எதிர்பாரா விதமாக கிடைத்த ஓய்வு – Part 2 100

வாசலில் அசைவு தெரிந்தது, ஆர்த்தி

“உள்ளே வா”

பின்னால் பார்த்துவிட்டு உள் வந்தாள், நெர்வசாய் புன்னகைத்தாள்.

எங்கள் வீட்டில் மாடிக்கு இரண்டு வழிகள் உண்டு, பொது படிக்கட்டு 3 வாடகைதாரரும் உபயோகிக்க, ஏதேனும் காய வைக்க மட்டும் வருவார்கள். என் வீட்டில் இருந்து ஒரு தனி வழி இந்த அறை அருகே உண்டு.

” ஏன் டென்ஷன்”

” ஒண்ணுமில்ல”

” சொல்லு, நிஜமாவே நான் 5 வருசம் முன்ன பார்த்த சின்ன ஸ்கூல் பொண்ணு நீ தானா??”

” ஏன்?” என்றாள் சிரித்தபடி. கன்னத்தின் குழியும், லேசாய் தெரிந்த தெற்றுப் பல்லும், அந்த பெரிய கண்களும் சிறு உதடும் ஏதோ செய்தது.

“அப்போ இந்த குழி இருந்ததா??” அவள் கன்னத்தில் கை வைத்து கேட்டேன்.

“இருந்தது” மெதுவாக.

தெற்று பல் தெரிய அவள் தாடையை அழுத்தி உதட்டைப் பிரித்து

” இந்த பல்லு”

” அதும் இருக்கு”

இடது கையால் அவள் பிடரியைப் பற்றி அவளின் முன் தலையில் இருந்த என்னைக் கவர்ந்த சுருள் முடிகளை வலது கையால் நீவியபடி

“இது”

“அப்போ கொஞ்சமா இருந்தது, நான் தான் அக்கா கிட்ட idea கேட்டு இப்படி மாத்தினேன்”

கர்லிங் ஹேர் straightening பண்ணுவதை நிறைய பார்த்திருக்கிறேன். கொஞ்சம் இருப்பதை சற்று கூட கர்லிங் செய்வதை இப்போது தான் கேட்கிறேன். என் அக்கா வுக்கும் கர்லிங் hair தான் சிறு வயதில் இருந்து இயல்பாகவே. எனக்கும் சிறு வயது முதலே கர்லிங் ஹேர் பெண்கள் பிடிக்கும்.

“ஏன் மாத்தினே?”

“சும்மா தான்”

டக்கென தோணியது, எனக்குப் பிடிக்கும் என்பதாலா?? மை காட், அவளின் பெயர் முகம் எதுவுமே ஞாபகத்தில் இல்லா எனக்காக ஒருத்தி 5 வருடங்களாக என்னை நினைவில் கொண்டு, எனக்காக தன்னை மாற்றிக் கொண்டு ….

“எனக்கா தான் மாத்தினியா, ஐ மீன் எனக்கு பிடிக்கும்னு?”

அவள் பதில் ஏதும் சொல்ல வில்லை, தலையில் இருந்த கையை அவள் தாடையில் வைத்து முகத்தை நிமிர்த்தி கேட்டேன்.

“சொல்லு”

அவள் எதுவும் சொல்ல வில்லை, லேசாய் அவளின் கண்கள் பணித்தது, அவள் ஏதும் சொல்லாமல் எனக்கு புரிய இரு கைகளும் அவள் பிடரியில் வைத்து அவள் உதட்டோடு உதட்டை பொருத்தினேன். என் வாழ்க்கையில் நான் காமம் இல்லாது இட்ட முதல் உதட்டு முத்தம். இரண்டு மூன்று நிமிடத்துக்கு மேல் இருக்கும், அவளின் சிறிய வாய் எனக்குள் அடங்கி, அவளின் நாக்கை சப்பி உறிஞ்சினேன். பின் அவள் என் தோளை தொட விலகினேன்.

“ஏய், சாரி, சடன்னா எமோஷன் ஆயிட்டேன்”

“பரவால்ல, இல்ல கொஞ்சம் மூச்சு விட முடியலே அதான், ”

பதரியவாறு “என்னாச்சு” என்று அவளின் இளநெஞ்சில் தேய்த்துக் கொடுத்தேன்.

“ஒன்னும் இல்லை, திடீர்னு கிஸ் பண்ணதுல ஒரு மாதிரி ஆகிடுச்சு, தண்ணி இருக்கா” அவளே நடந்து தண்ணீர் இருந்த டேபிள் நோக்கி சென்றாள், முதல் முறை அவளை கவனித்தேன், ஸ்லிம்மா 50 கிலோவுக்குள் இருப்பாள் என தோணியது, அளவான அதே சமயம் எடுப்பான பின்புறங்கள், அவள் பின்னழகை பார்த்துக் கொண்டிருந்த போது