொன்னேனே”

“பக்கத்துல தான் மாஸ்டர் இருக்கு”

“ஹலோ மாஸ்டர்” என்றாள் ஆன்டி.

“சொல்லும்மா, எப்படி இருக்கே” எடுத்த எடுப்பில் ஒருமையில் தான் ரொம்ப நாள் பழகியவன் போல் பேசினான். எனக்கு கடுப்பாக இருந்தது, ஆன்டி சங்கடப் படுவாள் என எண்ணினேன். ஆனால் அவள் சாதாரணமாக இருந்தாள்.

“நல்லா இருக்கேன் மாஸ்டர்”

“சொல்லுமா, உன்னைப் பத்தி ரொம்ப சொன்னான், செம கட்டை, சூப்பர் ஃபிகர், area வில ஒருத்தன் விடாம சைட் அடிக் குற மாதிரி பீஸ் அப்படி இப்படின்னு”

அடப் பாவி என மனதில் திட்டினேன். நான் சொல்லாததை எல்லாம் சேர்த்து அவனே சொல்கிறான்.
ஆன்டி என்னை முறைத்தாள்.

“அப்படிலாம் இல்லை மாஸ்டர், அவன் கொஞ்சம் ஓவரா சொல்றான், அவனை நான் அப்புறம் கவனிக்கிறேன். நீங்க சொல்லுங்க”

“உன்னை மாதிரி ஃபிகர் லாம் ஜிம்க்கு வந்தா நல்லாருக்கும், வீட்டிலேயே செய்யணும்னு சொன்னா எப்படி”

“இல்ல மாஸ்டர்” என இழுத்தாள்.

“ஒரு வாரம் நேர்ல வா, நானே ஸ்பெஷல் லா வேண்டியது சொல்லித் தரேன். அப்புறம் நீ வீட்டிலேயே பண்ணலாம்”

“இல்ல மாஸ்டர், ஜிம் லாம் ஒத்துவராது”

“சரி, அப்புறம் உன் இஷ்டம், இப்போ உனக்கு என்ன மாதிரி எக்ஸர்சைஸ் தேவை ன்னு நேர்ல பார்த்து சொன்னாதான் கரெக்டா இருக்கும்”
ஆண்டியை நேரில் ஜிம் வரவைக்க, அல்லது நேரில் சந்திக்க பிளான் செய்கிறான் என புரிய

“மாஸ்டர், நீங்க ஒரு தரம் வந்தால் நல்லாருக்கும்” என்று நானே சொன்னேன்.

” அது இல்ல, ஒவ்வொருத்தருக்கும் வீட்டுக்கு போய் பண்ண முடியாது, அதுக்கு தான் ஜிம் இருக்கு, எல்லாம் ஒரே இடத்தில் ”

“உங்களுக்கு எப்போ convenient அப்போ வாங்க” என்று நான் சொல்ல

” ஆமா மாஸ்டர்” என்றாள் ஆண்டியும்.

“சரி பார்க்கலாம் அடுத்த வாரத்தில, சொல்லு உனக்கு என்ன வேணும்”

“புரியல மாஸ்டர்”

“இல்ல, எங்கே குறைக்கணும், ஏத்தணும் அப்படி”

“இடுப்பு கொஞ்சம் லைட்டா தொப்பை கொறைக்கனும், அப்புறம் செஸ்ட் க்கு கொஞ்சம் எக்ஸர்சைஸ்” தயங்கியபடி “கொறைக்கணும்”

“உம், இடுப்பு சைஸ் என்ன?? ” என தைரியமாக கேட்டான் தினேஷ். கடுப்பு ஆனாலும் அவன் நேற்றே சொன்னபடி casual ஆக இருந்தேன்.

“33 இல்லைனா 34 இருக்கும், measure பண்ணி நாளாச்சு”

“சரி, ப்ரா சைஸு என்ன” எதிர்பாராத கேள்வியால் பார்த்துக் கொண்டிருந்த நான் அதிர்ந்தேன். முன் பின் அறிமுகம் அற்ற ஒரு குடும்ப பெண்ணிடம் பேச ஆரம்பித்த 5 நிமிடத்துக்குள் size கேட்க ஒரு அசாத்திய தைரியம் வேண்டும். தினேஷ் இடம் அது இருந்தது கூடவே ஒரு வித அதிகாரத் தொனி இருந்தது.

ஆன்டி இந்த நேரடி கேள்வியால் அதிர்ந்து ஒரு வித தயக்கத்துடன் அருகில் இருந்த என் முகத்தைப் பார்த்தாள். நான் பயத்துடன் இருந்தேன், ஆன்டி அவனையும் என்னையும் என்ன திட்டப் போகிறாள் என்று

ஆன்டி பதில் ஏதும் சொல்ல வில்லை, “ஹலோ, உன் ப்ரா size என்னன்னு கேட்டேன்” சற்றே அதட்டலாக தினேஷ் கேட்டான். நான் நெளிந்தேன்.

ஆன்டி நான் சற்றும் எதிர்பாராத வகையில்
“36” என்றாள் டக்கென.

1 Comment

  1. Publish full parts

Comments are closed.